Divine Devotional Songs - Digital Download Combo Collection

Divine Devotional Songs - Digital Download Combo Collection

Rs. 1,499.00
Sale price  Rs. 1,499.00 Regular price  Rs. 1,999.00
Skip to product information
Divine Devotional Songs - Digital Download Combo Collection

Divine Devotional Songs - Digital Download Combo Collection

Rs. 1,499.00
Sale price  Rs. 1,499.00 Regular price  Rs. 1,999.00

140+ தெய்வீக பக்திப் பாடல்கள், ஸ்லோகங்கள், கவசங்கள், ஸ்தோத்திரங்கள், சுப்ரபாதங்கள், மந்திரங்கள் அடங்கிய ஆன்மிக MP3 Digital Download Combo Collection.

விநாயகர், முருகன், சிவன், பெருமாள், அம்மன், மகாலட்சுமி, ஐயப்பன், அஞ்சநேயர், நவக்கிரகங்கள் உள்ளிட்ட பல தெய்வங்களுக்கான பக்திப் பாடல்கள் மற்றும் ஸ்லோகங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.

தினசரி பூஜை, காலை மற்றும் மாலை வழிபாடு, தியானம், யோகா, வீட்டு பூஜை, கார் பயணம் மற்றும் வீட்டில் தெய்வீக சூழலை உருவாக்க விரும்புவோருக்கு இது ஒரு முழுமையான ஆன்மிக இசைத் தொகுப்பாகும்.

🎵 மேலே கொடுக்கப்பட்டுள்ளவை சில முன்னோட்ட (Preview / Sample) பாடல்கள் மட்டுமே. முழுமையான 170+ பாடல்கள் அடங்கிய Digital Download Combo Collection பதிவிறக்கமாக வழங்கப்படும்.

📀 Digital Download விவரங்கள்:

✅ 140-க்கும் மேற்பட்ட தெய்வீக பக்திப் பாடல்கள், ஸ்லோகங்கள் மற்றும் ஸ்தோத்திரங்கள் MP3 வடிவில்.

✅ உயர்தர (High Quality) MP3 Audio – தெளிவான ஸ்டுடியோ தர ஒலியுடன்.

✅ ஒருமுறை Download செய்தால் Offline-ல் எப்போது வேண்டுமானாலும் கேட்டு மகிழலாம்.

✅ Mobile, Laptop, Computer, Tablet, Smart TV உள்ளிட்ட அனைத்து சாதனங்களிலும் பயன்படுத்தலாம்.

✅ Download செய்த பிறகு Internet, Wi-Fi அல்லது Mobile Data தேவையில்லை.

✅ விளம்பரங்களற்ற (Ad-Free) பக்தி அனுபவம் – வழிபாட்டின்போது எந்தவித இடையூறும் இல்லாமல்.

✅ கட்டணம் உறுதிப்படுத்தப்பட்டவுடன் Download Link உங்கள் Email முகவரிக்கு அனுப்பப்படும்.

🎵 இந்த தொகுப்பில் இடம்பெற்றுள்ள முக்கிய பாடல்கள்:

🙏 கவசங்கள், ஸ்தோத்திரங்கள் & போற்றிகள்:

ஸ்ரீ கந்த சஷ்டி கவசம்,ஆறுமுக கவசம்,சண்முக கவசம்.வேல் மாரல்,முருகன் 108 போற்றி,விநாயகர் 108 போற்றி,விநாயகர் அகவல்,சிவ கவசம்,பைரவர் கவசம்,கயிலை சிவன் (திருநீற்றுப் பதிகம்),ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம்,லலிதா சஹஸ்ரநாமம்,கனகதாரா ஸ்தோத்திரம் (தமிழில்),ஸ்ரீ சுக்கிர அஷ்டோத்திரம்,சனீஸ்வரர் அஷ்டோத்திரம்....

🙏 தினசரி வழிபாட்டு மந்திரங்கள் & துதிகள்:

காயத்ரி மந்திரம்,மூலமந்திரம்,ஆதித்ய ஹ்ருதயம்,பஜ கோவிந்தம்,குறை ஒன்றும் இல்லை,ஸ்ரீ ராம ஜெயம்,ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதம்,சிவ சுப்ரபாதம்,ஹனுமான் சாலிசா,மிருத்யுஞ்சய மந்திரம்....

