Navagraha Pooja | Navagraha Devotional Chant | MP3 Digital Download

Navagraha Pooja | Navagraha Devotional Chant | MP3 Digital Download

Rs. 99.00
Sale price  Rs. 99.00 Regular price  Rs. 199.00
Skip to product information
Navagraha Pooja | Navagraha Devotional Chant | MP3 Digital Download

Navagraha Pooja | Navagraha Devotional Chant | MP3 Digital Download

Rs. 99.00
Sale price  Rs. 99.00 Regular price  Rs. 199.00

புகழ்பெற்ற வேத அறிஞர் பொந்துரி பிரசாத் சர்மா அவர்களின் புனிதமும் வேத ஒலியாலும் நிறைந்த குரலில் அமைந்துள்ள “நவகிரக பூஜை” பக்தித் தொகுப்பு, இப்போது டிஜிட்டல் வடிவில் கிடைக்கிறது.

சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு மற்றும் கேது ஆகிய நவகிரகங்களின் அருளைப் பெற பாரம்பரியம்ம் வேத முறையில் ஓதப்படும் இந்த மந்திரங்கள், பக்தர்களின் வாழ்க்கையில் அமைதி, செழிப்பு மற்றும் ஆன்மிக முன்னேற்றத்தை வழங்குகின்றன.

தினசரி பூஜை, நவகிரக பரிகாரம், ஹோமம், தியானம் மற்றும் ஆன்மிக வழிபாடுகளுக்கு மிகவும் ஏற்றதாக அமைகின்றன. வேத அதிர்வுகள் நிறைந்த இந்த பக்தித் தொகுப்பு, இல்லங்களில் நேர்மறை ஆற்றலையும் தெய்வீக பாதுகாப்பையும் பரப்ப உதவுகிறது.

அபிராமி ஆடியோ பெருமையுடன் வழங்கும் இந்த “நவகிரக பூஜை” டிஜிட்டல் டவுன்லோடு – விளம்பரமின்றி, உயர்தர வேத பக்தி மந்திரங்கள்.

🎼 ஆல்பம் விவரங்கள்:

🎤 வேத புரோகிதர் : பொந்துரி பிரசாத் சர்மா
✍🏻 வரிகள்: பாரம்பரியம்
🎼 இசை: பாரம்பரியம்
🎬 தயாரிப்பு: அபிராமி ஆடியோ ரெக்கார்டிங் பிரைவேட் லிமிடெட்



ஏன் இந்தத் தொகுப்பைத் தேர்ந்தெடுக்க வேண்டும்?

  • 🚫 விளம்பரங்களற்ற அனுபவம்: பாடல்களுக்கு இடையே எந்தத் தடங்கலும் இன்றி முழுமையான ஆன்மீக அமைதியைப் பெறலாம்.

  • 🎧 High-Quality Audio: ஸ்டுடியோ தரத்திலான (Studio Quality) தெளிவான ஒலியில் பாடல்களைக் கேட்டு மகிழுங்கள்.

  • 📲 Digital Download: ஒருமுறை டவுன்லோட் செய்து, இணையம் (Internet) இல்லாமலே எந்நேரமும் கேட்கும் வசதி.   
            

💳 வாங்குவது எப்படி?

டிஜிட்டல் டவுன்லோடு பெற சரியான Email முகவரியை வழங்குவது மிக அவசியம். கட்டணம் செலுத்திய பிறகு, பாடல்களைப் பதிவிறக்கம் செய்வதற்கான link (Download Link) உடனடியாக உங்கள் Email முகவரிக்கு அனுப்பப்படும்.

சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு மற்றும் கேது ஆகிய நவகிரகங்களின் அருளைப் பெற்று, வாழ்க்கையில் அமைதி, செழிப்பு மற்றும் ஆன்மிக ஒளியை பெற “நவகிரக பூஜை” பக்திப் பாடல்களை இப்போதே பதிவிறக்கம் செய்து தெய்வீக அனுபவத்தை உணருங்கள்!

ஓம் நவகிரஹாய நம: 🙏

Navagraha Pooja Digital Download

Experience the divine blessings of the nine celestial planets through “Navagraha Pooja”, a sacred devotional collection rendered by renowned Vedic scholar Ponduri Prasad Sharma. Traditionally chanted to invoke the grace of the Navagrahas, these powerful Vedic chants help bring peace, prosperity, harmony, protection, and positive spiritual energy into everyday life.

These sacred Navagraha chants are widely recited for reducing planetary doshas, overcoming obstacles, improving health, career growth, relationships, and attaining spiritual well-being. Ideal for Navagraha pariharam, daily pooja, meditation, temple rituals, and spiritual practices, this album creates a serene and divine atmosphere wherever it is played.

Abirami Audio proudly presents this Navagraha Pooja Digital Download – High-quality Vedic devotional chants, completely ad-free.


🎼 Album Details:

🎤 Progidhar: Ponduri Prasad Sharma
✍🏻 Lyrics: Traditional Vedic Mantras
🎼 Music: Traditional
🎬 Label: Abirami Audio Recording Private Limited

Why Choose This Collection?

  • 🚫 Ad-Free Experience: Enjoy uninterrupted listening with complete spiritual peace.

  • 🎧 High-Quality Audio: Experience crystal-clear, studio-quality sound.

  • 📲 Digital Download: Download once and listen anytime, even without internet.

💳 How to Purchase?

Please provide a valid Email address is mandatory to receive your digital download. Once payment is complete, the Download Link will be immediately sent to your email.

Invoke the blessings of Surya, Chandra, Angaraka, Budha, Guru, Sukra, Sani, Rahu, and Ketu and fill your life with peace, prosperity, positivity, and divine protection through the sacred chants of Navagraha Pooja. Download now and experience divine spiritual bliss.

Om Navagrahaya Namaha! 🙏