{"product_id":"vinayagar-devotional-songs-digital-download-combo-collection","title":"Vinayagar Devotional Songs - Digital Download Combo Collection","description":"\u003cp class=\"p1\" style=\"text-align: left;\"\u003e\u003cmeta charset=\"utf-8\"\u003e\u003cspan\u003eவிநாயகப்பெருமானின்\u003c\/span\u003e அருள் நிறைந்த \u003cstrong\u003e70 \u003cmeta charset=\"utf-8\"\u003e \u003cspan class=\"s1\"\u003eவிநாயகர்\u003c\/span\u003e பக்திப் பாடல்கள்\u003c\/strong\u003e, பல புகழ்பெற்ற பாடகர்களின் இனிய குரலில் அமைந்த \u003cstrong\u003eMP3 Digital Download Combo Collection.\u003c\/strong\u003e\u003c\/p\u003e\n\u003cp class=\"p1\" style=\"text-align: left;\"\u003e\u003cspan class=\"s1\"\u003e\u003cmeta charset=\"utf-8\"\u003eதினசரி விநாயகர் வழிபாடு, விநாயகர் சதுர்த்தி, சங்கடஹர சதுர்த்தி, காலை பூஜை, தியானம், யோகா, \u003c\/span\u003e\u003cspan class=\"s1\"\u003eவீட்டு பூஜை, \u003c\/span\u003eகார்\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eபயணம்\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eமற்றும்\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eஆன்மிக\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eசூழலை\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eஉருவாக்க\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eவிரும்புவோருக்கு\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eஇது\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eஒரு\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eமுழுமையான\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eமுருக\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eபக்தி\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eஇசைத்\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eதொகுப்பாகும்\u003cspan class=\"s1\"\u003e.\u003cbr\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp class=\"p1\" style=\"text-align: left;\"\u003e\u003cspan style=\"color: rgb(255, 128, 0);\"\u003e\u003cstrong\u003e\u003cspan class=\"s1\"\u003e🎵 \u003c\/span\u003eமேலே\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eகொடுக்கப்பட்டுள்ளவை\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eசில\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eமுன்னோட்ட\u003cspan class=\"s1\"\u003e (Preview \/ Sample) \u003c\/span\u003eபாடல்கள்\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eமட்டுமே\u003cspan class=\"s1\"\u003e. \u003c\/span\u003eமுழுமையான\u003cspan class=\"s1\"\u003e 70 \u003c\/span\u003eபாடல்கள்\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eஅடங்கிய\u003cspan class=\"s1\"\u003e Digital Download Combo Collection \u003c\/span\u003eபதிவிறக்கமாக\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eவழங்கப்படும்\u003cspan class=\"s1\"\u003e.\u003c\/span\u003e\u003cspan class=\"s1\"\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003c\/span\u003e\u003c\/strong\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp class=\"p3\" style=\"text-align: left;\"\u003e\u003cspan style=\"color: rgb(255, 128, 0);\"\u003e📀\u003cb\u003e Digital Download \u003c\/b\u003e\u003cspan class=\"s2\"\u003e\u003cb\u003eவிவரங்கள்:\u003c\/b\u003e\u003c\/span\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp class=\"p1\" style=\"text-align: left;\"\u003e\u003cspan class=\"s1\"\u003e✅ 70 \u003c\/span\u003e\u003cspan class=\"s1\"\u003eவிநாயகர்\u003c\/span\u003e\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eபக்திப்\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eபாடல்கள்\u003cspan class=\"s1\"\u003e MP3 \u003c\/span\u003eவடிவில்\u003cspan class=\"s1\"\u003e.