Nalam Tharum Nandhi | Shivan Tamil Devotional Songs | MP3 Digital Download

Nalam Tharum Nandhi | Shivan Tamil Devotional Songs | MP3 Digital Download

Rs. 99.00
Sale price  Rs. 99.00 Regular price  Rs. 199.00
Skip to product information
Nalam Tharum Nandhi | Shivan Tamil Devotional Songs | MP3 Digital Download

Nalam Tharum Nandhi | Shivan Tamil Devotional Songs | MP3 Digital Download

Rs. 99.00
Sale price  Rs. 99.00 Regular price  Rs. 199.00

பக்தி நிறைந்த முத்துச் சிற்பி அவர்களின் இனிமையான கம்பீரக் குரலில், "நலம் தரும் நந்தி" இப்போது டிஜிட்டல் வடிவில் கிடைக்கிறது.

ஸ்ரீ நந்திகேஸ்வரரின் அருள், தெய்வீக பாதுகாப்பு மற்றும் சிவபெருமானின் பேரருளை உணர்த்தும் இந்த ஆன்மீக இசைத்தொகுப்பு, பிரதோஷ வழிபாடு, மகா சிவராத்திரி, திங்கட்கிழமை சிவ வழிபாடு, கார்த்திகை தீபம் மற்றும் தினசரி காலை, மாலை பூஜை மற்றும் சிவ தியான நேரங்களுக்கு மிகவும் ஏற்றது.

அபிராமி ஆடியோ பெருமையுடன் வழங்கும் இந்த நலம் தரும் நந்தி டிஜிட்டல் டவுன்லோடு – விளம்பரமின்றி, உயர்தர ஸ்ரீ நந்திகேஸ்வரர் தமிழ் பக்திப் பாடல்கள் மற்றும் போற்றித் துதிகள்.

குறிப்பு : மேலே கொடுக்கப்பட்டுள்ளவை சில முன்னோட்ட (Preview / Sample) பாடல்கள் மட்டுமே. முழுமையான பக்திப் பாடல்கள் தொகுப்பு டிஜிட்டல் டவுன்லோடாக கிடைக்கும்.

🎼 தொகுப்பு விவரங்கள்:

🎤 பாடகர்: முத்துச் சிற்பி
✍🏻 வரிகள்: பாரம்பரியம் 
🎼 இசை: பிரதீப்
🎬 தயாரிப்பு: அபிராமி ஆடியோ ரெக்கார்டிங் பிரைவேட் லிமிடெட்


ஏன் இந்தத் தொகுப்பைத் தேர்ந்தெடுக்க வேண்டும்?

  • 🚫 விளம்பரங்களற்ற அனுபவம்: பாடல்களுக்கு இடையே எந்தத் தடங்கலும் இன்றி முழுமையான ஆன்மீக அமைதியைப் பெறலாம்.

  • 🎧 High-Quality Audio: ஸ்டுடியோ தரத்திலான (Studio Quality) தெளிவான ஒலியில் பாடல்களைக் கேட்டு மகிழுங்கள்.

  • 📲 Digital Download: ஒருமுறை டவுன்லோட் செய்து, இணையம் (Internet) இல்லாமலே எந்நேரமும் கேட்கும் வசதி.            

💳 வாங்குவது எப்படி?

டிஜிட்டல் டவுன்லோடு பெற சரியான Email முகவரியை வழங்குவது மிக அவசியம். கட்டணம் செலுத்திய பிறகு, பாடல்களைப் பதிவிறக்கம் செய்வதற்கான link (Download Link) உடனடியாக உங்கள் Email முகவரிக்கு அனுப்பப்படும்.

ஸ்ரீ நந்திகேஸ்வரரின் பேரருளைப் பெற்று மன அமைதி, தெய்வீக பாதுகாப்பு, நல் ஆரோக்கியம், காரிய வெற்றி, குடும்ப நலம் மற்றும் ஆன்மீக நிறைவை அடைய இந்த "நலம் தரும் நந்தி" பக்திப் பாடலை இப்போதே பதிவிறக்கம் செய்யுங்கள்.

நந்தி பகவான் துணை! ஓம் நமசிவாய! 🙏

 

Nalam Tharum Nandhi Digital Download

In the divine and devotion-filled voice of singer Muthu Sirpi, "Nalam Tharum Nandhi" is now available in digital format.

This sacred devotional collection invokes the divine grace, protection, and blessings of Sri Nandikeswarar, the sacred vehicle and foremost devotee of Lord Shiva. Featuring powerful devotional hymns dedicated to Nandi Bhagavan, this album is an ideal companion for Pradosham prayers, Maha Shivaratri, Monday Shiva worship, Karthigai Deepam, daily morning and evening pooja, and Shiva meditation.

Abirami Audio proudly presents, this Nalam Tharum Nandhi digital download offers a high-quality devotional listening experience, completely free from advertisements.

Notes : The songs listed above are only a few Preview / Sample Songs. The complete collection of devotional songs is available as a Digital Download.

🎼 Album Details:

🎤 Singer: Muthu Sirpi
✍🏻 Lyrics: Traditional
🎼 Music: Pradeep
🎬 Label: Abirami Audio Recording Private Limited

Why Choose This Collection?

  • 🚫 Ad-Free Experience: Enjoy uninterrupted listening with complete spiritual peace.

  • 🎧 High-Quality Audio: Experience crystal-clear, studio-quality sound.

  • 📲 Digital Download: Download once and listen anytime, even without internet.

💳 How to Purchase?

Please provide a valid Email address is mandatory to receive your digital download. Once payment is complete, the Download Link will be immediately sent to your email.

Receive the divine blessings of Sri Nandikeswarar and experience peace of mind, divine protection, good health, success in your endeavors, family well-being, and spiritual fulfillment through this sacred collection of "Nalam Tharum Nandhi."

Om Namah Shivaya! Nandhi Bhagavan Thunai! 🙏