Abirami Audio Kural Box - Amman

Abirami Audio Kural Box - Amman

Orange Edition
Rs. 2,750.00
Sale price  Rs. 2,750.00 Regular price  Rs. 2,999.00
Skip to product information
Abirami Audio Kural Box - Amman

Abirami Audio Kural Box - Amman

Rs. 2,750.00
Sale price  Rs. 2,750.00 Regular price  Rs. 2,999.00
Colour

Pickup available at Store Pickup

Usually ready in 2 hours

View store information

Abirami Audio Kural Box - Amman

Orange Edition

Store Pickup

Pickup available, usually ready in 2 hours

230/89 Rangarajapuram Main Road Kodambakkam
Near Indian Bank
600024 Chennai TN
India

+918939820804

அபிராமி ஆடியோ வழங்கும் Kural Box - Amman, 160+ அம்மன் பக்திப் பாடல்கள் - 25+ மணி நேரம் ஒரு பிரமாண்டமான தெய்வீக இசைத் தொகுப்பாகும். பல புகழ்பெற்ற பாடகர்களின் இனிய குரலில் அமைந்த இந்த பக்திப் பாடல்கள், ஆதிபராசக்தியின் அருளை உங்கள் இல்லத்தில் எப்போதும் நிறைத்திருக்கச் செய்யும்.

இந்தத் தொகுப்பில் உள்ள முக்கியப் பாடல்கள்:

அம்மனின் பேரருளை அள்ளித்தரும் பல புகழ்பெற்ற பாடல்கள் இதில் இடம் பெற்றுள்ளன.

 அம்மன் பக்திப் பாடல்கள்:
  • ஆடியிலே
  • சொல்லடி மாரியம்மா
  • தங்க மாரியே
  • தேவி கருமாரி
  • காத்திடுவாள் அம்மா
  • பொன் மாரி புகழ் மாரி
  • வீரபாண்டி கௌமாரி
  • வந்தாளம்மா
  • செந்தூரப் பொட்டழகி
  • அருள் மழை
  • மங்கள நாயகி
  • மாதா ஜகன் மாதா
  • அம்மா மூகாம்பிகை
  • அம்பிகையே
கவசங்கள், அஷ்டகங்கள் &
ஸ்தோத்திரங்கள்:
  • அம்மன் கவசம்
  • காமாட்சி கவசம்
  • ஸ்ரீ பவானி புஜங்கம்
  • ஸ்ரீ பவானி அஷ்டகம்
  • மகிஷாசுர மர்த்தினி
  • மதுர் அஷ்டகம்
  • துர்கா பஞ்சரத்னம்
  • ஸ்ரீ துர்கா அஷ்டோத்தர சதநாம ஸ்தோத்திரம்
  • ஸ்ரீ துர்கா கவசம்
  • ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அஷ்டகம்
  • தேவி பஞ்சரத்னம்
  • சௌந்தர்ய லஹரி
  • லலிதா ஸஹஸ்ரநாம ஸ்தோத்திரம்
  • ஸ்ரீ தேவி நவரத்தின மாலிகா
  • அபிராமி அந்தாதி
  • ஸ்ரீ பிரத்யங்கிரா கவசம்
  • வாராஹி ஸ்துதி
  • ஸ்ரீ அன்னபூர்ணேஸ்வரி ஸ்தோத்திரம்
போற்றிகள் & மந்திரங்கள்:
  • மீனாட்சி அம்மன் 108 போற்றி
  • மீனாட்சி காயத்ரி மந்திரம்
  • துர்கா காயத்ரி
  • வாராஹி 108 போற்றி
  • அன்னபூர்ணா காயத்ரி மந்திரம்
  • கங்கை காயத்ரி மந்திரம்
  • கௌரி காயத்ரி மந்திரம்
  • காயத்ரி மந்திரம்
  • சர்வமங்கள மாங்கள்யே
சுப்ரபாதங்கள்:
  • அம்மன் சுப்ரபாதம்
  • காமாட்சி சுப்ரபாதம்
  • ஸ்ரீ புவனேஸ்வரி சுப்ரபாதம்
தெய்வீக தியான மந்திரங்கள்:
  • ஸ்ரீ துர்கா
  • ஸ்ரீ லலிதாம்பிகா
  • ஸ்ரீ மகாகாளி
  • ஸ்ரீ கங்கை


மகா கலைஞர்களின் தேன்மதுரக் குரலில்...