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp class=\"p4\" style=\"text-align: left;\"\u003e✅ \u003cspan class=\"s3\"\u003eஉயர்தர\u003c\/span\u003e (High Quality) MP3 Audio – \u003cspan class=\"s3\"\u003eதெளிவான\u003c\/span\u003e \u003cspan class=\"s3\"\u003eஸ்டுடியோ\u003c\/span\u003e \u003cspan class=\"s3\"\u003eதர\u003c\/span\u003e \u003cspan class=\"s3\"\u003eஒலியுடன்\u003c\/span\u003e.\u003c\/p\u003e\n\u003cp class=\"p1\" style=\"text-align: left;\"\u003e\u003cspan class=\"s1\"\u003e✅ \u003c\/span\u003eஒருமுறை\u003cspan class=\"s1\"\u003e Download \u003c\/span\u003eசெய்தால்\u003cspan class=\"s1\"\u003e Offline-\u003c\/span\u003eல்\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eஎப்போது\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eவேண்டுமானாலும்\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eகேட்டு\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eமகிழலாம்\u003cspan class=\"s1\"\u003e.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp class=\"p4\" style=\"text-align: left;\"\u003e✅ Mobile, Laptop, Computer, Tablet, Smart TV \u003cspan class=\"s3\"\u003eஉள்ளிட்ட\u003c\/span\u003e \u003cspan class=\"s3\"\u003eஅனைத்து\u003c\/span\u003e \u003cspan class=\"s3\"\u003eசாதனங்களிலும்\u003c\/span\u003e \u003cspan class=\"s3\"\u003eபயன்படுத்தலாம்\u003c\/span\u003e.\u003c\/p\u003e\n\u003cp class=\"p4\" style=\"text-align: left;\"\u003e✅ Download \u003cspan class=\"s3\"\u003eசெய்த\u003c\/span\u003e \u003cspan class=\"s3\"\u003eபிறகு\u003c\/span\u003e Internet, Wi-Fi \u003cspan class=\"s3\"\u003eஅல்லது\u003c\/span\u003e Mobile Data \u003cspan class=\"s3\"\u003eதேவையில்லை\u003c\/span\u003e.\u003c\/p\u003e\n\u003cp class=\"p1\" style=\"text-align: left;\"\u003e\u003cspan class=\"s1\"\u003e✅ \u003c\/span\u003eவிளம்பரங்களற்ற\u003cspan class=\"s1\"\u003e (Ad-Free) \u003c\/span\u003eபக்தி\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eஅனுபவம்\u003cspan class=\"s1\"\u003e – \u003c\/span\u003eவழிபாட்டின்போது\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eஎந்தவித\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eஇடையூறும்\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eஇல்லாமல்\u003cspan class=\"s1\"\u003e.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp class=\"p1\" style=\"text-align: left;\"\u003e\u003cspan class=\"s1\"\u003e✅ \u003c\/span\u003eகட்டணம்\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eஉறுதிப்படுத்தப்பட்டவுடன்\u003cspan class=\"s1\"\u003e Download Link \u003c\/span\u003eஉங்கள்\u003cspan class=\"s1\"\u003e Email \u003c\/span\u003eமுகவரிக்கு\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eஅனுப்பப்படும்\u003cspan class=\"s1\"\u003e.\u003cbr\u003e\u003cbr\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp class=\"p5\" style=\"text-align: left;\"\u003e\u003cspan style=\"color: rgb(255, 128, 0);\"\u003e\u003cstrong\u003e\u003cspan class=\"s4\"\u003e🎵 \u003c\/span\u003eஇந்த\u003cspan class=\"s4\"\u003e \u003c\/span\u003eதொகுப்பில்\u003cspan class=\"s4\"\u003e \u003c\/span\u003eஇடம்பெற்றுள்ள\u003cspan class=\"s4\"\u003e \u003c\/span\u003eமுக்கிய\u003cspan class=\"s4\"\u003e \u003c\/span\u003eபாடல்கள்: \u003c\/strong\u003e\u003c\/span\u003e\u003cspan