Krishna Rama Govindha - Devotional Songs USB Pendrive (4GB)
மனதிற்கு அமைதியையும், ஆன்மீக பலத்தையும் தரும் ஸ்ரீ கிருஷ்ணர், ஸ்ரீ ராமர் மற்றும் வேங்கடேச பெருமாளின் 99 அரிய பக்திப் பாடல்கள், சுப்ரபாதம், ராமாயண காண்டங்கள் மற்றும் தெய்வீக இசைகள் அடங்கிய சிறப்பு USB Pendrive தொகுப்பு.
எஸ்பிபி, உன்னிகிருஷ்ணன், சைந்தவி, மகாநதி ஷோபனா, வாணி ஜெயராம் போன்ற முன்னணி பாடகர்களின் இனிமையான குரலில் ஒலிக்கும் பாடல்களை ஒரே தொகுப்பில் கேட்டு ஆன்மிக அமைதியையும் தெய்வீக அனுபவத்தையும் பெறலாம். தினசரி பூஜை, தியானம், கார் பயணம் மற்றும் வீட்டில் பக்தி சூழல் உருவாக்க ஏற்ற ஆன்மிக இசைத் தொகுப்பு.
🎵 மேலே கொடுக்கப்பட்டுள்ளவை சில முன்னோட்ட (Preview / Sample) பாடல்கள் மட்டுமே. முழுமையான பக்திப் பாடல் தொகுப்பு USB Pen Drive-இல் கிடைக்கும்.
📀 பென்டிரைவ் விவரங்கள்:
✅ 4GB USB Pendrive-ல் 99 பாடல்களும் சேமிக்கப்பட்டுள்ளன.
✅ பாடல்கள் உயர்தர MP3 வடிவில் உள்ளன – தெளிவான ஒலி தரம்.
✅ USB-வை இணைத்த உடனே பாடல்களைக் கேட்கலாம் – இணையம் தேவையில்லை.
✅ Wi-Fi, Mobile Data, Bluetooth எதுவும் தேவையில்லை.
✅ கார், லேப்டாப், கணினி, டிவி மற்றும் OTG வசதி உள்ள மொபைல்களில் பயன்படுத்தலாம்.
🎵 இந்த USB Pendrive-ல் இடம்பெற்றுள்ள 99 தெய்வீக பாடல்கள்:
1. சங்கேந்தும், 2. சொல்வோர்க்கு, 3. வெங்கடா, 4. கண்கண்ட தெய்வமே, 5. மலையாம் மலையாம், 6. கோவிந்தா ஹரி, 7. நெஞ்சு நிறைய, 8. திருமலையின், 9. பிருந்தாவனத்தின், 10. ஹரிகிருஷ்ணா, 11. முரளி, 12. அன்னையாய் ஆகி, 13. கோகுல நந்தா, 14. வட மதுரை, 15. பிருந்தாவன ஹரி, 16. கமலா நயனா, 17. கோபாலா ஹரே, 18. ஸ்ரீ ராம், 19. ரகுபதி, 20. ஓம் ஸ்ரீ கிருஷ்ணாய, 21. ஓம் என்ற ஒலி, 22. பச்சை மாமலை, 23. கிருஷ்ணா உனை, 24. மதுராவின், 25. கல்யாண கிருஷ்ணா, 26. கிருஷ்ணா ராமா, 27. கோபியரே, 28. வான் போன்ற, 29. கிருஷ்ணா கிருஷ்ணா, 30. பகவானின், 31. ஷௌர்யம், 32. வாசுதேவா, 33. வான் நீல, 34. பரித்ராணாய, 35. கண்ணன் மாய கண்ணன், 36. ஈரெழு புவனங்கள், 37. மாணிக்கம் கட்டி, 38. யதுகுல நந்தனா, 39. குருவாயூரப்பனே, 40. கல்யாண விபோகமே, 41. அருள் மாமலை, 42. கோஷமே போடுங்க, 43. கோவிந்தா ஜெயா, 44. கண்ணன் மாய கண்ணன், 45. கிருஷ்ணா உன், 46. நமோ வெங்கடேசா, 47. நமோ வெங்கடேசா, 48. நாராயண ஹரி, 49. ராமகிருஷ்ணா, 50. ராமர் சுப்ரபாதம், 51. அயோத்தியில், 52. நீ நின்ற திருக்கோலம், 53. ஸ்ரீ ராமா, 54. பத்ராசலம் தலமே, 55. ஸ்ரீ ராமர் சீதை, 56. திருமலை ஸ்ரீ வெங்கடேச பெருமாள் சரிதம், 57. நினையாத, 58. பரம் பொருளே, 59. குழலூாதியே, 60. ஏழு ஸ்வரங்கள், 61. ஹரி ஓம் ஹரி ஓம், 62. கிருஷ்ணா உன், 63. பரந்தாமன் திருநாமம், 64. கருணை கடலே, 65. ஸ்ரீ கிருஷ்ணா, 66. ஆனந்த சாகரா, 67. பால காண்டம், 