Hanuman Chalisa | Hanuman Devotional Songs | MP3 Digital Download

Hanuman Chalisa | Hanuman Devotional Songs | MP3 Digital Download

Sale price  Rs. 99.00 Regular price  Rs. 199.00
Skip to product information
Hanuman Chalisa | Hanuman Devotional Songs | MP3 Digital Download

Hanuman Chalisa | Hanuman Devotional Songs | MP3 Digital Download

Sale price  Rs. 99.00 Regular price  Rs. 199.00

புகழ்பெற்ற பாடகர் கிருஷ்ணா ராஜ் அவர்களின் பக்தி நிறைந்த கம்பீரமான குரலில், “ஹனுமான் சாலிசா” இப்போது டிஜிட்டல் வடிவில் கிடைக்கிறது.

தைரியம், மகா பாதுகாப்பு, மன வலிமை மற்றும் நேர்மறை ஆற்றலை வழங்கும் ஸ்ரீ அனுமனின் இந்த பக்தி வாய்ந்த மகா மந்திரத் தொகுப்பு, அதிகாலைப் பிரார்த்தனை, செவ்வாய் மற்றும் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு, ஹனுமத் ஜெயந்தி மற்றும் தினசரி தியானத்திற்கு மிகவும் ஏற்றது.

அபிராமி ஆடியோ பெருமையுடன் வழங்கும் இந்த ஹனுமான் சாலிசா டிஜிட்டல் டவுன்லோடு – விளம்பரமின்றி, உயர்தர அனுமன் பக்திப் பாடல்கள்.

குறிப்பு : மேலே கொடுக்கப்பட்டுள்ளவை சில முன்னோட்ட (Preview / Sample) பாடல்கள் மட்டுமே. முழுமையான பக்திப் பாடல்கள் தொகுப்பு டிஜிட்டல் டவுன்லோடாக கிடைக்கும்.

🎼 தொகுப்பு விவரங்கள்:

🎤 பாடகர்: கிருஷ்ணா ராஜ்
✍🏻 வரிகள்: பாரம்பரியம்
🎼 இசை: கிருஷ்ணா ராஜ்
🎬 தயாரிப்பு: அபிராமி ஆடியோ ரெக்கார்டிங் பிரைவேட் லிமிடெட்

ஏன் இந்தத் தொகுப்பைத் தேர்ந்தெடுக்க வேண்டும்?

  • 🚫 விளம்பரங்களற்ற அனுபவம்: பாடல்களுக்கு இடையே எந்தத் தடங்கலும் இன்றி முழுமையான ஆன்மீக அமைதியைப் பெறலாம்.

  • 🎧 High-Quality Audio: ஸ்டுடியோ தரத்திலான (Studio Quality) தெளிவான ஒலியில் பாடல்களைக் கேட்டு மகிழுங்கள்.

  • 📲 Digital Download: ஒருமுறை டவுன்லோட் செய்து, இணையம் (Internet) இல்லாமலே எந்நேரமும் கேட்கும் வசதி.            

💳 வாங்குவது எப்படி?

டிஜிட்டல் டவுன்லோடு பெற சரியான Email முகவரியை வழங்குவது மிக அவசியம். கட்டணம் செலுத்திய பிறகு, பாடல்களைப் பதிவிறக்கம் செய்வதற்கான link (Download Link) உடனடியாக உங்கள் Email முகவரிக்கு அனுப்பப்படும்.

ஸ்ரீ ஹனுமனின் பேரருளைப் பெற்று பயங்கள் நீங்கி, நல்ல ஆரோக்கியம், அசாத்திய தைரியம் மற்றும் குடும்பத்தில் மகா பாதுகாப்பை அடைய இந்த “ஹனுமான் சாலிசா” பக்திப் பாடல்களை இப்போதே பதிவிறக்கம் செய்யுங்கள்.

ஜெய் ஸ்ரீ ராம்! 🙏

Hanuman Chalisa Digital Download

In the melodious, powerful, and devotion-filled voice of renowned singer Krishna Raaj, “Hanuman Chalisa” is now available in digital format.

This spiritual musical collection invokes the supreme strength, courage, divine protection, and blessings of Lord Hanuman. It is an ideal companion for early morning prayers, special Tuesday and Saturday worship, Hanumath Jayanthi celebrations, and daily meditation.

Abirami Audio proudly presents, this Hanuman Chalisa digital download offers a high-quality devotional listening experience, completely free from advertisements.

Notes : The songs listed above are only a few Preview / Sample Songs. The complete collection of devotional songs is available as a Digital Download.

🎼 Album Details:

🎤 Singer: Krishna Raaj
✍🏻 Lyrics: Traditional
🎼 Music: Krishna Raaj
🎬 Label: Abirami Audio Recording Private Limited

Why Choose This Collection?

  • 🚫 Ad-Free Experience: Enjoy uninterrupted listening with complete spiritual peace.

  • 🎧 High-Quality Audio: Experience crystal-clear, studio-quality sound.

  • 📲 Digital Download: Download once and listen anytime, even without internet.

💳 How to Purchase?

Please provide a valid Email address is mandatory to receive your digital download. Once payment is complete, the Download Link will be immediately sent to your email.

Receive the divine protection and immense strength of Lord Hanuman, overcome all fears and obstacles, and bring peace and positive energy to your home. Download this sacred collection of “Hanuman Chalisa” now.

Jai Sri Ram! 🙏