Arya Vysya Viradha Pooja & Songs - USB Pendrive (4GB)

Arya Vysya Viradha Pooja & Songs - USB Pendrive (4GB)

Rs. 799.00
Sale price  Rs. 799.00 Regular price 
Skip to product information
Arya Vysya Viradha Pooja & Songs - USB Pendrive (4GB)

Arya Vysya Viradha Pooja & Songs - USB Pendrive (4GB)

Rs. 799.00
Sale price  Rs. 799.00 Regular price 

ஆர்ய வைசிய மரபில் கடைப்பிடிக்கப்படும் மிக முக்கியமான விரத பூஜைகளும், இல்லத்தில் லட்சுமி கடாட்சத்தை அள்ளித்தரும் பக்திப் பாடல்களும் கைகோர்க்கும் 33 அழியாப் புகழ்பெற்ற ஆன்மீகத் தொகுப்பு.

வைசிய புரோகிதர் நந்தகுமார் அய்யர், மகாநதி சோபனா மற்றும் சைந்தவி போன்ற ஆன்மீகக் குரல்களின் தெய்வீக ஒலியில் உயிர்பெற்ற பூஜைகள், விரதக் கதைகள் மற்றும் கீர்த்தனைகள் இப்போது ஒரே பென்டிரைவில் தொகுக்கப்பட்டுள்ளன. இல்லத்தில் மங்களகரமான அதிர்வுகளை உருவாக்கவும், விரத நாட்களில் பூஜைகளை முறைப்படி செய்யவும், சுப காரியங்களை இனிதே தொடங்கவும் ஏற்ற உன்னதத் தொகுப்பு.


🎵 மேலே கொடுக்கப்பட்டுள்ளவை சில முன்னோட்ட (Preview / Sample) பாடல்கள் மட்டுமே. முழுமையான ஆன்மீகத் தொகுப்பு USB பென்டிரைவில் கிடைக்கும்.

 

📀 பென்டிரைவ் விவரங்கள்:

✅ 4GB USB பென்டிரைவில் 33 ஆன்மீகப் பாடல்கள் மற்றும் பூஜைகள் சேமிக்கப்பட்டுள்ளன.

✅ மிகத் தெளிவான உயர்தர MP3 வடிவம் – புரோகித மந்திரங்கள் மற்றும் பக்திப் பாடல்களின் அசல் துல்லியம் மாறாத தரம்.

✅ Plug & Play வசதி – இணைய இணைப்பு (Internet) தேவையில்லை.

✅ Wi-Fi, மொபைல் டேட்டா அல்லது ப்ளூடூத் இணைப்பு எதுவும் தேவையில்லை.

✅ கார், லேப்டாப், கணினி, தொலைக்காட்சி (TV) மற்றும் OTG வசதி உள்ள மொபைல்களில் எளிதாக பயன்படுத்தலாம்.

 

 🎵 ஆர்ய வைஷ்ய விரத பூஜை & பாடல்கள் – 33 சிறப்பு பக்திப் தொகுப்பு:

1. நாக சதுர்த்தி பூஜை, 2. கருட பஞ்சமி பூஜை, 3. வரலக்ஷ்மி பூஜை, 4. ஸ்வர்ண கௌரி பூஜை கதை, 5. விநாயகர் பூஜை, 6. பொலாலா அம்மாவாசை, 7. கேதாரீஸ்வர விரத பூஜை, 8. அனந்த பத்மநாப பூஜை, 9. ஆவணி அவிட்டம், 10. அமாவாசை தார்ப்பணம், 11. சந்தியாவந்தனம், 12. சத்ய நாராயண பூஜை, 13. பாக்கியம் தரும், 14. எட்டாக வடிவம், 15. ஏற்றுகிறோம், 16. கோடானுகோடியாக, 17. லட்சுமி வருவாய், 18. போற்றி, 19. தங்க மய, 20. தேவி மகாலட்சுமி, 21. தேவி ஸ்ரீதேவி, 22. மகாலட்சுமியே, 23. செல்வத் திருவே, 24. செங்கமலம், 25. சுபமான வடிவில், 26. தலம் எங்கும், 27. வைபோக வாழ்வு, 28. அம்மா என்றால், 29. லட்சுமி கல்யாணம், 30. தீபவடிவே திருமகளே, 31. ஓம் ஜெய் ஸ்ரீ ஜகன், 32. திருக்கரம் நான்கு, 33. கனகதாரா ஸ்தோத்திரம்.

