ஆசிரியர் தின சிறப்பு சலுகை | ₹2,999 மதிப்புள்ள Kural Box Collection இப்போது ₹1,800 மட்டும் | செப்டம்பர் 1 முதல் 15 வரை மட்டுமே | குறுகிய கால சலுகை
Abirami Audio Kural Box - Thirukkural
Pickup available at Store Pickup
Usually ready in 2 hours
அபிராமி ஆடியோ வழங்கும் Kural Box - Thirukkural, 1330 குறள்கள். உலகப் பொதுமறையாம் திருக்குறளின் ஒவ்வொரு குறளும் 2 முறை இனிமையாகப் பாடப்பட்டு, அதன் பொருள் 1 முறை தெளிவாக விளக்கப்படும் மகா தொகுப்பு.
புகழ்பெற்ற பாடகர்களான T.L. மகராஜன், சைந்தவி, பிரபாகர் மற்றும் மஹதி ஆகியோரின் கனிவான குரல்களில் அமைந்த இந்த அறிவுப் பெட்டகம், திருவள்ளுவரின் வாழ்வியல் நெறிகளை உங்கள் இல்லத்தில் எப்போதும் நிறைத்திருக்கச் செய்யும்.
இசையமைப்பாளர் டி.வி. ரமணி அவர்களின் இன்னிசையிலும், பேராசிரியர் தமிழ்ப்பிரியன் அவர்களின் உரையிலும், எஸ்.பி. தேவராஜன் அவர்களின் பொருள் விளக்கத்தோடும் உருவாகியுள்ள இந்தச் சாதனம், 11 மணி நேரம் தொடர்ந்து இயங்கக்கூடியது.
இந்த சாதனத்தின் வியக்கத்தக்க சிறப்பம்சங்கள்:
| சிறப்பம்சம் |
விளக்கம் |
| 1330 திருக்குறள்கள் |
|
| குறள் + பொருள் |
|
| Number Keypad வசதி |
|
|
இணையம் / மொபைல் தேவையில்லை |
ஒரு பட்டனை அழுத்தினால் போதும், குறள்கள் ஒலிக்கத் தொடங்கும். |
| விளம்பரம் இல்லை |
YouTube Ads, போன் கால், Notification – எந்தத் தொந்தரவும் இல்லை |
| திரை இல்லாத சாதனம் |
Screen இல்லை – முதியவர்களும், குழந்தைகளும் சுலபமாகப் பயன்படுத்தலாம். |
| எளிதான பயன்பாடு |
ஒரு பட்டன் அழுத்தினால் போதும், Screen அல்லது சிக்கலான Settings இல்லாததால் முதியவர்கள் மற்றும் குழந்தைகளும் எளிதாக பயன்படுத்தலாம். |
| உயர்தர ஒலி |
ஸ்டுடியோ தரத்தில் தெளிவான, இனிமையான குரல் |
|
4 மணி நேர பேட்டரி |
|
|
திருக்குறள் குரல் பெட்டி |
|
பயன்படுத்தும் முறை:
யாருக்கெல்லாம் இது ஒரு மிகச்சிறந்த பரிசு?
-
முதியோர்கள்: ஆன்மீக மற்றும் வாழ்வியல் சிந்தனைகளை ஓய்வு நேரத்தில் கேட்க.
-
மாணவர்கள்: பள்ளிக் கல்விக்கும், நற்பண்புகளை வளர்த்துக்கொள்ளவும்.
-
இல்லங்கள்: தினசரி காலை நேர பிரார்த்தனை மற்றும் நேர்மறை ஆற்றலை (Positive Energy) அதிகரிக்க.
-
பள்ளிகள்: காலை வழிபாட்டு கூட்டங்களில் ஒலிபரப்ப.
- கார்ப்பரேட் நிறுவனங்கள்: சிறந்த பணியாளர் பரிசு, வாடிக்கையாளர் நினைவுப் பரிசு, கலாச்சாரம் மற்றும் மதிப்பீடுகளை வெளிப்படுத்தும் சிறந்த கருவி.
தொகுப்பில் உள்ளவை:
-
Kural Box - Thirukkural
- USB சார்ஜிங் கேபிள்
-
வழிமுறைகள் கையேடு
இன்றே ஆர்டர் செய்யுங்கள்! வாருங்கள் – இன்றே "Abirami Audio Kural Box -Thirukkural" வாங்கி மகிழுங்கள்.
🙏 "திருக்குறள் கற்போம் - நல்வழியில் வாழ்வோம்!" 🙏 📖✨