Aadivarum Kaavadigal | Murugan Tamil Devotional Songs | MP3 Digital Download

Aadivarum Kaavadigal | Murugan Tamil Devotional Songs | MP3 Digital Download

Rs. 99.00
Sale price  Rs. 99.00 Regular price  Rs. 199.00
Skip to product information
Aadivarum Kaavadigal | Murugan Tamil Devotional Songs | MP3 Digital Download

Aadivarum Kaavadigal | Murugan Tamil Devotional Songs | MP3 Digital Download

Rs. 99.00
Sale price  Rs. 99.00 Regular price  Rs. 199.00

புகழ்பெற்ற பாடகி சைந்தவி அவர்களின் இனிமையான பக்தி நிறைந்த குரலில், “ஆடிவரும் காவடிகள்” முருகன் பக்திப் பாடல்கள் தொகுப்பு இப்போது டிஜிட்டல் வடிவில் கிடைக்கிறது.

ஸ்ரீ முருகப்பெருமானின் தெய்வீக அருள், பாதுகாப்பு, வீரமும் கருணையும் நிறைந்த மகிமையை உணர்த்தும் இந்த ஆன்மீக இசைத்தொகுப்பு, கந்த சஷ்டி விரதம், ஆடி கிருத்திகை, தைப்பூசம், பங்குனி உத்திரம், செவ்வாய்க்கிழமை முருகன் வழிபாடு மற்றும் தினசரி காலை, மாலை பூஜை நேரங்களுக்கு மிகவும் ஏற்றது.

அபிராமி ஆடியோ பெருமையுடன் வழங்கும் இந்த “ஆடிவரும் காவடிகள்” டிஜிட்டல் டவுன்லோடு – விளம்பரமின்றி, உயர்தர ஸ்டுடியோ தரத்தில் ஸ்ரீ முருகன் தமிழ் பக்திப் பாடல்களை கேட்டு மகிழும் ஆன்மீக இசைத்தொகுப்பு.

குறிப்பு : மேலே கொடுக்கப்பட்டுள்ளவை சில முன்னோட்ட (Preview / Sample) பாடல்கள் மட்டுமே. முழுமையான பக்திப் பாடல்கள் தொகுப்பு டிஜிட்டல் டவுன்லோடாக கிடைக்கும்.

🎼 தொகுப்பு விவரங்கள்:

🎤 பாடகி: சைந்தவி
✍🏻 வரிகள்: எஸ்.பி. தேவராஜன்
🎼 இசை: வீரமணி கண்ணன்
🎬 தயாரிப்பு: அபிராமி ஆடியோ ரெக்கார்டிங் பிரைவேட் லிமிடெட்

ஏன் இந்தத் தொகுப்பைத் தேர்ந்தெடுக்க வேண்டும்?

  • 🚫 விளம்பரங்களற்ற அனுபவம்: பாடல்களுக்கு இடையே எந்தத் தடங்கலும் இன்றி முழுமையான ஆன்மீக அமைதியைப் பெறலாம்.

  • 🎧 High-Quality Audio: ஸ்டுடியோ தரத்திலான (Studio Quality) தெளிவான ஒலியில் பாடல்களைக் கேட்டு மகிழுங்கள்.

  • 📲 Digital Download: ஒருமுறை டவுன்லோட் செய்து, இணையம் (Internet) இல்லாமலே எந்நேரமும் கேட்கும் வசதி.            

💳 வாங்குவது எப்படி?

டிஜிட்டல் டவுன்லோடு பெற சரியான Email முகவரியை வழங்குவது மிக அவசியம். கட்டணம் செலுத்திய பிறகு, பாடல்களைப் பதிவிறக்கம் செய்வதற்கான link (Download Link) உடனடியாக உங்கள் Email முகவரிக்கு அனுப்பப்படும்.

கந்தவேலனின் அருளைப் பெற்று மன அமைதி, குடும்ப நலம், தெய்வீக பாதுகாப்பு மற்றும் வாழ்வில் வெற்றியை அடைய இந்த “ஆடிவரும் காவடிகள்” ஸ்ரீ முருகன் பக்திப் பாடல்கள் தொகுப்பை இப்போதே பதிவிறக்கம் செய்து ஆனந்தமாக கேளுங்கள்.

வெற்றிவேல்! வீரவேல்! 🙏


Aadivarum Kaavadigal Digital Download

In the melodious and devotion-filled voice of renowned singer Saindhavi, “Aadivarum Kaavadigal” Sri Murugan devotional songs collection is now available in digital format.

This divine devotional collection beautifully expresses the grace, protection, courage, and spiritual glory of Lord Murugan. It is an ideal companion for Kandha Sashti Viratham, Aadi Krithigai, Thaipusam, Panguni Uthiram, Tuesday Murugan worship, daily morning prayers, evening pooja, and meditation.

Abirami Audio proudly presents, this “Aadivarum Kaavadigal” digital download offers a premium devotional listening experience with crystal-clear studio-quality audio, completely free from advertisements.

Notes : The songs listed above are only a few Preview / Sample Songs. The complete collection of devotional songs is available as a Digital Download.

🎼 Album Details:

🎤 Singer: Saindhavi
✍🏻 Lyrics: S. P. Devarajan
🎼 Music: Veeramani Kannan
🎬 Label: Abirami Audio Recording Private Limited

Why Choose This Collection?

  • 🚫 Ad-Free Experience: Enjoy uninterrupted listening with complete spiritual peace.

  • 🎧 High-Quality Audio: Experience crystal-clear, studio-quality sound.

  • 📲 Digital Download: Download once and listen anytime, even without internet.

💳 How to Purchase?

Please provide a valid Email address is mandatory to receive your digital download. Once payment is complete, the Download Link will be immediately sent to your email.

Receive the divine blessings of Lord Murugan and experience peace, family well-being, divine protection, and success in life through this sacred collection of “Aadivarum Kaavadigal” Murugan devotional songs.

Vetri Vel! Veera Vel! 🙏