Timeless Chants Vol-1 | Powerful Sanskrit Slokas | Mp3 Digital Download
புகழ்பெற்ற பாடகர் பண்டிட் பல்ஸ் அவர்களின் பக்தி நிறைந்த குரலில், "Timeless Chants Vol-1"சக்தி வாய்ந்த சமஸ்கிருத ஸ்லோகங்கள் இப்போது டிஜிட்டல் வடிவில் கிடைக்கிறது.
கால பைரவர், ஆஞ்சநேயர், சுதர்சனர், வைத்தியநாதர், ஸ்ரீ நரசிம்மர், சிவபெருமான், மகாலட்சுமி, பஞ்சமுக ஆஞ்சநேயர், ஸ்ரீ நீல சரஸ்வதி மற்றும் ஸ்ரீ ரங்கநாதர் ஆகிய தெய்வங்களின் அருளைப் பெற உதவும் புனிதமான சமஸ்கிருத ஸ்லோகங்கள், மந்திரங்கள் மற்றும் ஸ்தோத்திரங்களை உள்ளடக்கிய இந்த ஆன்மீக இசைத்தொகுப்பு, அதிகாலை பூஜை, தினசரி வழிபாடு, தியானம், விழாக்கால சிறப்பு பூஜைகள் மற்றும் மாலை நேர பிரார்த்தனைகளுக்கு மிகவும் ஏற்றதாகும்.
அபிராமி ஆடியோ பெருமையுடன் வழங்கும் இந்த Timeless Chants Vol-1 டிஜிட்டல் டவுன்லோடு – விளம்பரமின்றி, உயர்தர ஆன்மீக பக்தி இசையை அனுபவிக்க சிறந்த தேர்வாகும்.
குறிப்பு : மேலே கொடுக்கப்பட்டுள்ளவை சில முன்னோட்ட (Preview / Sample) பாடல்கள் மட்டுமே. முழுமையான பக்திப் பாடல்கள் தொகுப்பு டிஜிட்டல் டவுன்லோடாக கிடைக்கும்.
🎼 தொகுப்பு விவரங்கள்:
🎤 பாடகர்: பண்டிட் பல்ஸ்
✍🏻 வரிகள்: பாரம்பரியம்
🎼 இசை: சதீஷ் குப்தா
🎬 தயாரிப்பு: அபிராமி ஆடியோ ரெக்கார்டிங் பிரைவேட் லிமிடெட்
ஏன் இந்தத் தொகுப்பைத் தேர்ந்தெடுக்க வேண்டும்?
-
🚫 விளம்பரங்களற்ற அனுபவம்: பாடல்களுக்கு இடையே எந்தத் தடங்கலும் இன்றி முழுமையான ஆன்மீக அமைதியைப் பெறலாம்.
- 🎧 High-Quality Audio: ஸ்டுடியோ தரத்திலான (Studio Quality) தெளிவான ஒலியில் பாடல்களைக் கேட்டு மகிழுங்கள்.
- 📲 Digital Download: ஒருமுறை டவுன்லோட் செய்து, இணையம் (Internet) இல்லாமலே எந்நேரமும் கேட்கும் வசதி.
💳 வாங்குவது எப்படி?
டிஜிட்டல் டவுன்லோடு பெற சரியான Email முகவரியை வழங்குவது மிக அவசியம். கட்டணம் செலுத்திய பிறகு, பாடல்களைப் பதிவிறக்கம் செய்வதற்கான link (Download Link) உடனடியாக உங்கள் Email முகவரிக்கு அனுப்பப்படும்.
இந்த புனிதமான சமஸ்கிருத ஸ்லோகங்களின் மூலம் தெய்வீக அருள், மன அமைதி, ஆன்மீக பாதுகாப்பு, குடும்ப நலம் மற்றும் வாழ்வில் மங்களம் பெருக "Timeless Chants Vol-1"இசைத்தொகுப்பை இப்போதே பதிவிறக்கம் செய்து பக்தியுடன் கேளுங்கள்.
சுபம் பவது! 🙏
Timeless Chants Vol-1 Digital Download
Experience the divine vibrations of timeless Sanskrit prayers with "Timeless Chants Vol-1" Powerful Sanskrit Slokas, now available in digital format in the soulful and spiritually uplifting voice of Pandit Pulse.
This sacred devotional collection features a powerful selection of traditional Sanskrit stotras, mantras, and kavachams that invoke divine protection, peace, prosperity, wisdom, and spiritual well-being. Including revered compositions such as Kaal Bhairav Ashtakam, Hanuman Chalisa, Sudarshana Shatkam, Vaidyanatha Ashtakam, Sri Narasimha Mantra, Shiva Dhyanam, Mahalakshmi Ashtakam, Panchamukha Hanuman Kavacham, Shri Neel Saraswati Stotram, and Ranganatha Ashtakam, this album is an ideal companion for morning prayers, festival celebrations, daily meditation, spiritual practice, and evening worship.
Abirami Audio proudly presents, this Timeless Chants Vol-1 digital download offers a premium, advertisement-free devotional listening experience in high-quality audio.
🎼 Album Details:
🎤 Singer: Pandit Pulse
✍🏻 Lyrics: Traditional
🎼 Music: Sathish Guptha
🎬 Label: Abirami Audio Recording Private Limited
Why Choose This Collection?
-
🚫 Ad-Free Experience: Enjoy uninterrupted listening with complete spiritual peace.
-
🎧 High-Quality Audio: Experience crystal-clear, studio-quality sound.
-
📲 Digital Download: Download once and listen anytime, even without internet.
💳 How to Purchase?
Please provide a valid Email address is mandatory to receive your digital download. Once payment is complete, the Download Link will be immediately sent to your email.
Receive the divine blessings of the sacred deities through these timeless Sanskrit chants and experience inner peace, spiritual protection, positive energy, prosperity, and devotional fulfillment with "Timeless Chants Vol-1."
Shubham Bhavatu! 🙏