style=\"color: rgb(255, 128, 0);\"\u003e\u003cstrong\u003e\u003c\/strong\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp style=\"text-align: left;\"\u003e\u003cstrong\u003e🙏 போற்றிகள், ஸ்லோகங்கள் \u0026amp; மந்திரங்கள்:\u003c\/strong\u003e\u003c\/p\u003e\n\u003cp style=\"text-align: left;\"\u003eவாரண முகத்து 108 போற்றி, விநாயகர் 108 போற்றி, வக்ரதுண்ட மகாகாய, ஏகதந்தம் விநாயகம், சக்தி ஸஹித கணபதிம், கணேஷ பஞ்சரத்னம், சுக் கர்தா துக் ஹர்தா உள்ளிட்ட பல்வேறு விநாயகர் போற்றிகள், ஸ்லோகங்கள் மற்றும் மந்திரங்கள்.\u003c\/p\u003e\n\u003cp style=\"text-align: left;\"\u003e\u003cstrong\u003e🙏 அகவல், ஸ்தோத்திரங்கள் \u0026amp; கவசங்கள்:\u003c\/strong\u003e\u003c\/p\u003e\n\u003cp style=\"text-align: left;\"\u003eவிநாயகர் அகவல், ஸ்ரீ கணேச கவசம், ஸ்ரீ கணேச ஸ்தவம், சீதக்களப, கணபதி ஸ்தவம், ஸ்ரீ கணேஷ அஷ்டகம், கணேஷ பஞ்சரத்னம் உள்ளிட்ட சிறப்பான விநாயகர் அகவல், ஸ்தோத்திரங்கள் மற்றும் கவசங்கள்.\u003c\/p\u003e\n\u003cp style=\"text-align: left;\"\u003e\u003cstrong\u003e🙏 சூக்தங்கள் \u0026amp; உபநிஷத்:\u003c\/strong\u003e\u003c\/p\u003e\n\u003cp style=\"text-align: left;\"\u003eகணேஷ சூக்தம், ஸ்ரீ கணேச நியாசம், ஸ்ரீ கணேச அதர்வசீர்ஷ உபநிஷத் உள்ளிட்ட பாரம்பரிய விநாயகர் சூக்தங்கள், நியாசங்கள் மற்றும் உபநிஷத் மந்திரங்கள்.\u003c\/p\u003e\n\u003cp style=\"text-align: left;\"\u003e\u003cstrong\u003e🙏 நாமாவளிகள்:\u003c\/strong\u003e\u003c\/p\u003e\n\u003cp style=\"text-align: left;\"\u003eஸ்ரீ கணேஷ ஸஹஸ்ர நாமாவளி – 1000 நாமங்கள் மற்றும் ஸ்ரீ கணேஷ த்ரிசதி நாமாவளி – 300 நாமங்கள் உள்ளிட்ட சிறப்பான விநாயகர் நாமாவளிகள்.\u003c\/p\u003e\n\u003cp style=\"text-align: left;\"\u003e\u003cstrong\u003e🎶 பிரபலமான விநாயகர் தமிழ் பக்திப் பாடல்கள்:\u003c\/strong\u003e\u003c\/p\u003e\n\u003cp style=\"text-align: left;\"\u003eஅலைத்தற்கு, கருணை, எடுத்த காரியம், ஊரில் எங்கும், உன்னை நாளும், யானை முகத்தவன், முத்தமிழ் போற்றும், உலகாளும் ராஜ கணபதி, மூவுலகின் ஆதிபதியே, பிள்ளையார்பட்டி, வேழ முகத்தோனே உள்ளிட்ட பல பிரபலமான மற்றும் அரிய விநாயகர் தமிழ் பக்திப் பாடல்கள்.\u003cbr\u003e\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp style=\"text-align: left;\"\u003e\u003cmeta charset=\"utf-8\"\u003e\u003cspan style=\"color: rgb(255, 128, 0);\"\u003e\u003cstrong\u003e\u003cspan class=\"s4\"\u003e🎤 \u003c\/span\u003eபாடகர்கள்:\u003c\/strong\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp style=\"text-align: left;\"\u003e\u003cspan\u003eதஞ்சாவூர் சகோதரிகள், முகேஷ், ராஜ ராஜ சோழன், கிருஷ்ணா ராஜ், கல்பனா ராகவேந்திரர், மகாநதி ஷோபனா, உஷா சேதுராமன், கோபிகா பூர்ணிமா, வீரமணி ராஜு, ராமு, பொண்டூரி பிரசாத் சர்மா, டி.எல். மகாராஜன், சைந்தவி, சாருமதி சங்கர் ஐயர், பைரவி, பண்டிட் பல்ஸ், என்.எஸ். பிரகாஷ் ராவ் மற்றும் பல முன்னணி \u003cmeta charset=\"utf-8\"\u003eபாடகர்கள்.\u003cbr\u003e\u003cbr\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp class=\"p5\" style=\"text-align: left;\"\u003e\u003cspan style=\"color: rgb(255, 128, 0);\"\u003e\u003cstrong\u003e\u003cspan class=\"s4\"\u003e💳 \u003c\/span\u003eவாங்குவது\u003cspan class=\"s4\"\u003e \u003c\/span\u003eஎப்படி\u003cspan class=\"s4\"\u003e?\u003c\/span\u003e\u003c\/strong\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp class=\"p4\" style=\"text-align: left;\"\u003e✅ Digital Download \u003cspan class=\"s3\"\u003eபெற\u003c\/span\u003e \u003cspan class=\"s3\"\u003eசரியான\u003c\/span\u003e Email \u003cspan class=\"s3\"\u003eமுகவரியை\u003c\/span\u003e \u003cspan class=\"s3\"\u003eவழங்கவும்\u003c\/span\u003e.