Shivan Devotional Songs - Digital Download Combo Collection

Shivan Devotional Songs - Digital Download Combo Collection

Rs. 1,499.00
Sale price  Rs. 1,499.00 Regular price  Rs. 1,999.00
Skip to product information
Shivan Devotional Songs - Digital Download Combo Collection

Shivan Devotional Songs - Digital Download Combo Collection

Rs. 1,499.00
Sale price  Rs. 1,499.00 Regular price  Rs. 1,999.00

சிவபெருமானின் அருள் நிறைந்த 130+ முருகன் பக்திப் பாடல்கள், பல புகழ்பெற்ற பாடகர்களின் இனிய குரலில் அமைந்த MP3 Digital Download Combo Collection.

தினசரி பூஜை, காலை மற்றும் மாலை வழிபாடு, சிவ வழிபாடு, பிரதோஷம், தியானம், யோகா, சிவராத்திரி வழிபாடு, வீட்டு பூஜை, கார் பயணம் மற்றும் வீட்டில் தெய்வீக சூழலை உருவாக்க விரும்புவோருக்கு இது ஒரு முழுமையான ஆன்மிக இசைத் தொகுப்பாகும்.

🎵 மேலே கொடுக்கப்பட்டுள்ளவை சில முன்னோட்ட (Preview / Sample) பாடல்கள் மட்டுமே. முழுமையான 170+ பாடல்கள் அடங்கிய Digital Download Combo Collection பதிவிறக்கமாக வழங்கப்படும் 

📀 Digital Download விவரங்கள்:

✅ 130-க்கும் மேற்பட்ட சிவன் பக்திப் பாடல்கள் MP3 வடிவில்.

உயர்தர (High Quality) MP3 Audio – தெளிவான ஸ்டுடியோ தர ஒலியுடன்.

ஒருமுறை Download செய்தால் Offline-ல் எப்போது வேண்டுமானாலும் கேட்டு மகிழலாம்.

✅ Mobile, Laptop, Computer, Tablet, Smart TV உள்ளிட்ட அனைத்து சாதனங்களிலும் பயன்படுத்தலாம்.

✅ Download செய்த பிறகு Internet, Wi-Fi அல்லது Mobile Data தேவையில்லை.

விளம்பரங்களற்ற (Ad-Free) பக்தி அனுபவம்வழிபாட்டின்போது எந்தவித இடையூறும் இல்லாமல்.

கட்டணம் உறுதிப்படுத்தப்பட்டவுடன் Download Link உங்கள் Email முகவரிக்கு அனுப்பப்படும்.

🎵 இந்த தொகுப்பில் இடம்பெற்றுள்ள முக்கிய பாடல்கள்:

🙏 பதிகங்கள் & கவசங்கள்:

சிவ புராணம் (முழுமையாக), சிவ கவசம், கோளறு பதிகம், திருநீற்றுப் பதிகம், திருவெம்பாவை, சத்ரு சம்ஹார வேல் பதிகம் (சிவ அம்சம்) உள்ளிட்ட சிறப்பான சிவ பக்திப் பதிகங்கள் மற்றும் கவசங்கள்.

🙏 அஷ்டகங்கள் & ஸ்தோத்திரங்கள்:

லிங்காஷ்டகம், சிவாஷ்டகம், பில்வாஷ்டகம், விஸ்வநாதாஷ்டகம், சந்திரசேகராஷ்டகம், நிர்வாண ஷட்கம், சிவ தாண்டவ ஸ்தோத்திரம் உள்ளிட்ட பல்வேறு சிவ அஷ்டகங்கள் மற்றும் ஸ்தோத்திரங்கள்.

🙏 போற்றிகள் & மந்திரங்கள்:

சிவ 108 போற்றி, சர்வவேஷாம் பரமேஷாம், ஏகாம்பரேஸ்வரர், காளஹஸ்தீஸ்வரர், தில்லை நடராஜர் 108 போற்றிகள், மிருத்யுஞ்ஜய மந்திரம், சிவ பஞ்சாக்ஷர ஸ்தோத்திரம், சிவ காயத்ரி, ஓம் சிவ ஓம் உள்ளிட்ட பல்வேறு சிவ போற்றிகள் மற்றும் மந்திரங்கள்.

🙏 தேவாரத் திருமுறைகள்:

பித்தா பிறைசூடீ, பொன்னார் மேனியனே, மாசில் வீணையும், கூற்றாயினவாறு, சொற்றுணை வேதியன், ஒன்று கொலாம், வாசித்தீரவே, இடரினும் தளர்வினும் உள்ளிட்ட பல சிறப்புமிக்க தேவாரத் திருமுறைப் பாடல்கள்.

🙏 வேத மந்திரங்கள்:

ஸ்ரீ ருத்ரம் – நமகம் & சமகம், புருஷ சூக்தம், மந்திர புஷ்பம், லகுன்யாசம் உள்ளிட்ட பல்வேறு பாரம்பரிய வேத மந்திரங்கள்.

🎤 பாடகர்கள்:

சைந்தவி, பி.சி. சிவன், சாய் விக்னேஷ், வீரமணி கண்ணன், பா. சற்குருநாதன், கோபிகா பூர்ணிமா, ராகுல் ரவீந்திரன், சாருமதி சங்கர் ஐயர், தேவு மேத்யூ, ஜி. அமிர்த வர்ஷினி, சுசித்ரா, லலிதா சாகரி, ஆதித்யா R, கணேஷ் வெங்கட்ராமன், அஜய் ஸ்ரவன், பரத் நாராயண், ராமு, ப்ரீத்தி சேதுராமன், உஷா சேதுராமன், என்.எஸ். பிரகாஷ் ராவ், பாலாஜி ஸ்ரீ மற்றும் பல முன்னணி பாடகர்கள்.

