திருக்குறளை தினமும் கேட்டு, கற்று, ரசிக்க ஒரு சிறப்பு வாய்ப்பு! ₹2,999 மதிப்புள்ள Kural Box Collection இப்போது ₹1,800 மட்டும் சிறப்பு சலுகை நீட்டிக்கப்பட்டுள்ளது. குறுகிய காலத்திற்கு மட்டும்.

Abirami Audio Kural Box - Durga Lakshmi Saraswathi

Abirami Audio Kural Box - Durga Lakshmi Saraswathi

Orange Edition
Sale price  Rs. 1,800.00 Regular price  Rs. 2,999.00
Skip to product information
Abirami Audio Kural Box - Durga Lakshmi Saraswathi

Abirami Audio Kural Box - Durga Lakshmi Saraswathi

Sale price  Rs. 1,800.00 Regular price  Rs. 2,999.00
Taxes included. Shipping calculated at checkout.
Colour

View store information

Abirami Audio Kural Box - Durga Lakshmi Saraswathi

Orange Edition

அபிராமி ஆடியோ வழங்கும் Kural Box – Durga Lakshmi Saraswathi ,110+ தெய்வீகப் பாடல்கள் - 16+ மணி நேரம் ஒரு பிரமாண்டமான தெய்வீக இசைத் தொகுப்பாகும். பல புகழ்பெற்ற பாடகர்களின் இனிய குரலில் அமைந்த இந்த பக்திப் பாடல்கள், துர்கா, மகாலட்சுமி & சரஸ்வதி தேவியின் அருளை உங்கள் இல்லத்தில் எப்போதும் நிறைத்திருக்கச் செய்யும்.

இந்தத் தொகுப்பில் உள்ள முக்கியப் பாடல்கள்:

தேவியின் பேரருளை அள்ளித்தரும் பல புகழ்பெற்ற பாடல்கள் இதில் இடம் பெற்றுள்ளன.

 

