Abirami Audio Kural Box - Divine

Abirami Audio Kural Box - Divine

Black Edition
Rs. 2,750.00
Sale price  Rs. 2,750.00 Regular price  Rs. 2,999.00
Skip to product information
Abirami Audio Kural Box - Divine

Abirami Audio Kural Box - Divine

Rs. 2,750.00
Sale price  Rs. 2,750.00 Regular price  Rs. 2,999.00
Colour

Pickup available at Store Pickup

Usually ready in 2 hours

View store information

Abirami Audio Kural Box - Divine

Black Edition

Store Pickup

Pickup available, usually ready in 2 hours

230/89 Rangarajapuram Main Road Kodambakkam
Near Indian Bank
600024 Chennai TN
India

+918939820804

அபிராமி ஆடியோ வழங்கும் Kural Box - Divine  இந்தச் சாதனம், 140க்கும் மேற்பட்ட பாடல்கள், துதிகள், ஸ்லோகங்கள், கவசங்கள் மற்றும் சுப்ரபாதங்கள், 25 மணி நேர மகா இசைத் தொகுப்பு. பக்தி இசை உலகின் முன்னணி பாடகர்களின் கனிவான குரல்களில் அமைந்த இந்த தெய்வீகக் பக்திப் பாடல்கள், அனைத்து தெய்வங்களின் அருளை உங்கள் இல்லத்தில் எப்போதும் நிறைத்திருக்கச் செய்யும்.

காலை சுப்ரபாதம் முதல் இரவு ஸ்தோத்திரம் வரை, விநாயகர், முருகன், பெருமாள், சிவன், அம்மன், ஐயப்பன், அஞ்சநேயர் உள்ளிட்ட பல தெய்வங்களின் அருள்மிகு பாடல்கள் இடம்பெற்றுள்ள இந்த தெய்வீகக் கருவி, உங்கள் இல்லத்திற்கு ஆன்மிக அமைதியையும் வாழ்விற்கு வளத்தையும் தரும்.

இந்த தொகுப்பில் உள்ள முக்கிய பாடல்கள்:

உங்கள் இல்லத்தில் நேர்மறை ஆற்றலை பெருக்கக்கூடிய மிக முக்கியமான பாடல்கள் இதில் அடங்கியுள்ளன:

கவசங்கள், ஸ்தோத்திரங்கள் & போற்றிகள்:

  • ஸ்ரீ கந்த சஷ்டி கவசம், அருமுக கவசம், சண்முக கவசம், வேல் மாறல், முருகன் 108 போற்றி

  • விநாயகர் 108 போற்றி, விநாயகர் அகவல்

  • சிவ கவசம், பைரவர் கவசம், கயிலை சிவன் (திருநீற்றுப்பதிகம்)

  • ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம், லலிதா சஹஸ்ரநாமம், கனகதாரா ஸ்தோத்திரம் (தமிழில்)

  • ஸ்ரீ சுக்கிர அஷ்டோத்திரம், சனீஸ்வரர் அஷ்டோத்திரம்

தினசரி வழிபாட்டு மந்திரங்கள் & துதிகள்:

  • காயத்ரி மந்திரம், மூலமந்திரம்

  • ஆதித்ய ஹ்ருதயம், பஜ கோவிந்தம், குரை ஒன்றும் இல்லை, ஸ்ரீ ராம ஜெயம்

  • ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதம், சிவ சுப்ரபாதம்

  • ஹனுமான் சாலிசா, மிருத்யுஞ்சய மந்திரம்

  • ஸ்ரீ சுக்கிர அஷ்டோத்திரம், சனீஸ்வரர் அஷ்டோத்திரம்.



அன்னை தேவியின் அருட்பாக்கள்:


  • மஹிஷாசுர மர்தினி &அபிராமி அந்தாதி
  • தேவி பஞ்சரத்னம் & சௌந்தர்ய லஹரி
  • ஸ்ரீ துர்கா கவசம் & மாதா ஜெய ஓம்...

முருகப் பெருமானின் அருட்பிரசாதம்:

  • முத்தைத்தரு & நாத விந்து,
  • கந்தர் அலங்காரம் & கந்தர் அனுபூதி,
  • அறுபடை வீடு சுப்ரபாதம் & வேல் வகுப்பு,
  • மயில் விருத்தம் & சேவல் விருத்தம்

சிவபெருமானின் திருவருட்பாடல்கள்:

  • சிவ தாண்டவ ஸ்தோத்திரம் & பில்வாஷ்டகம்
  • லிங்காஷ்டகம் & சந்திரசேகர அஷ்டகம்
  •  தரித்ரிய தஹன ஸ்தோத்திரம்

ஸ்ரீ விஷ்ணு & ஸ்ரீ மகாலட்சுமி:

