Murugan Devotional Songs - Digital Download Combo Collection

Murugan Devotional Songs - Digital Download Combo Collection

Rs. 1,499.00
Sale price  Rs. 1,499.00 Regular price  Rs. 1,999.00
Skip to product information
Murugan Devotional Songs - Digital Download Combo Collection

Murugan Devotional Songs - Digital Download Combo Collection

Rs. 1,499.00
Sale price  Rs. 1,499.00 Regular price  Rs. 1,999.00

முருகப்பெருமானின் அருள் நிறைந்த 170+ முருகன் பக்திப் பாடல்கள், பல புகழ்பெற்ற பாடகர்களின் இனிய குரலில் அமைந்த MP3 Digital Download Combo Collection.

தினசரி பூஜை, கந்த சஷ்டி விரதம், கிருத்திகை வழிபாடு, தியானம், யோகா, வீட்டு பூஜை, கார் பயணம் மற்றும் ஆன்மிக சூழலை உருவாக்க விரும்புவோருக்கு இது ஒரு முழுமையான முருக பக்தி இசைத் தொகுப்பாகும்.

🎵 மேலே கொடுக்கப்பட்டுள்ளவை சில முன்னோட்ட (Preview / Sample) பாடல்கள் மட்டுமே. முழுமையான 170+ பாடல்கள் அடங்கிய Digital Download Combo Collection பதிவிறக்கமாக வழங்கப்படும்.

📀 Digital Download விவரங்கள்:

✅ 170-க்கும் மேற்பட்ட முருகன் பக்திப் பாடல்கள் MP3 வடிவில்.

உயர்தர (High Quality) MP3 Audio – தெளிவான ஸ்டுடியோ தர ஒலியுடன்.

ஒருமுறை Download செய்தால் Offline-ல் எப்போது வேண்டுமானாலும் கேட்டு மகிழலாம்.

✅ Mobile, Laptop, Computer, Tablet, Smart TV உள்ளிட்ட அனைத்து சாதனங்களிலும் பயன்படுத்தலாம்.

✅ Download செய்த பிறகு Internet, Wi-Fi அல்லது Mobile Data தேவையில்லை.

விளம்பரங்களற்ற (Ad-Free) பக்தி அனுபவம்வழிபாட்டின்போது எந்தவித இடையூறும் இல்லாமல்.

கட்டணம் உறுதிப்படுத்தப்பட்டவுடன் Download Link உங்கள் Email முகவரிக்கு அனுப்பப்படும்.

🎵 இந்த தொகுப்பில் இடம்பெற்றுள்ள முக்கிய பாடல்கள்:

  • கந்த சஷ்டி கவசம்,சண்முக கவசம்,ஆறுமுக கவசம்,வேல் மாரல்,முருகன் 108 போற்றி,அறுபடை வீடு சுப்ரபாதம்,குமாரஸ்தவம்,திருமுருகாற்றுப்படை,கந்தர் அலங்காரம்,கந்தர் அனுபூதி,வேல் வகுப்பு,வேல் விருத்தம்,மயில் விருத்தம்,சேவல் விருத்தம்,முத்தைத்தரு,நாத விந்து,கைத்தல நிறை,ஏறுமயிலேறி,உருவாய் அருவாய்,பக்கரை விசித்திரம்,சத்ரு சம்ஹார வேல் பதிகம்....

  • மேலும் 50-க்கும் மேற்பட்ட திருப்புகழ் பாடல்கள்....

  • மேலும் பல அரிய முருகன் பக்திப் பாடல்கள்...

🎤 பாடகர்கள்:

சைந்தவி, டி.எல். மகராஜன், உன்னி மேனன், வீரமணி கண்ணன், பி. சுசித்ரா, சாருமதி சங்கர் ஐயர், மீரா கிருஷ்ணா, முத்துச் சிற்பி, சிவகாமி, ஸ்வர்ணலதா மற்றும் பல முன்னணி பாடகர்கள்.

💳 வாங்குவது எப்படி?