       நவராத்திரி & துர்கா பக்திப் பாடல்கள்

  • வாழ்வு ஆனவள்

  • மாதா ஜெய ஓம்

  • ரகு கால வேளையிலே

  • மாதா ஜகன் மாதா

  • திருவிளக்கே

  • மங்கள ரூபிணி

  • துணையாய் வருபவள்

  • கோடி மங்கலம்

  • காத்திடுவாள் அம்மா

  • கருமேக வடிவினிலே

  • அம்பிகையே

  • மங்கள நாயகி

  • பொன் மாரி புகழ் மாரி

  • ஐந்தொழிலின் நாயகியே

  • மல்லிகைப்பூ

  • சக்தி உந்தன்

  • உலகினைப் படைத்தவள்

  • பூமியில் இருந்து

  • மங்கள சண்டிகை

  • ஓம் நமோ

  • வெற்றி சங்கு

  • மாலை கால

 
       துர்கா & அம்மன் ஸ்தோத்திரங்கள்,             கவசங்கள்


  • மகிஷாசுர மர்த்தினி

  • தேவி பஞ்சரத்னம்

  • ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அஷ்டகம்

  • ஸ்ரீ தேவி நவரத்தின மாலிகா

  • ஸ்ரீ துர்கா அஷ்டோத்தர சதநாம ஸ்தோத்திரம்

  • ஸ்ரீ காமாட்சி ஸ்தோத்திரம்

  • ஸ்ரீ பவானி புஜங்கம்

  • மீனாட்சி பஞ்சரத்னம்

  • ஸ்ரீ துர்கா கவசம்

  • ஸ்ரீ பவானி அஷ்டகம்

  • ஸ்ரீ அன்னபூர்ணேஸ்வரி ஸ்தோத்திரம்

  • துர்கா பஞ்சரத்னம்

மகாலட்சுமி பக்திப் பாடல்கள்

  • பாக்யம் தரும்

  • எட்டாக வடிவம்

  • ஏற்றுகிறோம்

  • கோடானு கோடியாக

  • லட்சுமி வருவாய்

  • போற்றி

  • தங்க மாயா

  • தேவி மகாலட்சுமி

  • தேவி ஸ்ரீதேவி

  • மகாலட்சுமியே

  • செல்வத் திருவே

  • செங்கமலம்

  • சுபமான வடிவில்

  • தாலமெங்கும்

  • வைபோக வாழ்வு

  • லட்சுமி கல்யாணம்

  • அம்மா என்றால்

  • தீப வடிவே திருமகளே

  • ஓம் ஜெய் ஸ்ரீ ஜகன்

  • திருக்கரம் நான்கு

  • துளசி தாயே

  • குபேர நாயகனே

  • நவநிதி அருளும்

  • நிதியே நிதியே

  • லட்சுமி குபேரனே

  • மா நிதி நாதன்

  • 108 ஸ்ரீ லட்சுமி குபேர போற்றி

  • அழகாபுரி நகர்

  • அஷ்டலட்சுமி

  • ரத்தினமங்களா

  • வடக்கு நோக்கியே

  • ஸ்வர்ணாகர்ஷணா

  • லட்சுமி குபேரன்

  • தீப ஒளியிலே

லட்சுமி ஸ்தோத்திரங்கள் & சுப்ரபாதங்கள்

  • ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்

  • மகாலட்சுமி அஷ்டகம்

  • அஷ்டலட்சுமி ஸ்தோத்திரம்

  • ஸ்ரீ அஷ்டலட்சுமி கவசம்

  • ஸ்ரீ அஷ்டலட்சுமி சுப்ரபாதம்

  • ஸ்ரீ லட்சுமி ஸஹஸ்ரநாம ஸ்தோத்திரம்

  • ஸ்ரீ லட்சுமி அஷ்டோத்தர சதநாம ஸ்தோத்திரம்

  • ஸ்ரீ மகாலட்சுமி அஷ்டகம்

  • லக்ஷ்மீம் க்ஷீர சமுத்ர ராஜ

சரஸ்வதி தேவியின் பக்திப் பாடல்கள்

  • வெள்ளைத்தாமரை

  • வாணி கலைவாணி

  • அயகலைகள்

  • சரஸ்வதி தாயே

  • சரஸ்வதியே சரஸ்வதியே

  • சகலகலாவல்லி மாலை

  • தயையாய் புரிவாயே சரஸ்வதியே

  • கலைகளின் தலை மகள் கலைமகள்

  • நீ இரங்காய் எனில்

  • மாசில் வீணையும்

 சரஸ்வதி ஸ்தோத்திரங்கள் & மந்திரங்கள்

  • ஸ்ரீ சரஸ்வதி தோத்திரம்

  • சாரதா ஸ்தோத்திரம்

  • ஸ்ரீ சாரதா புஜங்கம்

  • ஸ்ரீ சரஸ்வதி அஷ்டோத்தர ஸ்தோத்திரம்

  • யாகுந்தேந்து துஷார ஹார தவளாம்

  • சரஸ்வதி நமஸ்துப்யம்

  • நமோ சாரதா

  • சரஸ்வதி நமஸ்துப்யம்

காயத்ரி மந்திரங்கள்

  • துர்கா காயத்ரி மந்திரம்

  • லட்சுமி காயத்ரி மந்திரம்

  • சரஸ்வதி காயத்ரி மந்திரம்

  • தனலட்சுமி காயத்ரி மந்திரம்

  • ஆதிலட்சுமி காயத்ரி மந்திரம்

  • தான்யலட்சுமி காயத்ரி மந்திரம்

  • தைர்யலட்சுமி காயத்ரி மந்திரம்

  • கஜலட்சுமி காயத்ரி மந்திரம்

  • சந்தானலட்சுமி காயத்ரி மந்திரம்

  • விஜயலட்சுமி காயத்ரி மந்திரம்

  • வித்யாலட்சுமி காயத்ரி மந்திரம்

  • பாக்யலட்சுமி காயத்ரி மந்திரம்

தெய்வீக தியானப் பாடல்கள்

  • ஸ்ரீ துர்கா

  • ஸ்ரீ லட்சுமி

  • ஸ்ரீ சரஸ்வதி


மகா கலைஞர்களின் தேன்மதுரக் குரலில்...

தென்னிந்தியாவின் முன்னணி பின்னணிப் பாடகர்கள் மற்றும் பக்தி இசைக் கலைஞர்களின் தெய்வீகக் குரலில் துர்கா, லட்சுமி மற்றும் சரஸ்வதி தேவியின் அருளைப் பெறுங்கள்:

வாணி ஜெயராம், சுனந்தா, சைந்தவி, மகாநதி ஷோபனா, பத்மலதா, உஷா ராஜ், சாருமதி சங்கர் ஐயர், ஜெயஸ்ரீ, சுர்முகி, கோபிகா பூர்ணிமா, உஷா சேதுராமன், அதிதி, கிருஷ்ணா மற்றும் பல கலைஞர்கள்.