💳 வாங்குவது எப்படி?

✅ Digital Download பெற சரியான Email முகவரியை வழங்கவும்.

கட்டணம் செலுத்தியவுடன் Download Link உங்கள் Email-க்கு அனுப்பப்படும்.

✅ Download செய்து உங்களின் விருப்பமான சாதனத்தில் சேமித்து எப்போது வேண்டுமானாலும் Offline-ல் கேட்டு மகிழலாம்.

🙏 யாருக்கு ஏற்றது?

தினசரி பூஜை மற்றும் வழிபாட்டிற்கு.

✔ பிரதோஷம் மற்றும் சிவராத்திரி வழிபாட்டிற்கு.

✔ தேவாரம், சிவபுராணம், ருத்ரம் மற்றும் சிவ ஸ்தோத்திரங்களை கேட்க விரும்புவோருக்கு.

✔ தியானம், யோகா மற்றும் ஆன்மிக அமைதிக்காக.

✔ வீடு, அலுவலகம் மற்றும் கார் பயணங்களில் தெய்வீக சூழலை உருவாக்க.

✔ சிவனடியார்கள், பெற்றோர், பெரியவர்கள் மற்றும் சிவ பக்தர்களுக்கு அருமையான ஆன்மிகப் பரிசாக.

🙏 தென்னாடுடைய சிவனே போற்றி! என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி! 🙏


Shivan Devotional Songs – Digital Download Combo Collection  | 130+ Divine Tracks

Divine and spiritually uplifting 130+ Shiva devotional songs, beautifully rendered by several renowned singers, presented as a special MP3 Digital Download Combo Collection.

This collection is ideal for daily pooja, morning and evening prayers, Shiva worship, Pradosham, meditation, yoga, Shivaratri worship, home pooja, car journeys, and for anyone who wishes to create a peaceful and divine atmosphere at home.

🎵 The songs listed above are only a few Preview / Sample tracks. The complete collection of 130+ devotional songs will be provided as a Digital Download Combo Collection.

📀 Digital Download Details:

✅ More than 130 Shiva devotional songs in MP3 format.

✅ Premium Audio Quality – Enjoy clear, studio-quality sound.

✅ Download once and listen anytime, even without an internet connection (Offline).

✅ Compatible with Mobile Phones, Laptops, Computers, Tablets, Smart TVs, and most media devices.

✅ No Internet, Wi-Fi, or Mobile Data is required after downloading.

✅ Ad-Free Listening Experience – Enjoy uninterrupted devotional music during your prayers and meditation.

✅ Your Download Link will be sent to your registered email address immediately after payment confirmation.

🎵 Highlights of This Collection:

🙏 Pathigams & Kavachams:

Shiva Puranam (Complete), Shiva Kavacham, Kolaru Pathigam, Thiruneetrup Pathigam, Thiruvempavai, Sathru Samhara Vel Pathigam (Shiva aspect), along with several other special Shiva devotional Pathigams and Kavachams.

🙏 Ashtakams & Stotras:

Lingashtakam, Shivashtakam, Bilvashtakam, Vishwanathashtakam, Chandrashekarashtakam, Nirvana Shatakam, Shiva Tandava Stotram, along with several other Shiva Ashtakams and Stotras.

🙏 Potris & Mantras:

Shiva 108 Potri, Sarvavesham Paramesham, Ekambareswarar, Kalahasteeswarar, Thillai Natarajar 108 Potris, Maha Mrityunjaya Mantra, Shiva Panchakshara Stotram, Shiva Gayatri, Om Shiva Om, along with several other Shiva Potris and Mantras.

🙏 Thevaram & Thirumurai:

Piththa Pirai Soodi, Ponnar Meniyaney, Masil Veenaiyum, Kootrayinavaru, Sotrunnai Vedhiyan, Ondru Kolam, Vasithirave, Idarinum Thalarinum, along with many other renowned Thevaram and Thirumurai devotional songs.

🙏 Vedic Mantras:

Sri Rudram – Namakam & Chamakam, Purusha Suktam, Mantra Pushpam, Lagunyasam, along with several other traditional Vedic Mantras.

🎤 Singers:

Saindhavi, P.C. Sivan, Sai Vignesh, Veeramani Kannan, P. Sargurunathan, Gopika Poornima, Rahul Ravindran, Charumathi Shankar Iyer, Devu Mathew, G. Amirtha Varshini, Suchitra, Lalitha Sagari, Adithya R, Ganesh Venkataraman, Ajay Shravan, Bharath Narayan, Ramu, Preethi Sethu Raman, Usha Sethu Raman, N.S. Prakash Rao, Balaji Sri, and many other renowned singers.

💳 How to Purchase?

✅ Please provide a valid email address to receive your Digital Download.

✅ Once your payment is confirmed, the Download Link will be be sent to your registered email address.

✅ Download the files and enjoy them anytime on your preferred device, even without an internet connection.

🙏 Perfect For:

✔ Daily pooja and devotional worship.

✔ For Pradosham and Shivaratri worship.

✔ For those who love listening to Thevaram, Shiva Puranam, Rudram, and Shiva Stotras.

✔ For meditation, yoga, and spiritual relaxation.

✔ For creating a peaceful and divine atmosphere at home, office, or during car journeys.

✔ A meaningful spiritual gift for Shiva devotees, parents, elders, and those devoted to Lord Shiva.

OM NAMASHIVAYA 🙏