Melodious Waves | Saxophone Classical Instrumental | MP3 Digital Download

Melodious Waves | Saxophone Classical Instrumental | MP3 Digital Download

Sale price  Rs. 99.00 Regular price  Rs. 199.00
Skip to product information
Melodious Waves | Saxophone Classical Instrumental | MP3 Digital Download

Melodious Waves | Saxophone Classical Instrumental | MP3 Digital Download

Sale price  Rs. 99.00 Regular price  Rs. 199.00

"Melodious Waves" – புகழ்பெற்ற கர்நாடக இசை கலைஞர்கள் லாவண்யா & சுபலட்சுமி அவர்களின் இனிமையான சாக்ஸஃபோன் இசையில் உருவான அரிய பக்தி சாக்ஸஃபோன் கருவி இசைத்தொகுப்பு.

வாதாபி, என்ன தவம் செய்தனை, ஜனனி ஜனனி போன்ற புகழ்பெற்ற கர்நாடக மற்றும் பக்தி பாடல்கள், சாக்ஸஃபோனின் மென்மையான இசையில் புதிய அனுபவமாக வழங்கப்பட்டுள்ளன.

அபிராமி ஆடியோ பெருமையுடன் வழங்கும் இந்த இசைத் தொகுப்பு, melodious waves உங்கள் இல்லத்தை ஒரு தெய்வீக கச்சேரி கூடமாக மாற்றும். ஆன்மீக அமைதியையும், மன நிம்மதியையும் தேடும் இசைப்பிரியர்களுக்கான ஒரு பொக்கிஷம்.

குறிப்பு : மேலே கொடுக்கப்பட்டுள்ளவை சில முன்னோட்ட (Preview / Sample) பாடல்கள் மட்டுமே. முழுமையான பக்திப் பாடல்கள் தொகுப்பு டிஜிட்டல் டவுன்லோடாக கிடைக்கும்.

🎼 ஆல்பம் விவரங்கள்:

🎤 கருவி இசைக் கலைஞர்கள்: லாவண்யா & சுபலட்சுமி (சாக்ஸஃபோன்)
✍️ வரிகள்: பாரம்பரியம்
🎼 இசை: பாரம்பரியம்
🎬 தயாரிப்பு: அபிராமி ஆடியோ ரெக்கார்டிங் பிரைவேட் லிமிடெட்

ஏன் இந்தத் தொகுப்பைத் தேர்ந்தெடுக்க வேண்டும்?

  • 🚫 விளம்பரங்களற்ற அனுபவம்: பாடல்களுக்கு இடையே எந்தத் தடங்கலும் இன்றி முழுமையான ஆன்மீக அமைதியைப் பெறலாம்.

  • 🎧 High-Quality Audio: ஸ்டுடியோ தரத்திலான (Studio Quality) தெளிவான ஒலியில் பாடல்களைக் கேட்டு மகிழுங்கள்.

  • 📲 Digital Download: ஒருமுறை டவுன்லோட் செய்து, இணையம் (Internet) இல்லாமலே எந்நேரமும் கேட்கும் வசதி.            

💳 வாங்குவது எப்படி?

டிஜிட்டல் டவுன்லோடு பெற சரியான Email முகவரியை வழங்குவது மிக அவசியம். கட்டணம் செலுத்திய பிறகு, பாடல்களைப் பதிவிறக்கம் செய்வதற்கான link (Download Link) உடனடியாக உங்கள் Email முகவரிக்கு அனுப்பப்படும்.

சாக்ஸஃபோனின் இனிமையான இசை அலைகளில் மனதை இணைத்து, அமைதியையும் ஆன்மீக ஆனந்தத்தையும் அனுபவிக்குங்கள். “Melodious Waves” இசைத்தொகுப்பை இப்போதே பதிவிறக்கம் செய்து தெய்வீக இசையின் இனிமையை உணருங்கள். ✨

Melodious Waves Digital Download

Melodious Waves – A rare devotional instrumental album featuring the soulful saxophone performances of renowned Carnatic music artists Lavanya & Subalakshmi.

Timeless Carnatic and devotional melodies like Vatapi, Enna Thavam Seithanai, and Janani Janani are beautifully presented with the soothing tones of the saxophone, offering a refreshing musical experience.

Abirami Audio proudly presents, this Melodious Waves transforms your home into a divine concert space, bringing peace, positivity, and spiritual serenity to every listener. A treasured collection for music lovers seeking a calming and devotional experience.

Notes : The songs listed above are only a few Preview / Sample Songs. The complete collection of devotional songs is available as a Digital Download.

🎼 Album Details:

🎤 Instrumental Artists: Lavanya & Subbalakshmi (Saxophone)
✍️ Lyrics: Traditional
🎼 Music: Traditional
🎬 Label: Abirami Audio Recording Private Limited

Why Choose This Collection?

  • 🚫 Ad-Free Experience: Enjoy uninterrupted listening with complete spiritual peace.

  • 🎧 High-Quality Audio: Experience crystal-clear, studio-quality sound.

  • 📲 Digital Download: Download once and listen anytime, even without internet.

💳 How to Purchase?

Please provide a valid Email address is mandatory to receive your digital download. Once payment is complete, the Download Link will be immediately sent to your email.

Let the divine waves of melodious saxophone music fill your heart with peace, positivity, and spiritual bliss. Download “Melodious Waves” today and experience the timeless beauty of devotional instrumental music. ✨