Thalattu Padalgal Feat. Saindhavi | Abirami Digital Download
₹149.00
- Anjumkili 0:30
- Anthiyil pootha 0:30
- Kanvalarvai 0:30
- Manman Adichano 0:30
- Nee Urangu 0:30
- Pachai iluppai 0:30
- Thalelo 0:30
- Mannu_Pugal 0:30
Description
Thalattu Padalgal
Thalattu Padalgal is a one of most beautiful lullaby songs from interior parts of Tamil Nadu.Get mesmerised by the unique lyrics, complementary composition of music and the wonderful voice of Saindhavi. Make your Baby absorb the sweetness of Tamil and fall in sleep quickly.
தாலாட்டுப் பாடல்கள் கிராமிய மக்களின் வாழ்க்கையோடு அவர்களின் உணர்வுகளோடு பின்னிப் பிணைந்த நாட்டுப் பாடல் வகைகளில் ஒன்று. தாய் தன் குழந்தையை மடியிலோ, தோளிலோ, கைகளிலோ, தொட்டிலிலோ வைத்து ஆட்டிய வண்ணம் தாலாட்டுவதே வழக்கம். அவ்விசையில் மயங்கி குழந்தை மெய்ம்மறந்து தூங்குகின்றது. தாலாட்டுப் பாடல்கள் இனிமையான இசையை உடையன.
தாலாட்டின் தொடக்கத்திலும் இடையிலும் முடிவிலும் ராராரோ, ஆராரோ, ஆரிரரோ என்ற பதங்கள் பயன்படுத்தப் படுகின்றன. வாய்மொழி இலக்கியங்களாக வழங்கிவந்த தாலாட்டுக்கள் எங்களால் சேகரிக்கப்பட்டுத் தொகுக்கப்பட்டு, அழகான இசைநயத்துடன் உங்களுக்காக தயாரிக்கப் பட்டுள்ளது.
Singer:
Download Free Thalattu Padalgal Mobile App:
You may also like…
-
₹30.00