இந்த சாதனத்தின் வியக்கத்தக்க சிறப்பம்சங்கள்:

 

  • 110+ முழுமையான பாடல்கள் – துர்கா, மகாலட்சுமி, சரஸ்வதி பக்திப் பாடல்கள் முதல் ஸ்தோத்திரங்கள், கவசங்கள் மற்றும் காயத்ரி மந்திரங்கள் வரை.

  • 16+ மணி நேர தெய்வீக இசை – நீண்ட நேரம் தொடர்ந்து பக்திப் பாடல்களை கேட்டு மகிழலாம்.

  • விளம்பர தொந்தரவு இல்லை – YouTube Ads, Phone Calls, Notifications போன்ற எந்த தொந்தரவும் இல்லாமல் தொடர்ந்து முருகன் பாடல்கள் கேட்கலாம்.

  • மொபைல் / இன்டர்நெட் தேவையில்லை – பட்டனை அழுத்தினால் போதும், பாடல்கள் ஒலிக்கத் தொடங்கும்.

  • எளிதான பயன்பாடு – ஒரு பட்டன் அழுத்தினால் போதும், Screen அல்லது சிக்கலான Settings இல்லாததால் முதியவர்கள் மற்றும் குழந்தைகளும் எளிதாக பயன்படுத்தலாம்.

  • தெளிவான உயர்தர ஒலி – ஸ்டுடியோ தரத்தில் பதிவு செய்யப்பட்ட தெளிவான ஒலியுடன் பாடல்களை கேட்டு மகிழுங்கள்.

  • எங்கும் எடுத்துச் செல்லலாம் – பூஜை அறை, வீடு, பயணம் என எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.

பயன்படுத்தும் முறை:

  • பெட்டியில் உள்ள பட்டனை அழுத்தி ஆன் செய்தாலே பாடல்கள் வரிசையாக ஒலிக்கும்.

  • உங்களுக்கு தேவையான சத்தத்தை (Volume Control) வைத்துக்கொள்ளலாம்.

  • பேட்டரி தீர்ந்ததும் USB சார்ஜர் மூலம் சார்ஜ் செய்துகொள்ளலாம்.

யாருக்கெல்லாம் இது ஒரு மிகச்சிறந்த பரிசு?

  • துர்கா, லட்சுமி, சரஸ்வதி பக்தர்களுக்கு: தினசரி வழிபாட்டை எளிமையாக்கும் ஒரு பயனுள்ள ஆன்மிகத் துணை.

  • நவராத்திரி பூஜைக்கு: ஒன்பது நாட்களும் வீட்டில் பக்தி நிறைந்த சூழலை உருவாக்க உதவும்.

  • வெள்ளிக்கிழமை பூஜைக்கு: மகாலட்சுமி மற்றும் அம்மன் பக்திப் பாடல்களுடன் வழிபாட்டை நிறைவு செய்யலாம்.

  • குழந்தைகள் மற்றும் மாணவர்களுக்கு: சரஸ்வதி தேவியின் பாடல்கள் மற்றும் மந்திரங்களை கேட்க ஏற்றது.

  • புதுமனை புகுவிழா & சுப நிகழ்ச்சிகளுக்கு: தெய்வீக இசையுடன் நிகழ்வை சிறப்பிக்க ஏற்ற பரிசு.

  • தியானம் & ஆன்மிக நேரத்திற்கு: ஸ்தோத்திரங்கள், மந்திரங்கள் மற்றும் தியானப் பாடல்களுடன் அமைதியான சூழலை உருவாக்கலாம்.

தொகுப்பில் உள்ளவை:

  1. Kural Box - Durga Lakshmi Saraswathi
  2. USB சார்ஜிங் கேபிள்
  3. பாடல் பட்டியல் கையேடு

இன்றே ஆர்டர் செய்யுங்கள்!ஆதிபராசக்தியின் அருள் உங்கள் இல்லத்தில் என்றும் நிறைந்திருக்கட்டும். தினமும் துர்கையின் சக்தி, மகாலட்சுமியின் மங்களம், சரஸ்வதியின் ஞானம் – மூன்று தேவிகளின் அருளையும் ஒரே Kural Box-ல் கேட்டு ஆன்மிக அமைதியையும், தெய்வீக அருளையும் பெறுங்கள்.

 

Other Products