\u003c\/p\u003e\n\u003cp class=\"p1\" style=\"text-align: left;\"\u003e\u003cspan class=\"s1\"\u003e✅ \u003c\/span\u003eகட்டணம்\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eசெலுத்தியவுடன்\u003cspan class=\"s1\"\u003e Download Link \u003c\/span\u003eஉங்கள்\u003cspan class=\"s1\"\u003e Email-\u003c\/span\u003eக்கு\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eஅனுப்பப்படும்\u003cspan class=\"s1\"\u003e.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp class=\"p1\" style=\"text-align: left;\"\u003e\u003cspan class=\"s1\"\u003e✅ Download \u003c\/span\u003eசெய்து\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eஉங்களின்\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eவிருப்பமான\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eசாதனத்தில்\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eசேமித்து\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eஎப்போது\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eவேண்டுமானாலும்\u003cspan class=\"s1\"\u003e Offline-\u003c\/span\u003eல்\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eகேட்டு\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eமகிழலாம்\u003cspan class=\"s1\"\u003e.\u003cbr\u003e\u003cbr\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp class=\"p5\" style=\"text-align: left;\"\u003e\u003cspan style=\"color: rgb(255, 128, 0);\"\u003e\u003cstrong\u003e\u003cspan class=\"s4\"\u003e🙏 \u003c\/span\u003eயாருக்கு\u003cspan class=\"s4\"\u003e \u003c\/span\u003eஏற்றது\u003cspan class=\"s4\"\u003e?\u003c\/span\u003e\u003c\/strong\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp class=\"isSelectedEnd\" style=\"text-align: left;\"\u003e\u003cspan\u003e✔ தினசரி விநாயகர் பூஜை மற்றும் வழிபாட்டிற்கு.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp class=\"isSelectedEnd\" style=\"text-align: left;\"\u003e\u003cspan\u003e✔ விநாயகர் சதுர்த்தி மற்றும் சங்கடஹர சதுர்த்தி வழிபாட்டிற்கு.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp style=\"text-align: left;\"\u003e\u003cspan\u003e✔ புதிய முயற்சிகள் மற்றும் சுப காரியங்களின் போது விநாயகர் பக்திப் பாடல்களை கேட்க.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp class=\"p1\" style=\"text-align: left;\"\u003e\u003cspan class=\"s6\"\u003e✔\u003c\/span\u003e\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eதியானம்\u003cspan class=\"s1\"\u003e, \u003c\/span\u003eயோகா\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eமற்றும்\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eஆன்மிக\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eஅமைதிக்காக\u003cspan class=\"s1\"\u003e.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp class=\"p1\" style=\"text-align: left;\"\u003e\u003cspan class=\"s6\"\u003e✔\u003c\/span\u003e\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eவீடு\u003cspan class=\"s1\"\u003e, \u003c\/span\u003eஅலுவலகம்\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eமற்றும்\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eகார்\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eபயணங்களில்\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eபக்தி\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eசூழலை\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eஉருவாக்க\u003cspan class=\"s1\"\u003e.