Devara Thirupadhigangal | Shivan Tamil Devotional Songs | Mp3 Digital Download

Devara Thirupadhigangal | Shivan Tamil Devotional Songs | Mp3 Digital Download

Sale price  Rs. 99.00 Regular price  Rs. 199.00
Skip to product information
Devara Thirupadhigangal | Shivan Tamil Devotional Songs | Mp3 Digital Download

Devara Thirupadhigangal | Shivan Tamil Devotional Songs | Mp3 Digital Download

Sale price  Rs. 99.00 Regular price  Rs. 199.00

புகழ்பெற்ற பாடகர் வீரமணி கண்ணன் அவர்களின் பக்தி நிறைந்த இனிமையான குரலில், "தேவார திருப்பதிகங்கள்" இப்போது டிஜிட்டல் வடிவில் கிடைக்கிறது.

திருஞானசம்பந்தர் மற்றும் திருநாவுக்கரசர் அருளிய பன்னிரு திருமுறைகளின் தெய்வீக மகிமையையும், ஸ்ரீ சிவபெருமானின் அருள், மன அமைதி மற்றும் ஆன்மீக நிறைவை உணர்த்தும் இந்த இசைத்தொகுப்பு, பிரதோஷம், மகா சிவராத்திரி, திங்கட்கிழமை சிவ வழிபாடு, கார்த்திகை தீபம், மார்கழி மாத பூஜை மற்றும் தினசரி தியான நேரங்களுக்கு மிகவும் ஏற்றது.

அபிராமி ஆடியோ பெருமையுடன் வழங்கும் இந்த தேவார திருப்பதிகங்கள் டிஜிட்டல் டவுன்லோடு – விளம்பரமின்றி, உயர்தர சைவத் திருமுறை தமிழ் பக்திப் பாடல்களின் ஆன்மீக அனுபவத்தை வழங்குகிறது.

குறிப்பு : மேலே கொடுக்கப்பட்டுள்ளவை சில முன்னோட்ட (Preview / Sample) பாடல்கள் மட்டுமே. முழுமையான பக்திப் பாடல்கள் தொகுப்பு டிஜிட்டல் டவுன்லோடாக கிடைக்கும்.

🎼 தொகுப்பு விவரங்கள்:

🎤 பாடகர்: வீரமணி கண்ணன்
✍🏻 வரிகள்: பாரம்பரியம்
🎼 இசை: வீரமணி கண்ணன்
🎬 தயாரிப்பு: அபிராமி ஆடியோ ரெக்கார்டிங் பிரைவேட் லிமிடெட்

ஏன் இந்தத் தொகுப்பைத் தேர்ந்தெடுக்க வேண்டும்?

  • 🚫 விளம்பரங்களற்ற அனுபவம்: பாடல்களுக்கு இடையே எந்தத் தடங்கலும் இன்றி முழுமையான ஆன்மீக அமைதியைப் பெறலாம்.

  • 🎧 High-Quality Audio: ஸ்டுடியோ தரத்திலான (Studio Quality) தெளிவான ஒலியில் பாடல்களைக் கேட்டு மகிழுங்கள்.

  • 📲 Digital Download: ஒருமுறை டவுன்லோட் செய்து, இணையம் (Internet) இல்லாமலே எந்நேரமும் கேட்கும் வசதி.            

💳 வாங்குவது எப்படி?

டிஜிட்டல் டவுன்லோடு பெற சரியான Email முகவரியை வழங்குவது மிக அவசியம். கட்டணம் செலுத்திய பிறகு, பாடல்களைப் பதிவிறக்கம் செய்வதற்கான link (Download Link) உடனடியாக உங்கள் Email முகவரிக்கு அனுப்பப்படும்.

ஸ்ரீ சிவபெருமானின் அருளைப் பெற்று மன அமைதி, தெய்வீக பாதுகாப்பு, குடும்ப நலம் மற்றும் ஆன்மீக நிறைவை அடைய இந்த "தேவார திருப்பதிகங்கள்" பக்திப் பாடல்களை இப்போதே பதிவிறக்கம் செய்யுங்கள்.

ஓம் நமசிவாய! 🙏

 

Devara Thirupadhigangal Digital Download

In the soulful and devotion-filled voice of renowned singer Veeramani Kannan, "Devara Thirupadhigangal" is now available in digital format.

This sacred musical collection presents the timeless hymns of Thirugnanasambandar and Thirunavukkarasar, invoking the divine grace of Lord Shiva, inner peace, spiritual strength, and devotion. It is an ideal companion for Pradosham, Maha Shivaratri, Monday worship, Karthigai Deepam, Margazhi prayers, and daily meditation.

Abirami Audio proudly presents, this Devara Thirupadhigangal digital download offers a high-quality devotional listening experience, completely free from advertisements.

Notes : The songs listed above are only a few Preview / Sample Songs. The complete collection of devotional songs is available as a Digital Download.

🎼 Album Details:

🎤 Singer: Veeramani Kannan
✍🏻 Lyrics: Traditional 
🎼 Music: Veeramani Kannan
🎬 Label: Abirami Audio Recording Private Limited

Why Choose This Collection?

  • 🚫 Ad-Free Experience: Enjoy uninterrupted listening with complete spiritual peace.

  • 🎧 High-Quality Audio: Experience crystal-clear, studio-quality sound.

  • 📲 Digital Download: Download once and listen anytime, even without internet.

💳 How to Purchase?

Please provide a valid Email address is mandatory to receive your digital download. Once payment is complete, the Download Link will be immediately sent to your email.

Receive the divine blessings of Lord Shiva and experience peace, divine protection, family well-being, and spiritual fulfillment through this sacred collection of "Devara Thirupadhigangal."

Om Namah Shivaya! 🙏