Sai Mandir | Shirdi Sai Baba Devotional Songs | MP3 Digital Download

Sai Mandir | Shirdi Sai Baba Devotional Songs | MP3 Digital Download

Sale price  Rs. 99.00 Regular price  Rs. 199.00
Skip to product information
Sai Mandir | Shirdi Sai Baba Devotional Songs | MP3 Digital Download

Sai Mandir | Shirdi Sai Baba Devotional Songs | MP3 Digital Download

Sale price  Rs. 99.00 Regular price  Rs. 199.00

புகழ்பெற்ற பாடகர்கள் எஸ்.பி.பாலசுப்ரமணியம்,அனுராதா ஸ்ரீராம்,சைந்தவி & உன்னி கிருஷ்ணன் அவர்களின் பக்தி நிறைந்த குரலில்,“சாய் மந்திர்” இப்போது டிஜிட்டல் வடிவில் கிடைக்கிறது.

ஷீரடி சாய்பாபாவின் தெய்வீக அன்பு, அருள், அமைதி மற்றும் ஆன்மீக மகிமையை உணர்த்தும் இந்த சிறப்பான பக்தி இசைத்தொகுப்பு, வியாழக்கிழமை சாய்பாபா வழிபாடு, தினசரி பூஜை, அதிகாலை பிரார்த்தனை, தியான நேரம் மற்றும் மன அமைதிக்கான நேரங்களுக்கு மிகவும் ஏற்றது.

அபிராமி ஆடியோ பெருமையுடன் வழங்கும் இந்த “சாய் மந்திர்” டிஜிட்டல் டவுன்லோடு – விளம்பரமின்றி, உயர்தர ஸ்டுடியோ தரத்தில் சாய்பாபா தமிழ் பக்திப் பாடல்களை கேட்டு மகிழும் ஆன்மீக இசைத்தொகுப்பு.

குறிப்பு : மேலே கொடுக்கப்பட்டுள்ளவை சில முன்னோட்ட (Preview / Sample) பாடல்கள் மட்டுமே. முழுமையான பக்திப் பாடல்கள் தொகுப்பு டிஜிட்டல் டவுன்லோடாக கிடைக்கும்.

🎼 தொகுப்பு விவரங்கள்:

🎤 பாடகர்கள்: எஸ். பி. பாலசுப்ரமணியம், அனுராதா ஸ்ரீராம், சைந்தவி, உன்னி கிருஷ்ணன்
✍️ வரிகள்: சோமயாஜுலா மூர்த்தி
🎼 இசை: வீரமணி கண்ணன்
🎬 தயாரிப்பு: அபிராமி ஆடியோ ரெக்கார்டிங் பிரைவேட் லிமிடெட்

ஏன் இந்தத் தொகுப்பைத் தேர்ந்தெடுக்க வேண்டும்?

  • 🚫 விளம்பரங்களற்ற அனுபவம்: பாடல்களுக்கு இடையே எந்தத் தடங்கலும் இன்றி முழுமையான ஆன்மீக அமைதியைப் பெறலாம்.

  • 🎧 High-Quality Audio: ஸ்டுடியோ தரத்திலான (Studio Quality) தெளிவான ஒலியில் பாடல்களைக் கேட்டு மகிழுங்கள்.

  • 📲 Digital Download: ஒருமுறை டவுன்லோட் செய்து, இணையம் (Internet) இல்லாமலே எந்நேரமும் கேட்கும் வசதி.            

💳 வாங்குவது எப்படி?

டிஜிட்டல் டவுன்லோடு பெற சரியான Email முகவரியை வழங்குவது மிக அவசியம். கட்டணம் செலுத்திய பிறகு, பாடல்களைப் பதிவிறக்கம் செய்வதற்கான link (Download Link) உடனடியாக உங்கள் Email முகவரிக்கு அனுப்பப்படும்.

ஷீரடி சாய்பாபாவின் அருளைப் பெற்று மன அமைதி, குடும்ப நலம், நேர்மறை ஆற்றல் மற்றும் ஆன்மீக நிறைவை அடைய இந்த “சாய் மந்திர்” பக்திப் பாடல்களை இப்போதே பதிவிறக்கம் செய்யுங்கள்.

ஓம் சாய்ராம்! 🙏


Sai Mandir digital download

In the melodious and devotion-filled voices of legendary singers S. P. Balasubrahmanyam, Anuradha Sriram, Saindhavi, and Unni Krishnan, “Sai Mandir” is now available in digital format.

This divine devotional collection beautifully expresses the eternal love, blessings, peace, and spiritual grace of Shirdi Sai Baba. It is an ideal companion for Sai Baba worship, Thursday special prayers, daily pooja, early morning meditation, evening prayers, and moments of spiritual reflection.

Abirami Audio proudly presents, this “Sai Mandir” digital download offers a premium devotional listening experience with crystal-clear studio-quality audio, completely free from advertisements.

Notes : The songs listed above are only a few Preview / Sample Songs. The complete collection of devotional songs is available as a Digital Download.

🎼 Album Details:

🎤 Singers: S. P. Balasubrahmanyam, Anuradha Sriram, Saindhavi, Unni Krishnan
✍️ Lyrics: Somayajula Moorthi
🎼 Music: Veeramani Kannan
🎬 Label: Abirami Audio Recording Private Limited

Why Choose This Collection?

  • 🚫 Ad-Free Experience: Enjoy uninterrupted listening with complete spiritual peace.

  • 🎧 High-Quality Audio: Experience crystal-clear, studio-quality sound.

  • 📲 Digital Download: Download once and listen anytime, even without internet.

💳 How to Purchase?

Please provide a valid Email address is mandatory to receive your digital download. Once payment is complete, the Download Link will be immediately sent to your email.

Receive the divine blessings of Shirdi Sai Baba and experience peace, positive energy, family well-being, and spiritual fulfillment through this sacred collection of “Sai Mandir” devotional songs.

Om Sairam! 🙏