தென்னிந்தியாவின் முன்னணி பின்னணிப் பாடகர்கள் மற்றும் பக்தி இசைக் கலைஞர்களின் தெய்வீகக் குரலில் அம்மன் அருளைப் பெறுங்கள்:

எல்.ஆர். ஈஸ்வரி, பி. சுசீலா, வாணி ஜெயராம், சைந்தவி, மகாநதி ஷோபனா, மால்குடி சுபா, வீரமணி தாசன், சுனந்தா, கல்பனா ராகவேந்தர், பிரியதர்ஷிணி, கோபிகா பூர்ணிமா, சாருமதி சங்கர் ஐயர், ரூபா, விஜிதா, கார்த்திகா, மகதி, உஷா ராஜ், அனுராதா கிருஷ்ணமூர்த்தி, சின்மயா சகோதரிகள், என்.எஸ். பிரகாஷ் ராவ் மற்றும் பல கலைஞர்கள்.

இந்த சாதனத்தின் வியக்கத்தக்க சிறப்பம்சங்கள்:

  • 165+ முழுமையான பாடல்கள் – அம்மன் பக்திப் பாடல்கள் முதல் சமஸ்கிருத ஸ்தோத்திரங்கள், கவசங்கள் மற்றும் மந்திரங்கள் வரை அனைத்தும் அடக்கம்.

  • 4 மணி நேர பேட்டரி – ஒருமுறை சார்ஜ் செய்தால் நீண்ட நேரம் தொடர்ந்து பாடல்கள் கேட்கலாம்.

  • விளம்பர தொந்தரவு இல்லை – YouTube Ads, Phone Calls, Notifications போன்ற எந்த தொந்தரவும் இல்லாமல் தொடர்ந்து முருகன் பாடல்கள் கேட்கலாம்.

  • மொபைல் / இன்டர்நெட் தேவையில்லைபட்டனை அழுத்தினால் போதும், பாடல்கள் ஒலிக்கத் தொடங்கும்.

  • எளிதான பயன்பாடுஒரு பட்டன் அழுத்தினால் போதும், Screen அல்லது சிக்கலான Settings இல்லாததால் முதியவர்கள் மற்றும் குழந்தைகளும் எளிதாக பயன்படுத்தலாம்.

  • தெளிவான உயர்தர ஒலி – ஸ்டுடியோ தரத்தில் பதிவு செய்யப்பட்ட தெளிவான ஒலியுடன் பாடல்களை கேட்டு மகிழுங்கள்.

  • எங்கும் எடுத்துச் செல்லலாம் – பூஜை அறை, வீடு, பயணம் என எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.


பயன்படுத்தும் முறை:

  • பெட்டியில் உள்ள பட்டனை அழுத்தி ஆன் செய்தாலே பாடல்கள் வரிசையாக ஒலிக்கும்.

  • உங்களுக்கு தேவையான சத்தத்தை (Volume Control) வைத்துக்கொள்ளலாம்.

  • பேட்டரி தீர்ந்ததும் USB சார்ஜர் மூலம் சார்ஜ் செய்துகொள்ளலாம்.

யாருக்கெல்லாம் இது ஒரு மிகச்சிறந்த பரிசு?

  • அம்மன் பக்தர்கள் மற்றும் பெரியவர்களுக்கு: தினசரி அம்மன் வழிபாட்டை எளிதாக்கும் ஒரு தெய்வீக வரப்பிரசாதம்.

  • நவராத்திரி மற்றும் வெள்ளிக்கிழமை பூஜைகளுக்கு: வீட்டில் தெய்வீக சூழலை உருவாக்க ஏற்றது.

  • புதுமனை புகுவிழா மற்றும் சுப நிகழ்ச்சிகளுக்கு: நேர்மறை ஆற்றல் மற்றும் வளம் பெருகச் செய்யும் அருமையான பரிசு.

  • தியானம் மற்றும் மன அமைதிக்காக: சௌந்தர்ய லஹரி, லலிதா ஸஹஸ்ரநாமம், தியான மந்திரங்கள் போன்றவை மன ஒருமைப்பாட்டை வளர்க்க உதவும்.

தொகுப்பில் உள்ளவை:

  1. Kural Box - Amman
  2. USB சார்ஜிங் கேபிள்
  3. பாடல் பட்டியல் கையேடு

இன்றே ஆர்டர் செய்யுங்கள்!ஆதிபராசக்தியின் அருள் உங்கள் இல்லத்தில் என்றும் நிறைந்திருக்கட்டும். தினமும் அம்மன் திருநாமங்களை கேட்டு ஆன்மிக அமைதியையும், தெய்வீக அருளையும் பெறுங்கள்.

இந்த "Abirami Audio Kural Box - Amman" இப்போதே வாங்குங்கள்.

🙏 அன்னை பராசக்தியே போற்றி! அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகியே போற்றி! 🙏



Other Products