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp class=\"p1\" style=\"text-align: left;\"\u003e\u003cspan class=\"s6\"\u003e✔\u003c\/span\u003e\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eபெற்றோர்\u003cspan class=\"s1\"\u003e, \u003c\/span\u003eபெரியவர்கள்\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eமற்றும்\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eமுருக\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eபக்தர்களுக்கு\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eஅருமையான\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eஆன்மிக\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eபரிசாக\u003cspan class=\"s1\"\u003e.\u003cbr\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp class=\"p1\" style=\"text-align: left;\"\u003e\u003cspan class=\"s1\"\u003e\u003cmeta charset=\"utf-8\"\u003e \u003cspan style=\"color: rgb(255, 128, 0);\"\u003e🙏 \u003cstrong\u003eவிநாயகர் பெருமானே போற்றி!\u003c\/strong\u003e 🙏\u003c\/span\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp class=\"p1\" style=\"text-align: left;\"\u003e \u003c\/p\u003e\n\u003cp class=\"p1\" style=\"text-align: left;\"\u003e\u003cspan class=\"s1\"\u003e\u003cspan style=\"color: rgb(255, 128, 0);\"\u003e\u003cmeta charset=\"utf-8\"\u003e \u003cstrong\u003eVinayagar Devotional Songs – Digital Download Combo Collection \u003cmeta charset=\"utf-8\"\u003e | 70 Divine Tracks\u003c\/strong\u003e\u003c\/span\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp class=\"isSelectedEnd\" style=\"text-align: left;\"\u003e\u003cspan\u003eDivine blessings of \u003c\/span\u003eLord Ganesha\u003cspan\u003e, this special \u003c\/span\u003e\u003cstrong\u003e\u003cspan\u003eMP3 Digital Download Combo Collection\u003c\/span\u003e\u003c\/strong\u003e\u003cspan\u003e features \u003c\/span\u003e\u003cstrong\u003e\u003cspan\u003e70 Ganesha devotional songs\u003c\/span\u003e\u003c\/strong\u003e\u003cspan\u003e, beautifully rendered in the melodious voices of several renowned singers.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp style=\"text-align: left;\"\u003eThis collection is ideal for daily Ganesha worship, Vinayagar Chaturthi, Sankatahara Chaturthi, morning pooja, meditation, yoga, home worship, car journeys, and for anyone who wishes to create a peaceful and spiritual atmosphere.\u003c\/p\u003e\n\u003cp style=\"text-align: left;\"\u003e\u003cspan style=\"color: rgb(255, 128, 0);\"\u003e🎵 \u003cstrong\u003eThe songs listed above are only a few Preview \/ Sample tracks. The complete collection of 70 devotional songs will be provided as a Digital Download Combo Collection.\u003c\/strong\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp style=\"text-align: left;\"\u003e\u003cbr\u003e\u003cspan style=\"color: rgb(255, 128, 0);\"\u003e\u003cstrong\u003e📀 Digital Download Details:\u003c\/strong\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp style=\"text-align: left;\"\u003e✅ Includes \u003cstrong\u003e70 Vinayagar devotional songs\u003c\/strong\u003e in high-quality MP3 format.\u003c\/p\u003e\n\u003cp style=\"text-align: left;\"\u003e✅ Premium Audio Quality – Enjoy clear, studio-quality sound.\u003c\/p\u003e\n\u003cp style=\"text-align: left;\"\u003e✅ Download once and listen anytime, even without an internet connection (Offline).\u003c\/p\u003e\n\u003cp style=\"text-align: left;\"\u003e✅ Compatible with Mobile Phones, Laptops, Computers, Tablets, Smart TVs, and most media devices.