✅ Digital Download பெற சரியான Email முகவரியை வழங்கவும்.

கட்டணம் செலுத்தியவுடன் Download Link உங்கள் Email-க்கு அனுப்பப்படும்.

✅ Download செய்து உங்களின் விருப்பமான சாதனத்தில் சேமித்து எப்போது வேண்டுமானாலும் Offline-ல் கேட்டு மகிழலாம்.

🙏 யாருக்கு ஏற்றது?

தினசரி பூஜை மற்றும் வழிபாட்டிற்கு.

கந்த சஷ்டி, கிருத்திகை மற்றும் சிறப்பு முருக வழிபாடுகளுக்கு.

தியானம், யோகா மற்றும் ஆன்மிக அமைதிக்காக.

வீடு, அலுவலகம் மற்றும் கார் பயணங்களில் பக்தி சூழலை உருவாக்க.

பெற்றோர், பெரியவர்கள் மற்றும் முருக பக்தர்களுக்கு அருமையான ஆன்மிக பரிசாக.

🙏 ஓம் சரவணபவ! 

Murugan Devotional Songs – Digital Download Combo Collection  | 170+ Divine Tracks

Experience the divine blessings of Lord Murugan with this MP3 Digital Download Combo Collection featuring 170+ Murugan devotional songs, beautifully rendered by many renowned devotional singers.

This complete devotional music collection is perfect for daily pooja, Kandha Sashti fasting, Krithigai worship, meditation, yoga, home prayers, car journeys, and for creating a peaceful spiritual atmosphere wherever you are.

🎵 The songs listed above are only a few Preview / Sample tracks. The complete collection of 170+ devotional songs will be provided as a Digital Download Combo Collection.


📀 Digital Download Details:

✅ Includes 170+ Murugan devotional songs in high-quality MP3 format.

✅ Premium Audio Quality – Enjoy clear, studio-quality sound.

✅ Download once and listen anytime, even without an internet connection (Offline).

✅ Compatible with Mobile Phones, Laptops, Computers, Tablets, Smart TVs, and most media devices.

✅ No Internet, Wi-Fi, or Mobile Data is required after downloading.

✅ Ad-Free Listening Experience – Enjoy uninterrupted devotional music during your prayers and meditation.

✅ Your Download Link will be sent to your registered email address immediately after payment confirmation.

🎵 Highlights of This Collection:

  • Kandha Sashti Kavacham, Shanmuga Kavacham, Arumuga Kavacham, Vel Maaral, Murugan 108 Potri, Arupadai Veedu Suprabatham, Kumarasthavam, Thirumurugatrupadai, Kandhar Alangaram, Kandhar Anuboothi, Vel Vakuppu, Vel Virutham, Mayil Virutham, Seval Virutham, Muthaitharu, Nadha Vindu, Kaithala Nirai, Erumayileri, Uruvai Aruvai, Pakkarai Vichithiram, Sathru Samhara Vel Pathigam...

  • Plus 50+ popular Thiruppugazh songs...

  • And many more rare Murugan devotional songs...

🎤 Singers:

Saindhavi, T. L. Maharajan, Unni Menon, Veeramani Kannan, P. Suchithra, Charumathi Shankar Iyer, Meera Krishna, Muthu Sirpi, Sivakami, Swarnalatha, and many other leading devotional singers.

💳 How to Purchase?

✅ Please provide a valid email address to receive your Digital Download.

✅ Once your payment is confirmed, the Download Link will be be sent to your registered email address.

✅ Download the files and enjoy them anytime on your preferred device, even without an internet connection.

🙏 Perfect For:

✔ Daily pooja and devotional worship.

✔ Kandha Sashti, Krithigai, and special Murugan prayers.

✔ Meditation, yoga, and spiritual relaxation.

✔ Creating a peaceful devotional atmosphere at home, in the office, or during car journeys.

✔ A thoughtful spiritual gift for parents, elders, family members, and Murugan devotees.

🙏 Om Saravanabhava!