Sri Raghavendra | Raghavendra Tamil Devotional Songs | MP3 Digital Download

Sri Raghavendra | Raghavendra Tamil Devotional Songs | MP3 Digital Download

Sale price  Rs. 99.00 Regular price  Rs. 199.00
Skip to product information
Sri Raghavendra | Raghavendra Tamil Devotional Songs | MP3 Digital Download

Sri Raghavendra | Raghavendra Tamil Devotional Songs | MP3 Digital Download

Sale price  Rs. 99.00 Regular price  Rs. 199.00

புகழ்பெற்ற பாடகி சைந்தவி அவர்களின் இனிமையான பக்தி நிறைந்த குரலில், "ஸ்ரீ ராகவேந்திரா" இப்போது டிஜிட்டல் வடிவில் கிடைக்கிறது.

மந்திராலயத்தில் அருள்பாலிக்கும் கலியுக வரதனாம் ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளின் பேரருள், குருவின் அனுக்கிரகம், மன அமைதி, நம்பிக்கை மற்றும் ஆன்மீக நிறைவை உணர்த்தும் இந்த தெய்வீக இசைத்தொகுப்பு, வியாழக்கிழமை குரு வழிபாடு, ராகவேந்திரர் ஆராதனை நாட்கள், குரு பூர்ணிமா மற்றும் தினசரி காலை, மாலை பூஜை மற்றும் தியான நேரங்களுக்கு மிகவும் ஏற்றது.

அபிராமி ஆடியோ பெருமையுடன் வழங்கும் இந்த ஸ்ரீ ராகவேந்திரா டிஜிட்டல் டவுன்லோடு – விளம்பரமின்றி, உயர்தர ஸ்ரீ ராகவேந்திர சுவாமி தமிழ் பக்திப் பாடல்கள்.

குறிப்பு : மேலே கொடுக்கப்பட்டுள்ளவை சில முன்னோட்ட (Preview / Sample) பாடல்கள் மட்டுமே. முழுமையான பக்திப் பாடல்கள் தொகுப்பு டிஜிட்டல் டவுன்லோடாக கிடைக்கும்.

🎼 தொகுப்பு விவரங்கள்:

🎤 பாடகி: சைந்தவி
✍🏻 வரிகள்: தேவராஜன்
🎼 இசை: எல். கிருஷ்ணன்
🎬 தயாரிப்பு: அபிராமி ஆடியோ ரெக்கார்டிங் பிரைவேட் லிமிடெட்

ஏன் இந்தத் தொகுப்பைத் தேர்ந்தெடுக்க வேண்டும்?

  • 🚫 விளம்பரங்களற்ற அனுபவம்: பாடல்களுக்கு இடையே எந்தத் தடங்கலும் இன்றி முழுமையான ஆன்மீக அமைதியைப் பெறலாம்.

  • 🎧 High-Quality Audio: ஸ்டுடியோ தரத்திலான (Studio Quality) தெளிவான ஒலியில் பாடல்களைக் கேட்டு மகிழுங்கள்.

  • 📲 Digital Download: ஒருமுறை டவுன்லோட் செய்து, இணையம் (Internet) இல்லாமலே எந்நேரமும் கேட்கும் வசதி.   
            

💳 வாங்குவது எப்படி?

டிஜிட்டல் டவுன்லோடு பெற சரியான Email முகவரியை வழங்குவது மிக அவசியம். கட்டணம் செலுத்திய பிறகு, பாடல்களைப் பதிவிறக்கம் செய்வதற்கான link (Download Link) உடனடியாக உங்கள் Email முகவரிக்கு அனுப்பப்படும்.

ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளின் பேரருளைப் பெற்று மன அமைதி, குருவின் அனுக்கிரகம், நல் ஆரோக்கியம், குடும்ப நலம் மற்றும் ஆன்மீக நிறைவை அடைய இந்த "ஸ்ரீ ராகவேந்திரா" பக்திப் பாடல்களை இப்போதே பதிவிறக்கம் செய்யுங்கள்.

ஸ்ரீ ராகவேந்திராய நமஹ!  🙏


Sri Raghavendra digital download

In the melodious and devotion-filled voice of renowned singer Saindhavi, "Sri Raghavendra" is now available in digital format.

This sacred musical collection invokes the divine blessings of Sri Raghavendra Swamy of Mantralayam, bringing the grace of the Guru, peace of mind, faith, healing blessings, and spiritual fulfillment. It is an ideal companion for Thursday Guru worship, Sri Raghavendra Aradhana days, Guru Purnima, daily morning prayers, evening poojas, and meditation.

Abirami Audio proudly presents, this Sri Raghavendra digital download offers a high-quality devotional listening experience, completely free from advertisements.

Notes : The songs listed above are only a few Preview / Sample Songs. The complete collection of devotional songs is available as a Digital Download.

🎼 Album Details:

🎤 Singer: Saindhavi
✍🏻 Lyrics: Devarajan
🎼 Music: L. Krishnan
🎬 Label: Abirami Audio Recording Private Limited


Why Choose This Collection?

  • 🚫 Ad-Free Experience: Enjoy uninterrupted listening with complete spiritual peace.

  • 🎧 High-Quality Audio: Experience crystal-clear, studio-quality sound.

  • 📲 Digital Download: Download once and listen anytime, even without internet.

💳 How to Purchase?

Please provide a valid Email address is mandatory to receive your digital download. Once payment is complete, the Download Link will be immediately sent to your email.

Receive the divine blessings of Sri Raghavendra Swamy and experience Guru's grace, peace, good health, family well-being, and spiritual fulfillment through this sacred collection of "Sri Raghavendra."

Sri Raghavendraya Namaha! 🙏