\u003c\/p\u003e\n\u003cp style=\"text-align: left;\"\u003e✅ No Internet, Wi-Fi, or Mobile Data is required after downloading.\u003c\/p\u003e\n\u003cp style=\"text-align: left;\"\u003e✅ Ad-Free Listening Experience – Enjoy uninterrupted devotional music during your prayers and meditation.\u003c\/p\u003e\n\u003cp style=\"text-align: left;\"\u003e✅ Your Download Link will be sent to your registered email address immediately after payment confirmation.\u003cbr\u003e\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp style=\"text-align: left;\"\u003e\u003cspan style=\"color: rgb(255, 128, 0);\"\u003e\u003cstrong\u003e🎵 Highlights of This Collection:\u003c\/strong\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp class=\"isSelectedEnd\" style=\"text-align: left;\"\u003e\u003cstrong\u003e\u003cspan\u003e🙏 Potris, Slokas \u0026amp; Mantras:\u003c\/span\u003e\u003c\/strong\u003e\u003c\/p\u003e\n\u003cp class=\"isSelectedEnd\" style=\"text-align: left;\"\u003e\u003cspan\u003eVarana Mugathu 108 Potri, Vinayagar 108 Potri, Vakratunda Mahakaya, Ekadantam Vinayakam, Shakti Sahita Ganapatim, Ganesha Pancharatnam, Sukh Karta Dukh Harta, along with several other Ganesha Potris, Slokas, and Mantras.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp class=\"isSelectedEnd\" style=\"text-align: left;\"\u003e\u003cstrong\u003e\u003cspan\u003e🙏 Agaval, Stotras \u0026amp; Kavachams:\u003c\/span\u003e\u003c\/strong\u003e\u003c\/p\u003e\n\u003cp class=\"isSelectedEnd\" style=\"text-align: left;\"\u003e\u003cspan\u003eVinayagar Agaval, Sri Ganesha Kavacham, Sri Ganesha Stavam, Seethak Kalabha, Ganapati Stavam, Sri Ganesha Ashtakam, Ganesha Pancharatnam, along with several other traditional Ganesha Agaval, Stotras, and Kavachams.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp class=\"isSelectedEnd\" style=\"text-align: left;\"\u003e\u003cstrong\u003e\u003cspan\u003e🙏 Suktams \u0026amp; Upanishad:\u003c\/span\u003e\u003c\/strong\u003e\u003c\/p\u003e\n\u003cp class=\"isSelectedEnd\" style=\"text-align: left;\"\u003e\u003cspan\u003eGanesha Suktam, Sri Ganesha Nyasam, Sri Ganesha Atharvashirsha Upanishad, along with traditional Ganesha Suktams, Nyasams, and Upanishadic Mantras.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp class=\"isSelectedEnd\" style=\"text-align: left;\"\u003e\u003cstrong\u003e\u003cspan\u003e🙏 Namavalis:\u003c\/span\u003e\u003c\/strong\u003e\u003c\/p\u003e\n\u003cp class=\"isSelectedEnd\" style=\"text-align: left;\"\u003e\u003cspan\u003eSri Ganesha Sahasranama Namavali – 1000 Names and Sri Ganesha Trishati Namavali – 300 Names, along with other devotional Ganesha Namavalis.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp class=\"isSelectedEnd\" style=\"text-align: left;\"\u003e\u003cstrong\u003e\u003cspan\u003e🎶 Popular Tamil Ganesha Devotional Songs:\u003c\/span\u003e\u003c\/strong\u003e\u003c\/p\u003e\n\u003cp class=\"isSelectedEnd\" style=\"text-align: left;\"\u003e\u003cspan\u003eAlaitharku, Karunai, Edutha Kariyam, Ooril Engum, Unnai Naalum, Yaanai Mugathavan, Muthamizh Potrum, Ulagaalum Raja Ganapathi, Moovulagin Adhipathiye, Pillayarpatti, Vel Mugathone, along with many popular and rare Tamil Ganesha devotional songs\u003cspan style=\"color: rgb(255, 128, 0);\"\u003e.