  • ஸ்ரீமன் நாராயணீயம் & ஆனந்த சாகரா
  • கண்ணன் மாயா கண்ணன்
  • அஷ்டலட்சுமி ஸ்தோத்திரம் 
  • தங்க மயமானவளே & விஷ்ணு சஹஸ்ரநாமம்

நவக்கிரகங்களின் அருட்பாடல்கள்:

  • சூரியன், சந்திரன், செவ்வாய்
  • புதன், குரு, சுக்ரன், சனி
  • ராகு & கேது – ஒவ்வொருவருக்கும் தனித்தனி சிறப்புப் பாடல்கள்

ஐயப்பன் சுவாமி பாடல்கள்:

  • சாமி சரணம் ஐயப்பா
  • ஹரிவராசனம்
  • சின்னம் சிறு கிளியே
  • சாமி மெல்ல சிரித்தாளே


மகா கலைஞர்களின் தெய்வீகக் குரலில்...

தென்னிந்தியாவின் தலைசிறந்த பாடகர்கள் ஒன்றிணைந்து பாடிய பாடல்களின் சங்கமம்: எஸ்.பி. பாலசுப்பிரமணியம், வாணி ஜெயராம், மகாநதி சோபனா, சைந்தவி, அனுராதா கிருஷ்ணமூர்த்தி, உன்னி மேனன், டி.எல். மகராஜன், மாலதி, பத்மலதா, முத்துச் சிற்பி மற்றும் பல முன்னணி கலைஞர்கள்.

இந்த சாதனத்தின் வியக்கத்தக்க சிறப்பம்சங்கள்:

  • 140+ முழுமையான பாடல்கள்: முருகன், அம்மன், சிவன், விஷ்ணு, ஐயப்பன், நவக்கிரகங்கள் என அனைத்துத் தெய்வங்களின் பாடல்கள் தொகுப்பில் உள்ளன.

  • 4 மணி நேர பேட்டரி – ஒருமுறை சார்ஜ் செய்தால் நீண்ட நேரம் தொடர்ந்து பாடல்கள் கேட்கலாம்.

  • விளம்பர தொந்தரவு இல்லை – YouTube Ads, Phone Calls, Notifications போன்ற எந்த தொந்தரவும் இல்லாமல் தொடர்ந்து பக்தி பாடல்கள் கேட்கலாம்.

  • மொபைல் / இன்டர்நெட் தேவையில்லைபட்டனை அழுத்தினால் போதும், பாடல்கள் ஒலிக்கத் தொடங்கும்.

  • எளிதான பயன்பாடுஒரு பட்டன் அழுத்தினால் போதும், Screen அல்லது சிக்கலான Settings இல்லாததால் முதியவர்கள் மற்றும் குழந்தைகளும் எளிதாக பயன்படுத்தலாம்.

  • தெளிவான உயர்தர ஒலி – ஸ்டுடியோ தரத்தில் பதிவு செய்யப்பட்ட தெளிவான ஒலியுடன் பாடல்களை கேட்டு மகிழுங்கள்.

  • எங்கும் எடுத்துச் செல்லலாம் – பூஜை அறை, வீடு, பயணம் என எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.

பயன்படுத்தும் முறை:

  • பெட்டியில் உள்ள பட்டனை அழுத்தி ஆன் செய்தாலே பாடல்கள் வரிசையாக ஒலிக்கும்.

  • உங்களுக்கு தேவையான சத்தத்தை (Volume Control) வைத்துக்கொள்ளலாம்.

  • பேட்டரி தீர்ந்ததும் USB சார்ஜர் மூலம் சார்ஜ் செய்துகொள்ளலாம்.

யாருக்கெல்லாம் இது ஒரு மிகச்சிறந்த பரிசு?

  • பெற்றோருக்கு: அவர்களின் ஆன்மீகத் தேடலுக்கு இதைவிடச் சிறந்த பரிசு இருக்க முடியாது.

  • சுப நிகழ்ச்சிகள்: புதுமனை புகுவிழா, சஷ்டியப்த பூர்த்தி மற்றும் திருமணங்களுக்கு வழங்க ஏற்றது.

  • குழந்தைகளுக்கு: நம் பண்பாட்டையும், ஸ்லோகங்களையும் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்த எளிய வழி.

தொகுப்பில் உள்ளவை:

  1. Kural Box - Divine 
  2. USB சார்ஜிங் கேபிள்
  3. பாடல் பட்டியல் கையேடு


இன்றே ஆர்டர் செய்யுங்கள்! அனைத்துத் தெய்வங்களின் திருவருளும் உங்கள் இல்லத்தில் எப்போதும் நிலைத்திருக்க, இந்த "Abirami Audio Kural Box - Divine" இப்போதே ஆர்டர் செய்யுங்கள்.

🙏 சர்வம் தெய்வ மயம்! அருள் துணை! 🙏

 


 











 

 

 





Other Products