Thirukkural- Digital Download

Thirukkural- Digital Download

Rs. 799.00
Sale price  Rs. 799.00 Regular price 
Skip to product information
Thirukkural- Digital Download

Thirukkural- Digital Download

Rs. 799.00
Sale price  Rs. 799.00 Regular price 

1330 Thirukkural குறள்கள் தமிழ் பொருளுடன் ஆடியோ வடிவில் எளிதாக கேட்கும் வகையில் இருக்கும்! ஒவ்வொரு குறளும் 2 முறை தெளிவாக பாடப்பட்டு, அதன் பொருள் 1 முறை எளிமையாக விளக்கப்படுகிறது.

நீங்கள் வாங்கியவுடன், அனைத்து ஆடியோ கோப்புகளும் உங்கள் மின்னஞ்சல் (Email) முகவரிக்கு அனுப்பப்படும். அவற்றை நீங்கள் உங்கள் மொபைல் அல்லது லாப்டாப் மூலம் எப்போது வேண்டுமானாலும் எளிதாகக் கேட்டு பயன்பெறலாம்.

புகழ்பெற்ற பாடகர்கள் Saindhavi, Mahathi, T. L. Maharajan, Prabhakar, S. P. Devarajan ஆகியோரின் இனிய குரலில், அபிராமி ஆடியோ வழங்கும் உயர்தர டிஜிட்டல் ஆடியோ வடிவில் — விளம்பரமின்றி, தெளிவான ஒலித்தரத்தில் வழங்கப்படுகிறது.

அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் முழுவதும் இடம்பெற்று, தினசரி வாழ்க்கைக்கு பயனுள்ள நல்லறிவை வழங்குகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யாரும் எளிதில் புரிந்து கொண்டு கற்றுக்கொள்ளலாம்.

🎤 Singers: Saindhavi, Mahathi, T. L. Maharajan, Prabhakar
✍🏻 Lyrics: Tamizhpriyan
🎼 Music: D. V. Ramani
🎬 Label: Abirami Audio Recording Private Limited



      

    குறிப்பு:

    டிஜிட்டல் டவுன்லோடு பெற சரியான Email Address வழங்குவது அவசியம். கட்டணம் செலுத்திய பிறகு, download link உங்கள் Email முகவரிக்கு அனுப்பப்படும்.