\u003c\/span\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp class=\"isSelectedEnd\" style=\"text-align: left;\"\u003e\u003cspan style=\"color: rgb(255, 128, 0);\"\u003e\u003cstrong\u003e🎤 Singers:\u003c\/strong\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp style=\"text-align: left;\"\u003e\u003cspan\u003eThanjavur Sisters, Mukesh, Raja Raja Chozhan, Krishna Raj, Kalpana Raghavendar, Mahanadhi Shobana, Usha Sethu Raman, Gopika Poornima, Veeramani Raju, Ramu, Ponduri Prasad Sharma, T.L. Maharajan, Saindhavi, Charumathi Shankar Iyer, Bhairavi, Pandit Balasubramaniam, N.S. Prakash Rao, and many other renowned singers.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp style=\"text-align: left;\"\u003e\u003cspan style=\"color: rgb(255, 128, 0);\"\u003e\u003cstrong\u003e💳 How to Purchase?\u003c\/strong\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp style=\"text-align: left;\"\u003e✅ Please provide a valid email address to receive your Digital Download.\u003c\/p\u003e\n\u003cp style=\"text-align: left;\"\u003e✅ Once your payment is confirmed, the Download Link will be be sent to your registered email address.\u003c\/p\u003e\n\u003cp style=\"text-align: left;\"\u003e✅ Download the files and enjoy them anytime on your preferred device, even without an internet connection.\u003c\/p\u003e\n\u003cp style=\"text-align: left;\"\u003e\u003cspan style=\"color: rgb(255, 128, 0);\"\u003e\u003cstrong\u003e🙏 Perfect For:\u003c\/strong\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp style=\"text-align: left;\"\u003e✔ Daily pooja and devotional worship.\u003c\/p\u003e\n\u003cp class=\"isSelectedEnd\" style=\"text-align: left;\"\u003e\u003cspan\u003e✔ For Vinayagar Chaturthi and Sankatahara Chaturthi worship.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp class=\"isSelectedEnd\" style=\"text-align: left;\"\u003e\u003cspan\u003e✔ For listening to Ganesha devotional songs during new beginnings and auspicious occasions.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp class=\"isSelectedEnd\" style=\"text-align: left;\"\u003e\u003cspan\u003e✔ For meditation, yoga, and spiritual relaxation.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp class=\"isSelectedEnd\" style=\"text-align: left;\"\u003e\u003cspan\u003e✔ For creating a peaceful devotional atmosphere at home, office, or during car journeys.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp style=\"text-align: left;\"\u003e\u003cspan\u003e✔ A meaningful spiritual gift for parents, elders, and Ganesha devotees.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp style=\"text-align: left;\"\u003e\u003cspan\u003e\u003cmeta charset=\"utf-8\"\u003e \u003cspan style=\"color: rgb(255, 128, 0);\"\u003e🙏 \u003cstrong\u003eVinayagar Perumane Potri!\u003c\/strong\u003e 🙏\u003c\/span\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp style=\"text-align: left;\"\u003e\u003cspan\u003e\u003cbr\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Abirami Audio Recording Private Limited","offers":[{"title":"Default Title","offer_id":49905597841650,"sku":"AKB006DD","price":1499.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0711\/5132\/1330\/files\/Vinayagar1.jpg?v=1786355557","url":"https:\/\/www.abiramiaudio.com\/products\/vinayagar-devotional-songs-digital-download-combo-collection","provider":"abiramiaudio.com","version":"1.0","type":"link"}