Bhajan Sandhya Vol-4 | Sathya Sai Devotional Songs | MP3 Digital Download

Bhajan Sandhya Vol-4 | Sathya Sai Devotional Songs | MP3 Digital Download

Rs. 99.00
Sale price  Rs. 99.00 Regular price  Rs. 199.00
Skip to product information
Bhajan Sandhya Vol-4 | Sathya Sai Devotional Songs | MP3 Digital Download

Bhajan Sandhya Vol-4 | Sathya Sai Devotional Songs | MP3 Digital Download

Rs. 99.00
Sale price  Rs. 99.00 Regular price  Rs. 199.00

புகழ்பெற்ற பாடகி உஷா சேதுராமன் அவர்களின் உள்ளத்திற்கு அமைதி தரும் மென்குரலில், இறைவனின் புகழைப் பாடும் “பஜன் சந்தியா Vol.4” பக்திப் பாடல்கள் தொகுப்பு, உங்கள் மனதின் குழப்பங்களை நீக்கி, எந்நேரமும் இறைவனின் பாதுகாப்பு அரண் உங்களுக்குள் இருப்பதை உணரச் செய்யும்.

அபிராமி ஆடியோ பெருமையுடன் வழங்கும் இந்த பஜன் சந்தியா Vol.4 டிஜிட்டல் டவுன்லோடு – விளம்பரமின்றி, உயர்தர பக்தி பாடல்கள்.

🎼 ஆல்பம் விவரங்கள்:

🎤 பாடகி: உஷா சேதுராமன் 
✍🏻 வரிகள்: பார்வதி மகாதேவன்
🎼 இசை: பார்வதி மகாதேவன்
🎬 தயாரிப்பு: அபிராமி ஆடியோ ரெக்கார்டிங் பிரைவேட் லிமிடெட்

ஏன் இந்தத் தொகுப்பைத் தேர்ந்தெடுக்க வேண்டும்?

  • 🚫 விளம்பரங்களற்ற அனுபவம்: பாடல்களுக்கு இடையே எந்தத் தடங்கலும் இன்றி முழுமையான ஆன்மீக அமைதியைப் பெறலாம்.

  • 🎧 High-Quality Audio: ஸ்டுடியோ தரத்திலான (Studio Quality) தெளிவான ஒலியில் பாடல்களைக் கேட்டு மகிழுங்கள்.

  • 📲 Digital Download: ஒருமுறை டவுன்லோட் செய்து, இணையம் (Internet) இல்லாமலே எந்நேரமும் கேட்கும் வசதி.

                  
💳 வாங்குவது எப்படி?

டிஜிட்டல் டவுன்லோடு பெற சரியான Email முகவரியை வழங்குவது மிக அவசியம். கட்டணம் செலுத்திய பிறகு, பாடல்களைப் பதிவிறக்கம் செய்வதற்கான link (Download Link) உடனடியாக உங்கள் Email முகவரிக்கு அனுப்பப்படும்.

மனதிற்குப் புத்துணர்ச்சியும், எண்ணங்களில் தெளிவும், வாழ்வில் புதுவிதமான ஆன்மீக எழுச்சியும் பெற்றிட, இந்த பஜன் சந்தியா Vol.4 பக்திப் பாடல்களை இப்போதே பதிவிறக்கம் செய்து இறை அருளைப் பெறுங்கள்!

ஓம் நமோ நாராயணாய!

Bhajan Sandhya Vol.1 Digital Download

The serene collection of "Bhajan Sandhya Vol.4", rendered in the tranquil and soothing voice of renowned singer Usha Seturaman, dissolves the chaos of the mind and makes you feel the divine protection of the Almighty within you.

Abirami Audio proudly presents this Bhajan Sandhya Vol.4 Digital Download – High-quality devotional songs, completely ad-free.

🎼 Album Details:

🎤 Singer: Usha Seturaman
✍🏻 Lyrics: Parvathy Mahadevan
🎼 Music: Parvathy Mahadevan
🎬 Label: Abirami Audio Recording Private Limited

Why Choose This Collection?

  • 🚫 Ad-Free Experience: Enjoy uninterrupted listening with complete spiritual peace.

  • 🎧 High-Quality Audio: Experience crystal-clear, studio-quality sound.

  • 📲 Digital Download: Download once and listen anytime, even without internet.

💳 How to Purchase?

Please provide a valid Email address is mandatory to receive your digital download. Once payment is complete, the Download Link will be immediately sent to your email.

To attain clarity of thought, a refreshed mind, and a profound spiritual awakening in your life, let every day begin with these divine melodies. Download the Bhajan Sandhya Vol.4 now!

Om Namo Narayana!