🎤 பாடகர்கள் :

வைசிய புரோகிதர் நந்தகுமார் அய்யர் (முறையான பூஜை மற்றும் மந்திரங்கள்)
மகாநதி சோபனா & சைந்தவி

📌 பயன்படுத்தும் முறை:

✅ USB பென்டிரைவை கார், லேப்டாப், டிவி அல்லது OTG வசதி உள்ள மொபைலில் இணைக்கவும்.

✅ உங்கள் சாதனத்தில் USB / AUX முறையை தேர்வு செய்யவும்.

✅ உடனடியாக இல்லத்தில் மங்களகரமான ஆன்மீக ஒலியை ஒலிக்கச் செய்யுங்கள்.

 

🙏 யாருக்கு ஏற்றது:

✔ ஆர்ய வைசிய பாரம்பரிய பூஜை முறைகளை இல்லத்திலேயே முறைப்படி செய்ய விரும்புவோருக்கு.

✔ வரலக்ஷ்மி விரதம், கேதார கௌரி விரதம் போன்ற விசேஷ நாட்களில் பூஜைகளை எளிதாகப் பின்தொடர.

✔ வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் லட்சுமி கடாட்சமும் செல்வ வளமும் பெருக.

✔ புதிய தம்பதியர், இல்லத்தரசிகள் மற்றும் பெரியோர்களுக்கு வழங்கக்கூடிய ஒரு மிகச்சிறந்த ஆன்மீகப் பரிசு.



🕉️ ARYA VAISYA VRATHA POOJA & DEVOTIONAL SONGS – 33 DIVINE COLLECTION

A sacred spiritual collection that brings together the most important Vratha Poojas followed in the Arya Vaisya tradition along with devotional songs that invite the divine grace of Goddess Lakshmi into the home.

This unique devotional USB compilation features powerful poojas, vratha stories, and kirthanais, beautifully rendered in divine voices. It is designed to create a peaceful and auspicious atmosphere at home, support traditional vratha observances, and help perform rituals in a proper and structured manner on special days.

Devotional chants are rendered in soulful voices by respected spiritual singers including Purohit Nandakumar Iyer, Mahaanadhi Shobana, and Saindhavi, bringing life to sacred rituals and spiritual practices.

🎵 The above list contains sample/preview tracks. The complete 34-track spiritual collection is available in the USB Pendrive.

 


📀 Pendrive Details:

✅ 4GB USB Pendrive containing 33 devotional poojas and songs 

✅ High-quality MP3 audio format for clear and authentic chanting experience 

✅ Plug & Play feature – No internet required 

✅ Works without Wi-Fi, mobile data, or Bluetooth 

✅ Compatible with Cars, Laptops, Computers, TVs, and OTG-enabled smartphones 



🎵 ARYA VAISYA VRATHA POOJA & SONGS – 33 DEVOTIONAL TRACKS:

1. Naga Chaturthi Pooja, 2. Garuda Panchami_Pooja, 3. Vara Lakshmi Poojai, 4. Swarna Gowri Poojai Kathai, 5. Vinayagar Poojai, 6. Polala Ammavasai, 7. Kethareesvara Viradha Pooja, 8.Anantha Padmanaba Poojai, 9. Avani Avittam, 10. Sandhiya Vandhanam, 11. Ammavasai Tharpanam, 12. Sathya Narayana Pooja Songs, 13. Bhagyam Tharum,  14. Ettaga Vadivam, 15. Ettrugirom, 16. Kodanukodiyaga, 17. Lakshmi Varuvai, 18. Potri, 19. Thanga Maya, 20. Devi Mahalakshmi, 21. Devi Sridevi, 22. Mahalakshmiye, 23. Selva Thiruve, 24. Senkamalam, 25. Subhamana Vadivil, 26. Thalamengum, 27.,Vaibhoga Vazhvu, 28. Amma Endral, 29. Lakshmi Kalyanam, 30. Deepavadive Thirumagale, 31. Om Jai Sri Jagan, 32.Thirukkaram Naangu, 33. Kanakadhara Stothram In Tamil.

 

 

🎤 Singers:

Purohit Nandakumar Iyer (Ritual poojas & mantras) 

Mahaanadhi Shobana 

Saindhavi 


📌 How To Use:

✅ Insert the USB Pendrive into a car, laptop, TV, or OTG-supported mobile device 

✅ Select USB / AUX mode on your device 

✅ Instantly experience divine and auspicious spiritual vibrations at home 


🙏 Perfect For:

Those following Arya Vaisya traditional Vratha Poojas at home 

Easy guidance during special fasting days like Varalakshmi Vratham and Kethara Gowri Vratham 

Enhancing prosperity, positivity, and Lakshmi blessings in homes and businesses 

A perfect spiritual gift for newly married couples, homemakers, and elders