🙏 அன்னை தேவியின் அருட்பாக்கள்:

மஹிஷாசுர மர்தினி, அபிராமி அந்தாதி,தேவி பஞ்சரத்னம்,சௌந்தர்ய லஹரி,ஸ்ரீ துர்கா கவசம்,மாதா ஜெய் ஓம்...

🙏 முருகப் பெருமானின் அருட்பாடல்கள்:

முத்தைத்தரு,நாத விந்து,கந்தர் அலங்காரம்,கந்தர் அனுபூதி,அறுபடை வீடு சுப்ரபாதம்,வேல் வகுப்பு,மயில் விருத்தம்,சேவல் விருத்தம்....

🙏 சிவபெருமானின் திருவருட்பாடல்கள்:

சிவ தாண்டவ ஸ்தோத்திரம்,பில்வாஷ்டகம்,லிங்காஷ்டகம்,சந்திரசேகர அஷ்டகம்,தரித்ரிய தஹன ஸ்தோத்திரம்....

🙏 ஸ்ரீ விஷ்ணு & மகாலட்சுமி:

ஸ்ரீமன் நாராயணீயம்,ஆனந்த சாகரா,கண்ணன் மாயா கண்ணன்,அஷ்டலட்சுமி ஸ்தோத்திரம்,தங்க மயமானவளே,விஷ்ணு சஹஸ்ரநாமம்....

🙏 நவக்கிரக பக்திப் பாடல்கள்:

சூரியன்,சந்திரன்,செவ்வாய்,புதன்,குரு,சுக்ரன்,சனி,ராகு,கேது....

🙏 ஐயப்பன் பக்திப் பாடல்கள்:

சாமி சரணம் ஐயப்பா,ஹரிவராசனம்,சின்னம் சிறு கிளியே,சாமி மெல்ல சிரித்தாளே...

🎤 பாடகர்கள்:

எஸ்.பி. பாலசுப்பிரமணியம், வாணி ஜெயராம், மகாநதி சோபனா, சைந்தவி, அனுராதா கிருஷ்ணமூர்த்தி, உன்னி மேனன், டி.எல். மகராஜன், மாலதி, பத்மலதா, முத்துச் சிற்பி மற்றும் பல முன்னணி பக்திப் பாடகர்கள்.

💳 வாங்குவது எப்படி?

✅ Digital Download பெற சரியான Email முகவரியை வழங்கவும்.

✅ கட்டணம் உறுதிப்படுத்தப்பட்டவுடன் Download Link உங்கள் Email முகவரிக்கு அனுப்பப்படும்.

✅ Download செய்து உங்களின் விருப்பமான சாதனத்தில் சேமித்து எப்போது வேண்டுமானாலும் Offline-ல் கேட்டு மகிழலாம்.

🙏 யாருக்கு ஏற்றது?

✔ தினசரி பூஜை மற்றும் வழிபாட்டிற்கு.

✔ தியானம், யோகா மற்றும் ஆன்மிக அமைதிக்காக.

✔ வீட்டில் தெய்வீக மற்றும் நேர்மறை சூழலை உருவாக்க.

✔ அனைத்து தெய்வங்களின் ஸ்லோகங்கள் மற்றும் பக்திப் பாடல்களை ஒரே தொகுப்பில் கேட்க விரும்புவோருக்கு.

✔ பெற்றோர், பெரியவர்கள் மற்றும் ஆன்மிக அன்பர்களுக்கு அருமையான பரிசாக.

🙏 சர்வம் தெய்வ மயம்! அருள் துணை! 🙏

Divine Devotional Songs - Digital Download Combo Collection | 140+ Divine Tracks

A spiritually enriching MP3 Digital Download Combo Collection featuring 140+ divine devotional songs, Slokas, Kavachams, Stotrams, Suprabhathams and Mantras.

This collection includes devotional songs and sacred chants dedicated to Lord Ganesha, Lord Murugan, Lord Shiva, Lord Vishnu, Goddess Amman, Goddess Mahalakshmi, Lord Ayyappan, Lord Hanuman, the Navagrahas and many more deities.

Perfect for daily prayers, morning and evening worship, meditation, yoga, home pooja, car journeys, or anyone who wishes to create a peaceful and divine atmosphere at home.

