Mantra for Wisdom | Gayatri Mantra Devotional Chants | MP3 Digital Download

Mantra for Wisdom | Gayatri Mantra Devotional Chants | MP3 Digital Download

Sale price  Rs. 99.00 Regular price  Rs. 199.00
Skip to product information
Mantra for Wisdom | Gayatri Mantra Devotional Chants | MP3 Digital Download

Mantra for Wisdom | Gayatri Mantra Devotional Chants | MP3 Digital Download

Sale price  Rs. 99.00 Regular price  Rs. 199.00

புகழ்பெற்ற பாடகர்கள் சைந்தவி & கிருஷ்ணா ராஜ் அவர்களின் பக்தி நிறைந்த இனிமையான குரலில், “Mantra for Wisdom” இப்போது டிஜிட்டல் வடிவில் கிடைக்கிறது.

மன ஒருமுகப்பாடு, பேரறிவு, ஞானம் மற்றும் பிரபஞ்ச நேர்மறை ஆற்றலை வழங்கும் காயத்ரி மந்திரத்தின் இந்த உன்னதமான பக்தித் தொகுப்பு, அதிகாலைப் பிரார்த்தனை, தினசரி தியானம், மாணவர்களின் கல்விப் பயிற்சி நேரங்கள் மற்றும் ஆன்மீக அமைதிக்கு மிகவும் ஏற்றது.

அபிராமி ஆடியோ பெருமையுடன் வழங்கும் இந்த Mantra for Wisdom டிஜிட்டல் டவுன்லோடு – விளம்பரமின்றி, உயர்தர காயத்ரி மந்திர பக்திப் பாடல்கள்.

குறிப்பு : மேலே கொடுக்கப்பட்டுள்ளவை சில முன்னோட்ட (Preview / Sample) பாடல்கள் மட்டுமே. முழுமையான பக்திப் பாடல்கள் தொகுப்பு டிஜிட்டல் டவுன்லோடாக கிடைக்கும்.

🎼 தொகுப்பு விவரங்கள்:

🎤 பாடகர்கள்: சைந்தவி, கிருஷ்ணா ராஜ்
✍🏻 வரிகள்: பாரம்பரியம்
🎼 இசை: கிருஷ்ணா ராஜ்
🎬 தயாரிப்பு: அபிராமி ஆடியோ ரெக்கார்டிங் பிரைவேட் லிமிடெட்

ஏன் இந்தத் தொகுப்பைத் தேர்ந்தெடுக்க வேண்டும்?

  • 🚫 விளம்பரங்களற்ற அனுபவம்: பாடல்களுக்கு இடையே எந்தத் தடங்கலும் இன்றி முழுமையான ஆன்மீக அமைதியைப் பெறலாம்.

  • 🎧 High-Quality Audio: ஸ்டுடியோ தரத்திலான (Studio Quality) தெளிவான ஒலியில் பாடல்களைக் கேட்டு மகிழுங்கள்.

  • 📲 Digital Download: ஒருமுறை டவுன்லோட் செய்து, இணையம் (Internet) இல்லாமலே எந்நேரமும் கேட்கும் வசதி.            

💳 வாங்குவது எப்படி?

டிஜிட்டல் டவுன்லோடு பெற சரியான Email முகவரியை வழங்குவது மிக அவசியம். கட்டணம் செலுத்திய பிறகு, பாடல்களைப் பதிவிறக்கம் செய்வதற்கான link (Download Link) உடனடியாக உங்கள் Email முகவரிக்கு அனுப்பப்படும்.

வேதங்களின் தாயாம் காயத்ரி தேவியின் பேரருளைப் பெற்று அறியாமை நீங்கி, நல்ல புத்தி கூர்மை, மன அமைதி மற்றும் ஆன்மீக ஒளியை அடைய இந்த “Mantra for Wisdom” பக்திப் பாடல்களை இப்போதே பதிவிறக்கம் செய்யுங்கள்.

ஓம் சாந்தி! 🙏

 

Mantra for Wisdom Digital Download

In the melodious, serene, and devotion-filled voices of renowned singers Saindhavi and Krishna Raaj, “Mantra for Wisdom” is now available in digital format.

This spiritual musical collection invokes supreme intellect, mental clarity, enlightenment, and positive energy through the universal Gayatri Mantra. It is an ideal companion for early morning prayers, daily meditation, study hours, and cultivating focus and inner peace.

Abirami Audio proudly presents, this Mantra for Wisdom digital download offers a high-quality devotional listening experience, completely free from advertisements.

Notes : The songs listed above are only a few Preview / Sample Songs. The complete collection of devotional songs is available as a Digital Download.

🎼 Album Details:

🎤 Singers: Saindhavi & Krishna Raaj
✍🏻 Lyrics: Traditional
🎼 Music: Krishna Raaj
🎬 Label: Abirami Audio Recording Private Limited

Why Choose This Collection?

  • 🚫 Ad-Free Experience: Enjoy uninterrupted listening with complete spiritual peace.

  • 🎧 High-Quality Audio: Experience crystal-clear, studio-quality sound.

  • 📲 Digital Download: Download once and listen anytime, even without internet.

💳 How to Purchase?

Please provide a valid Email address is mandatory to receive your digital download. Once payment is complete, the Download Link will be immediately sent to your email.

Receive the divine illumination and blessings of the Gayatri Mantra, enhance wisdom and focus, and bring absolute peace and positive energy to your home. Download this sacred collection of “Mantra for Wisdom” now.

Om Shanti! 🙏