68. அயோத்தியா காண்டம், 69. ஆரண்ய காண்டம், 70. கிஷ்கிந்தா காண்டம், 71. சுந்தர காண்டம், 72. யுத்த காண்டம், 73. ஆவணி ரோகிணி, 74. தீராத விளையாட்டு, 75. ஆயர் குலம் உதித்த, 76. கண்ணன் எங்கள் கண்ணனாம், 77. குழல் ஊதி வா குருவாயூரப்பா, 78. குன்றம் ஏந்தி, 79. நர்த்தனமாம், 80. கண்ணா கண்ணா, 81. ராதை வரும் வழி, 82. ராதைக்கு ஏற்றதோர், 83. குழல் ஓசை, 84. வருவான் வருவான், 85. தேரில் நின்றது, 86. குழந்தை வடிவினவனே, 87. தேரிலேறி கண்ணன், 88. மாய வலைக்குள்ளே, 89. குழல் ஊதினான், 90. குடமாடி, 91. காத்திருந்தால், 92. அன்னை தேவகி, 93. கைகளை குவித்து, 94. அம்மா உன்னை போல், 95. முழு நிலவு, 96. நாட்டிய மாடினான், 97. கண்ணா வருவாய், 98. ஸ்ரீநிவாஸ கோவிந்தா ஸ்ரீ வெங்கடேச கோவிந்தா, 99. கண்ணன் திருவடி.
🎤 பாடகர்கள்:
மகாநதி ஷோபனா, உஷா சேதுராமன், பி. உன்னிகிருஷ்ணன், பி. சுசீலா, மனோ, சாய்ராம், சைலஜா, வாணி ஜெயராம், எஸ். பி. பாலசுப்பிரமணியம், மாம்பலம் சிஸ்டர்ஸ், கோபிகா பூர்ணிமா, உன்னி மேனன், சைந்தவி, காயத்ரி தேவி, பின்னி கிருஷ்ணகுமார், உஷா ராஜ், சாருமதி, பவதாரஹன். S.
📌 பயன்படுத்தும் முறை:
✅ USB பென்டிரைவை கார், லேப்டாப், டிவி அல்லது OTG வசதி உள்ள மொபைலில் இணைக்கவும்.
✅ உங்கள் சாதனத்தில் USB / AUX முறையை தேர்வு செய்யவும்.
✅ உடனடியாக பக்திப் பாடல்களை கேட்டு ஆனந்தம் பெறுங்கள்.
🙏 யாருக்கு ஏற்றது:
✔ தினசரி பூஜை, ஆராதனை மற்றும் சனிக்கிழமை வழிபாட்டிற்கு
✔ ஸ்ரீ கிருஷ்ணர், ராமர் மற்றும் பெருமாள் பக்தர்களுக்கு
✔ கார் பயணங்களில் அமைதியான பக்திப் பாடல்கள் கேட்க
✔ பெற்றோர், தாத்தா பாட்டி போன்ற முதியோருக்கு
✔ தியானம், யோகா மற்றும் மன அமைதிக்கு
✔ ஆன்மிக அன்பளிப்பு மற்றும் பரிசாக வழங்க சிறந்தது
🌸 Krishna Rama Govindha Devotional Songs USB Pendrive – 99 Songs
A special USB Pendrive collection featuring 99 rare devotional songs, Suprabhatham, Ramayana Kandams, and divine musical renditions dedicated to Lord Krishna, Lord Rama, and Lord Venkateswara.
Listen to the soul-stirring voices of legendary singers like S. P. Balasubrahmanyam, P. Unnikrishnan, Saindhavi, Mahanadhi Shobana, Vani Jairam, and many more in one complete collection to experience spiritual peace and divine bliss. Ideal for daily pooja, meditation, car journeys, and creating a peaceful atmosphere at home.
🎵 The songs listed above are only a few preview/sample tracks. The complete devotional collection is available in the USB Pen Drive.
📀 Pendrive Details:
✅ All 99 songs are stored in a 4GB USB Pendrive.
✅ Songs are available in high-quality MP3 format with clear audio.