🎵 The songs listed above are only a few Preview / Sample tracks. The complete collection of 140+ devotional songs will be provided as a Digital Download Combo Collection.

📀 Digital Download Details:

140+ Divine devotional songs, Slokas and Stotrams in MP3 format.

✅ High-Quality MP3 Audio with clear, studio-quality sound.

✅ Listen Offline Anytime after downloading – no internet connection required.

✅ Compatible with Mobile, Laptop, Computer, Tablet, Smart TV and other supported devices.

✅ After downloading, no Internet, Wi-Fi or Mobile Data is required for listening.

✅ Ad-Free Devotional Experience – enjoy your prayers and spiritual moments without interruptions.

✅ Once payment is confirmed, the Download Link will be sent to your Email address.

🎵 Highlights of This Collection:

🙏 Kavachams, Stotrams & 108 Potris:

Sri Kandha Shashti Kavacham, Arumuga Kavacham,Shanmuga Kavacham,Vel Maaral,Murugan 108 Potri,Vinayagar 108 Potri,Vinayagar Agaval,Shiva Kavacham,Bhairava Kavacham,Kailai Sivan (Thiruneetru Pathigam),Sri Vishnu Sahasranamam,Lalitha Sahasranamam,Kanakadhara Stotram (Tamil),Sri Sukra Ashtothram,Saneeswarar Ashtothram, and many more...

🙏 Daily Prayer Mantras & Devotional Chants:

Gayatri Mantra,Moola Mantra,Aditya Hridayam,Bhaja Govindam,Kurai Ondrum Illai,Sri Rama Jeyam,Sri Venkatesa Suprabatham,Shiva Suprabatham,Hanuman Chalisa,Mrityunjaya Mantra, and many more...

🙏 Divine Songs of Goddess Amman:

Mahishasura Mardini,Abirami Andhadhi,Devi Pancharatnam,Soundarya Lahari,Sri Durga Kavacham,Mata Jai Om, and more divine devotional songs...

🙏 Divine Songs of Lord Murugan:

Muthai Tharu, Nadha Vindhu,Kandhar Alangaram,Kandhar Anubhoothi,Arupadai Veedu Suprabatham,Vel Vaguppu,Mayil Virutham,Seval Virutham ,and more devotional songs...

🙏 Divine Songs of Lord Shiva:

Shiva Tandava Stotram, Bilvashtakam, Lingashtakam, Chandrashekara Ashtakam, Daridrya Dahana Stotram, and more divine Shiva devotional songs...

🙏 Lord Vishnu & Goddess Mahalakshmi:

Sriman Narayaneeyam,Ananda Sagara,Kannan Maya Kannan,Ashta Lakshmi Stotram,Thanga Mayamaanavale,Vishnu Sahasranamam, and more devotional songs...

🙏 Navagraha Devotional Songs:

Surya (Sun),Chandra (Moon),Mars,Mercury,Jupiter,Venus,Saturn,Rahu,Ketu

🙏 Lord Ayyappan Devotional Songs:

Swami Saranam Ayyappa,Harivarasanam,Chinnam Siru Kiliye,Swami Mella Sirithale, and more Ayyappan devotional songs...

🎤 Singers:

S. P. Balasubrahmanyam, Vani Jairam, Mahanadhi Shobana, Saindhavi, Anuradha Krishnamurthy, Unni Menon, T. L. Maharajan, Malathi, Padmalatha, Muthu Sirpi and many other leading devotional singers.

💳 How to Purchase & Download?

✅ Provide a valid Email address while purchasing the Digital Download.

✅ Once your payment is confirmed, the Download Link will be sent to your Email address.

✅ Download the collection and save it on your preferred device.

✅ Enjoy the devotional songs anytime, anywhere, even Offline.

🙏 Perfect For:

✔ Perfect for daily pooja and worship.

✔ Ideal for meditation, yoga and spiritual relaxation.

✔ Helps create a peaceful, positive and devotional atmosphere at home.

✔ Perfect for those who want devotional songs and Slokas dedicated to multiple deities in one collection.

✔ A meaningful spiritual gift for parents, elders and devotees.

🙏 Sarvam Deiva Mayam! May Divine Grace Be With You! 🙏