Navagraha Parihara Padalgal | Navagraha Tamil Devotional Songs | MP3 Digital Download

Navagraha Parihara Padalgal | Navagraha Tamil Devotional Songs | MP3 Digital Download

Sale price  Rs. 99.00 Regular price  Rs. 199.00
Skip to product information
Navagraha Parihara Padalgal | Navagraha Tamil Devotional Songs | MP3 Digital Download

Navagraha Parihara Padalgal | Navagraha Tamil Devotional Songs | MP3 Digital Download

Sale price  Rs. 99.00 Regular price  Rs. 199.00

பக்தி நிறைந்த கம்பீரமான குரலால் புகழ்பெற்ற பாடகர் ராகுல் ரவீந்திரன் அவர்களின் இனிய குரலில், "நவகிரக பரிகார பாடல்கள்" இப்போது டிஜிட்டல் வடிவில் கிடைக்கிறது.

சூரியன் முதல் கேது வரை நவகிரக தேவர்களின் பேரருள், ஜாதக தோஷ நிவர்த்தி, கிரகப் பெயர்ச்சி பாதிப்புகள் குறைதல் மற்றும் வாழ்க்கையில் நற்பலன்கள் பெருக வழிவகுக்கும் இந்த ஆன்மீக இசைத்தொகுப்பு, தினசரி காலை வழிபாடு, சனிக்கிழமை சனீஸ்வரர் பூஜை, ஞாயிற்றுக்கிழமை சூரிய வழிபாடு, நவகிரக பரிகார பூஜைகள் மற்றும் கிரகப் பெயர்ச்சி காலங்களில் கேட்க மிகவும் ஏற்றது.

அபிராமி ஆடியோ பெருமையுடன் வழங்கும் இந்த நவகிரக பரிகார பாடல்கள் டிஜிட்டல் டவுன்லோடு – விளம்பரமின்றி, உயர்தர நவகிரக தமிழ் பக்திப் பாடல்கள்.

குறிப்பு : மேலே கொடுக்கப்பட்டுள்ளவை சில முன்னோட்ட (Preview / Sample) பாடல்கள் மட்டுமே. முழுமையான பக்திப் பாடல்கள் தொகுப்பு டிஜிட்டல் டவுன்லோடாக கிடைக்கும்.


🎼 தொகுப்பு விவரங்கள்:

🎤 பாடகர்: ராகுல் ரவீந்திரன்
✍🏻 வரிகள்: தேவராஜன்
🎼 இசை: பாலு
🎬 தயாரிப்பு: அபிராமி ஆடியோ ரெக்கார்டிங் பிரைவேட் லிமிடெட்

ஏன் இந்தத் தொகுப்பைத் தேர்ந்தெடுக்க வேண்டும்?

  • 🚫 விளம்பரங்களற்ற அனுபவம்: பாடல்களுக்கு இடையே எந்தத் தடங்கலும் இன்றி முழுமையான ஆன்மீக அமைதியைப் பெறலாம்.

  • 🎧 High-Quality Audio: ஸ்டுடியோ தரத்திலான (Studio Quality) தெளிவான ஒலியில் பாடல்களைக் கேட்டு மகிழுங்கள்.

  • 📲 Digital Download: ஒருமுறை டவுன்லோட் செய்து, இணையம் (Internet) இல்லாமலே எந்நேரமும் கேட்கும் வசதி.           

💳 வாங்குவது எப்படி?

டிஜிட்டல் டவுன்லோடு பெற சரியான Email முகவரியை வழங்குவது மிக அவசியம். கட்டணம் செலுத்திய பிறகு, பாடல்களைப் பதிவிறக்கம் செய்வதற்கான link (Download Link) உடனடியாக உங்கள் Email முகவரிக்கு அனுப்பப்படும்.

நவகிரக தேவர்களின் பேரருளைப் பெற்று ஜாதக தோஷ நிவர்த்தி, மன அமைதி, குடும்ப நலம், தொழில் முன்னேற்றம் மற்றும் ஆன்மீக நிறைவை அடைய இந்த "நவகிரக பரிகார பாடல்கள்" பக்திப் பாடல்களை இப்போதே பதிவிறக்கம் செய்யுங்கள்.

நவகிரக தேவர்களின் அருள் என்றும் உங்களை வழிநடத்தி, எல்லா நற்பலன்களையும் அருள்வாராக! 🙏


Navagraha Parihara Padalgal digital download

In the powerful and devotion-filled voice of renowned singer Rahul Ravindran, "Navagraha Parihara Padalgal" is now available in digital format.

This spiritual musical collection invokes the divine blessings of the Navagrahas (the Nine Planetary Deities), helping devotees seek relief from planetary doshas, reduce the effects of planetary transits, and receive prosperity, peace, and positive outcomes in life. It is an ideal companion for daily morning prayers, Saturday worship of Lord Shani, Sunday Surya worship, Navagraha Parihara poojas, and planetary transit observances.

Abirami Audio proudly presents, this Navagraha Parihara Padalgal digital download offers a high-quality devotional listening experience, completely free from advertisements.

Notes : The songs listed above are only a few Preview / Sample Songs. The complete collection of devotional songs is available as a Digital Download.

🎼 Album Details:

🎤 Singer: Rahul Ravindran
✍🏻 Lyrics: Devarajan
🎼 Music: Balu
🎬 Label: Abirami Audio Recording Private Limited

Why Choose This Collection?

  • 🚫 Ad-Free Experience: Enjoy uninterrupted listening with complete spiritual peace.

  • 🎧 High-Quality Audio: Experience crystal-clear, studio-quality sound.

  • 📲 Digital Download: Download once and listen anytime, even without internet.

💳 How to Purchase?

Please provide a valid Email address is mandatory to receive your digital download. Once payment is complete, the Download Link will be immediately sent to your email.

Receive the divine blessings of the Navagrahas and experience relief from planetary afflictions, peace of mind, family well-being, prosperity, and spiritual fulfillment through this sacred collection of "Navagraha Parihara Padalgal."

May the Navagraha Deities bless you with harmony, protection, and abundant good fortune always. 🙏