✅ Simply connect the USB and start listening instantly – no internet required.
✅ No Wi-Fi, Mobile Data, or Bluetooth needed.
✅ Compatible with cars, laptops, computers, TVs, and OTG-supported mobile phones.
🎵 This USB Pendrive contains the following 99 divine songs:
1. Sangenthum, 2. Solvorku, 3. Venkata, 4. Kankanda Deivame, 5. Malaiyam Malaiyam, 6. Govindha Hari, 7. Nenju Niraya, 8. Thirumalaiyin, 9. Brindavanathin, 10. Harikrishna, 11. Muralee, 12. Annaiyai Aagi, 13. Gokula Nanda, 14. Vada Madurai, 15. Brindavana Hari, 16. Kamala Nayana, 17. Gopala Hare, 18. Sri Ram, 19. Raghupathi, 20. Om Sri Krishnaya, 21. Om Endra Oli, 22. Pachai Maamalai, 23. Krishna Vunai, 24. Mathuravin, 25. Kalyana Krishna, 26. Krishna Rama, 27. Gopiyare, 28. Vaan Pondra, 29. Krishna Krishna, 30. Bhagavanin, 31. Shouryam, 32. Vasudeva, 33. Vaan Neela, 34. Parithranaya, 35. Kannan Maya Kannan, 36. Eerezhu Bhuvanangal, 37. Manikkam Katti, 38. Yadukula Nandana, 39. Guruvayoorappane, 40. Kalyana Vibhogame, 41. Arul Maamalai, 42. Goshamepodunga, 43. Govindhajaya, 44. Kannan Maya Kannan, 45. Krishna Un, 46. Namo Venkatesa, 47. Namo Venkatesa, 48. Narayana Hari, 49. Ramakrishna, 50. Ramar Suprabatham, 51. Ayodhiyil, 52. Nee Nindra Thirukolam, 53. Sri Ramaa, 54. Badrachalam Thalame, 55. Sri Ramar Seethai, 56. Thirumalai Sri Venkatesa Perumal Saritham, 57. Ninaikaadha, 58. Param Porule, 59. Kuzhaloodhiye, 60. Ezhu Swarangal, 61. Hari Om Hari Om, 62. Krishna Un, 63. Parandhaman Thirunamam, 64. Karunai Kadale, 65. Sri Krishna, 66. Anandha Saagara, 67. Bala Gandam, 68. Ayodhaya Gandam, 69. Aaranya Gandam, 70. Kishkintha Gandam, 71. Sundara Gandam, 72. Yudha Gandam, 73. Aavani Rogini, 74. Teeratha Vilayattu, 75. Aayar Kulam Uditha, 76. Kannan Engal Kannanam, 77. Kuzhal Oothi Vaa guruvayoorappa, 78. Kundram Endhi, 79. Narthanamaam, 80. Kanna Kanna, 81. Radhai Varum Vazhi, 82. Raadaikku Etradhor, 83. Kuzhal Oosai, 84. Varuvan Varuvan, 85. Teril Nindradhu, 86. Kuzhandai Vadivanavane, 87. Terilyeri Kannan, 88. Maya Valai Kulle, 89. Kuzal Uthinan, 90. Kudamadi, 91. Kaathirundhal, 92. Annai Devaki, 93. Kaigalai Kuvithu, 94. Amma Unnai Pol, 95. Muzhu Nilavu, 96. Naatya Madinan, 97. Kanna Varuvai, 98. Srinivasa Govindha Sri Venkatesa Govindha, 99. Kannan Thiruvadi.
🎤 Singers:
Mahanadi Shobana, Usha Seturaman, P. Unnikrishnan, P. Susila, Mano, Sairam, Shailaja, Vani Jairam, S. P. Balasubrahmanyam, Mambalam Sisters, Gopika Poornima, Unni Menon, Saindhavi, Gayathri Devi, Binny Krishnakumar, Usha Raj, Charumathy, Bavatharahan. S.
📌 How to Use:
✅ Connect the USB Pendrive to your car, laptop, TV, or OTG-supported mobile phone.
✅ Select USB / AUX mode on your device.
✅ Enjoy the devotional songs instantly.
🙏 Perfect For:
✔ Daily pooja, worship, and Saturday special prayers.
✔ Devotees of Lord Krishna, Rama, and Perumal.
✔ Listening during car journeys for a peaceful drive.
✔ Parents, grandparents, and senior citizens.
✔ Meditation and yoga practitioners.
✔ A perfect spiritual gift and devotional present.