Thiruvannamalai Girivala Padalgal | Shivan Tamil Devotional Songs | MP3 Digital Download
பக்தி நிறைந்த சாய் விக்னேஷ் & ஜி.அமிர்த வர்ஷினி அவர்களின் இனிமையான தெய்வீகக் குரலில், "திருவண்ணாமலை கிரிவல பாடல்கள் " இப்போது டிஜிட்டல் வடிவில் கிடைக்கிறது.
அருணாசலேஸ்வரரின் பேரருள், ஆன்மீக அமைதி மற்றும் திருவண்ணாமலை கிரிவலத்தின் தெய்வீக மகிமையை உணர்த்தும் இந்த பக்தி இசைத்தொகுப்பு, பௌர்ணமி கிரிவலம், கார்த்திகை தீபம், பிரதோஷம், மகா சிவராத்திரி, திங்கட்கிழமை சிவ வழிபாடு மற்றும் தினசரி காலை, மாலை பூஜை மற்றும் தியான நேரங்களுக்கு மிகவும் ஏற்றது.
அபிராமி ஆடியோ பெருமையுடன் வழங்கும் இந்த திருவண்ணாமலை கிரிவல பாடல்கள் டிஜிட்டல் டவுன்லோடு – விளம்பரமின்றி, உயர்தர சிவன் தமிழ் பக்திப் பாடல்கள்.
குறிப்பு : மேலே கொடுக்கப்பட்டுள்ளவை சில முன்னோட்ட (Preview / Sample) பாடல்கள் மட்டுமே. முழுமையான பக்திப் பாடல்கள் தொகுப்பு டிஜிட்டல் டவுன்லோடாக கிடைக்கும்.
🎼 தொகுப்பு விவரங்கள்:
🎤 பாடகர்கள்: சாய் விக்னேஷ், ஜி. அமிர்த வர்ஷினி
✍🏻 வரிகள்: எஸ்.பி. தேவராஜன், பாரம்பரியம்
🎼 இசை: கண்மணி ராஜா, வீரமணி கண்ணன்
🎬 தயாரிப்பு: அபிராமி ஆடியோ ரெக்கார்டிங் பிரைவேட் லிமிடெட்
ஏன் இந்தத் தொகுப்பைத் தேர்ந்தெடுக்க வேண்டும்?
-
🚫 விளம்பரங்களற்ற அனுபவம்: பாடல்களுக்கு இடையே எந்தத் தடங்கலும் இன்றி முழுமையான ஆன்மீக அமைதியைப் பெறலாம்.
- 🎧 High-Quality Audio: ஸ்டுடியோ தரத்திலான (Studio Quality) தெளிவான ஒலியில் பாடல்களைக் கேட்டு மகிழுங்கள்.
- 📲 Digital Download: ஒருமுறை டவுன்லோட் செய்து, இணையம் (Internet) இல்லாமலே எந்நேரமும் கேட்கும் வசதி.
💳 வாங்குவது எப்படி?
டிஜிட்டல் டவுன்லோடு பெற சரியான Email முகவரியை வழங்குவது மிக அவசியம். கட்டணம் செலுத்திய பிறகு, பாடல்களைப் பதிவிறக்கம் செய்வதற்கான link (Download Link) உடனடியாக உங்கள் Email முகவரிக்கு அனுப்பப்படும்.
ஸ்ரீ அருணாசலேஸ்வரரின் பேரருளைப் பெற்று மன அமைதி, காரிய சித்தி, குடும்ப நலம், நவக்கிரக தோஷ நிவர்த்தி மற்றும் ஆன்மீக நிறைவை அடைய இந்த "திருவண்ணாமலை கிரிவல பாடல்கள் " பக்திப் பாடல்களை இப்போதே பதிவிறக்கம் செய்யுங்கள்.
அருணாச்சல சிவா! அருணாச்சல சிவா! 🙏
Thiruvannamalai Girivala Padalgal Mp3 Digital Download
In the divine and devotion-filled voices of renowned singers Sai Vignesh and G. Amirtha Varshini, "Thiruvannamalai Girivala Padalgal – Arunachaleswarar Archana" is now available in digital format.
This sacred devotional collection celebrates the divine grace of Lord Arunachaleswarar and the spiritual glory of the holy Girivalam at Thiruvannamalai. It is an ideal companion for Pournami Girivalam, Karthigai Deepam, Pradosham, Maha Shivaratri, Monday Shiva worship, and daily morning and evening prayers and meditation.
Abirami Audio proudly presents, this Thiruvannamalai Girivala Padalgal – Arunachaleswarar Archana digital download offers a high-quality devotional listening experience, completely free from advertisements.
Notes : The songs listed above are only a few Preview / Sample Songs. The complete collection of devotional songs is available as a Digital Download.
🎼 Album Details:
🎤 Singers: Sai Vignesh, G. Amirtha Varshini
✍🏻 Lyrics: S.P. Devarajan, Traditional
🎼 Music: Kanmani Raja, Veeramani Kannan
🎬 Label: Abirami Audio Recording Private Limited
Why Choose This Collection?
-
🚫 Ad-Free Experience: Enjoy uninterrupted listening with complete spiritual peace.
-
🎧 High-Quality Audio: Experience crystal-clear, studio-quality sound.
-
📲 Digital Download: Download once and listen anytime, even without internet.
💳 How to Purchase?
Please provide a valid Email address is mandatory to receive your digital download. Once payment is complete, the Download Link will be immediately sent to your email.
Receive the divine blessings of Lord Arunachaleswarar and experience peace of mind, spiritual fulfillment, family well-being, removal of obstacles, and divine protection through this sacred collection of "Thiruvannamalai Girivala Padalgal."
Om Arunachaleswaraya Namaha! 🙏