Desa Bakthi Padalgal | Tamil Patriotic Songs | MP3 Digital Download
புகழ்பெற்ற பாடகர்கள் மஹதி, சைந்தவி, முகேஷ், பவன் & கிருஷ்ணராஜ் ஆகியோரின் இனிமையான தேசபக்தி நிறைந்த குரலில், “தேச பக்திப் பாடல்கள் ” இப்போது டிஜிட்டல் வடிவில் கிடைக்கிறது.
நம் நாட்டின் பெருமை, தேசபக்தி, ஒற்றுமை மற்றும் நேர்மறை ஆற்றலை வளர்க்கும் இந்த உன்னதமான இசைத்தொகுப்பு, சுதந்திர தினம், குடியரசு தின விழாக்கள், பள்ளிப் பிரார்த்தனைகள், காலை நேரத் தொடக்கம் மற்றும் அனைத்துத் தேசிய விழாக்களுக்கும் மிகவும் ஏற்றது.
அபிராமி ஆடியோ பெருமையுடன் வழங்கும் இந்த தேச பக்திப் பாடல்கள் டிஜிட்டல் டவுன்லோடு – விளம்பரமின்றி, உயர்தர தமிழ் தேசபக்திப் பாடல்கள்.
குறிப்பு : மேலே கொடுக்கப்பட்டுள்ளவை சில முன்னோட்ட (Preview / Sample) பாடல்கள் மட்டுமே. முழுமையான பக்திப் பாடல்கள் தொகுப்பு டிஜிட்டல் டவுன்லோடாக கிடைக்கும்.
🎼 தொகுப்பு விவரங்கள்:
🎤 பாடகர்கள்: மஹதி, முகேஷ், சைந்தவி, பவன், கிருஷ்ணராஜ்
✍🏻 வரிகள்: பாரம்பரியம்
🎼 இசை: கிருஷ்ணா ராஜ்
🎬 தயாரிப்பு: அபிராமி ஆடியோ ரெக்கார்டிங் பிரைவேட் லிமிடெட்
ஏன் இந்தத் தொகுப்பைத் தேர்ந்தெடுக்க வேண்டும்?
-
🚫 விளம்பரங்களற்ற அனுபவம்: பாடல்களுக்கு இடையே எந்தத் தடங்கலும் இன்றி முழுமையான ஆன்மீக அமைதியைப் பெறலாம்.
- 🎧 High-Quality Audio: ஸ்டுடியோ தரத்திலான (Studio Quality) தெளிவான ஒலியில் பாடல்களைக் கேட்டு மகிழுங்கள்.
- 📲 Digital Download: ஒருமுறை டவுன்லோட் செய்து, இணையம் (Internet) இல்லாமலே எந்நேரமும் கேட்கும் வசதி.
💳 வாங்குவது எப்படி?
டிஜிட்டல் டவுன்லோடு பெற சரியான Email முகவரியை வழங்குவது மிக அவசியம். கட்டணம் செலுத்திய பிறகு, பாடல்களைப் பதிவிறக்கம் செய்வதற்கான link (Download Link) உடனடியாக உங்கள் Email முகவரிக்கு அனுப்பப்படும்.
நம் தாய்நாட்டின் மீதான பற்றையும், தேசபக்தி உணர்வையும் மனதில் விதைத்து, இல்லத்திலும் சமூகத்திலும் நேர்மறை ஆற்றலையும் மகிழ்ச்சியையும் பெருக்க இந்த “தேச பக்திப் பாடல்கள்” தேசபக்திப் பாடல்களை இப்போதே பதிவிறக்கம் செய்யுங்கள்.
ஜெய் ஹிந்த்! 🙏
Desa Bakthi Padalgal Digital Download
In the melodious, powerful, and patriotism-filled voices of renowned singers Mahathi, Saindhavi, Mukesh, Pawan, and Krishna Raaj, “Desa Bakthi Padalgal” is now available in digital format.
This musical collection invokes national pride, unity, positive energy, and love for the motherland. It is an ideal companion for Independence Day, Republic Day celebrations, school prayers, morning routines, and national festivals.
Abirami Audio proudly presents, this Desa Bakthi Padalgal digital download offers a high-quality patriotic listening experience, completely free from advertisements.
Notes : The songs listed above are only a few Preview / Sample Songs. The complete collection of devotional songs is available as a Digital Download.
🎼 Album Details:
🎤 Singers: Mahathi, Mukesh, Saindhavi, Pawan, Krishna Raaj
✍🏻 Lyrics: Traditional
🎼 Music: Krishna Raaj
🎬 Label: Abirami Audio Recording Private Limited
Why Choose This Collection?
-
🚫 Ad-Free Experience: Enjoy uninterrupted listening with complete spiritual peace.
-
🎧 High-Quality Audio: Experience crystal-clear, studio-quality sound.
-
📲 Digital Download: Download once and listen anytime, even without internet.
💳 How to Purchase?
Please provide a valid Email address is mandatory to receive your digital download. Once payment is complete, the Download Link will be immediately sent to your email.
Instill a deep sense of patriotism, unity, and positive energy in your daily life while celebrating our national heritage. Download this sacred collection of “Desa Bakthi Padalgal” now.
Jai Hind! 🙏