Sacred Mantras Vol-5 | Sanskrit Devotional Chants | MP3 Digital Download

Sacred Mantras Vol-5 | Sanskrit Devotional Chants | MP3 Digital Download

Sale price  Rs. 99.00 Regular price  Rs. 199.00
Skip to product information
Sacred Mantras Vol-5 | Sanskrit Devotional Chants | MP3 Digital Download

Sacred Mantras Vol-5 | Sanskrit Devotional Chants | MP3 Digital Download

Sale price  Rs. 99.00 Regular price  Rs. 199.00

புகழ்பெற்ற பாடகர்கள் சைந்தவி & கிருஷ்ணா ராஜ் அவர்களின் இனிமையான, ஆன்மீக ஆழம் நிறைந்த குரல்களில், “Sacred Mantras Vol-5” இப்போது டிஜிட்டல் வடிவில் கிடைக்கிறது.

ஹனுமான் சாலிசா, மகிஷாசுர மர்தினி, காயத்ரி மந்திரம், லிங்காஷ்டகம், ஹரிவராசனம் போன்ற சக்தி வாய்ந்த மந்திரங்கள் மற்றும் தெய்வீக ஸ்லோகங்களை உள்ளடக்கிய இந்த ஆன்மீக இசைத்தொகுப்பு, மன அமைதி, தெய்வீக பாதுகாப்பு, நேர்மறை ஆற்றல் மற்றும் ஆன்மீக நிறைவை அளிக்கிறது. அதிகாலை பூஜை, தினசரி வழிபாடு, தியானம், விழாக்காலங்கள் மற்றும் குடும்ப பிரார்த்தனைகளுக்கு மிகவும் ஏற்ற பக்தி இசைத்தொகுப்பாகும்.

அபிராமி ஆடியோ பெருமையுடன் வழங்கும் இந்த Sacred Mantras Vol-5 டிஜிட்டல் டவுன்லோடு – விளம்பரமின்றி, உயர்தர பக்தி மந்திரங்களின் இசை அனுபவம்.

குறிப்பு : மேலே கொடுக்கப்பட்டுள்ளவை சில முன்னோட்ட (Preview / Sample) பாடல்கள் மட்டுமே. முழுமையான பக்திப் பாடல்கள் தொகுப்பு டிஜிட்டல் டவுன்லோடாக கிடைக்கும்.

🎼 தொகுப்பு விவரங்கள்:

🎤 பாடகர்கள்: சைந்தவி, கிருஷ்ணா ராஜ்
✍🏻 வரிகள்: பாரம்பரியம்
🎼 இசை: கிருஷ்ணா ராஜ்
🎬 தயாரிப்பு: அபிராமி ஆடியோ ரெக்கார்டிங் பிரைவேட் லிமிடெட்

ஏன் இந்தத் தொகுப்பைத் தேர்ந்தெடுக்க வேண்டும்?

  • 🚫 விளம்பரங்களற்ற அனுபவம்: பாடல்களுக்கு இடையே எந்தத் தடங்கலும் இன்றி முழுமையான ஆன்மீக அமைதியைப் பெறலாம்.

  • 🎧 High-Quality Audio: ஸ்டுடியோ தரத்திலான (Studio Quality) தெளிவான ஒலியில் பாடல்களைக் கேட்டு மகிழுங்கள்.

  • 📲 Digital Download: ஒருமுறை டவுன்லோட் செய்து, இணையம் (Internet) இல்லாமலே எந்நேரமும் கேட்கும் வசதி.            

💳 வாங்குவது எப்படி?

டிஜிட்டல் டவுன்லோடு பெற சரியான Email முகவரியை வழங்குவது மிக அவசியம். கட்டணம் செலுத்திய பிறகு, பாடல்களைப் பதிவிறக்கம் செய்வதற்கான link (Download Link) உடனடியாக உங்கள் Email முகவரிக்கு அனுப்பப்படும்.

சக்தி வாய்ந்த இந்த புனித மந்திரங்களை தினமும் கேட்டு, மன அமைதி, தெய்வீக அருள், நேர்மறை ஆற்றல் மற்றும் ஆன்மீக நிறைவை உங்கள் வாழ்வில் பெற்றிடுங்கள்.

சுபம் பவது! 🙏


Sacred Mantras Vol-5 Digital Download

Experience the divine power of sacred chants in the soulful voices of renowned singers Saindhavi and Krishna Raaj. "Sacred Mantras Vol-5" is now available as a high-quality digital download.

This spiritual collection features powerful devotional chants including Hanuman Chalisa, Mahishasura Mardini, Gayathri Manthram, Lingashtakam, and Harivarasanam. Designed to invoke divine grace, protection, inner peace, and positive energy, it is an ideal companion for morning prayers, daily worship, meditation, festivals, and family pooja.

Abirami Audio proudly presents, this Sacred Mantras Vol-5 digital download offers a premium devotional listening experience in crystal-clear studio-quality audio, completely free from advertisements.

Notes : The songs listed above are only a few Preview / Sample Songs. The complete collection of devotional songs is available as a Digital Download.

🎼 Album Details:

🎤 Singers: Saindhavi, Krishna Raaj
✍🏻 Lyrics: Traditional
🎼 Music: Krishna Raaj
🎬 Label: Abirami Audio Recording Private Limited

Why Choose This Collection?

  • 🚫 Ad-Free Experience: Enjoy uninterrupted listening with complete spiritual peace.

  • 🎧 High-Quality Audio: Experience crystal-clear, studio-quality sound.

  • 📲 Digital Download: Download once and listen anytime, even without internet.

💳 How to Purchase?

Please provide a valid Email address is mandatory to receive your digital download. Once payment is complete, the Download Link will be immediately sent to your email.

Invite divine blessings, spiritual protection, positive energy, and inner peace into your life with the powerful chants of Sacred Mantras Vol-5.

Shubham Bhavatu! 🙏