{"product_id":"sri-shirdi-sai-baba-aarathi-padalgal-digital-download","title":"Sri Shirdi Sai Baba Aarathi Songs | Sai Baba Devotional Songs | MP3 Digital Download","description":"\u003cp style=\"text-align: left;\"\u003e\u003cmeta charset=\"utf-8\"\u003e\u003cspan\u003eபுகழ்பெற்ற பாடகர்கள் \u003cstrong\u003eமஹதி \u0026amp;\u003c\/strong\u003e\u003c\/span\u003e\u003cspan\u003e \u003cstrong\u003eராகுல்\u003c\/strong\u003e \u003cstrong\u003eரவீந்திரன்\u003c\/strong\u003e அவர்களின் பக்தி நிறைந்த இனிய குரலில், \"\u003cstrong\u003eஸ்ரீ சீரடி சாயிபாபா ஆரத்திப் பாடல்கள்\u003c\/strong\u003e\" இப்போது டிஜிட்டல் வடிவில் கிடைக்கிறது.\u003cbr\u003e\u003cbr\u003eசீரடி சாயிநாதரின் அருள், அன்பு, கருணை மற்றும் தெய்வீக பாதுகாப்பை உணர்த்தும் இந்த ஆரத்திப் பாடல் தொகுப்பு, காலை மற்றும் வைகரை வேளை பூஜை, வியாழக்கிழமை சாயிபாபா வழிபாடு, குரு பூர்ணிமா, தினசரி தியானம் மற்றும் இல்லத்து பிரார்த்தனை நேரங்களுக்கு மிகவும் ஏற்றது.\u003cbr\u003e\u003cbr\u003e\u003cstrong\u003eஅபிராமி ஆடியோ\u003c\/strong\u003e பெருமையுடன் வழங்கும் இந்த \u003cstrong\u003eஸ்ரீ சீரடி சாயிபாபா ஆரத்திப் பாடல்கள்\u003c\/strong\u003e டிஜிட்டல் டவுன்லோடு, விளம்பரமின்றி உயர்தர ஒலியில் பக்தி நிறைந்த ஆன்மீக அனுபவத்தை வழங்குகிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp style=\"text-align: left;\"\u003e\u003cspan\u003e\u003cmeta charset=\"utf-8\"\u003e \u003cspan style=\"color: rgb(255, 128, 0);\"\u003e\u003cstrong\u003eகுறிப்பு\u003c\/strong\u003e\u003c\/span\u003e : \u003cstrong\u003eமேலே கொடுக்கப்பட்டுள்ளவை சில முன்னோட்ட (Preview \/ Sample) பாடல்கள் மட்டுமே. முழுமையான \u003cmeta charset=\"utf-8\"\u003eபக்திப் பாடல்கள் தொகுப்பு டிஜிட்டல் டவுன்லோடாக கிடைக்கும்.\u003c\/strong\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003cspan style=\"color: rgb(255, 128, 0);\"\u003e\u003cstrong\u003e🎼 தொகுப்பு விவரங்கள்:\u003c\/strong\u003e\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cbr\u003e🎤 \u003cstrong\u003eபாடகர்கள்\u003c\/strong\u003e: மஹதி, ராகுல் ரவீந்திரன்\u003cbr\u003e✍🏻 \u003cstrong\u003eவரிகள்\u003c\/strong\u003e: எஸ். பி. தேவராஜன்\u003cbr\u003e🎼 \u003cstrong\u003eஇசை\u003c\/strong\u003e: கே. வி. பாலகிருஷ்ணன்\u003cbr\u003e🎬 \u003cstrong\u003eதயாரிப்பு\u003c\/strong\u003e: அபிராமி ஆடியோ ரெக்கார்டிங் பிரைவேட் லிமிடெட்\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp style=\"text-align: left;\"\u003e\u003cspan style=\"color: rgb(255, 128, 0);\"\u003e\u003cstrong\u003eஏன்\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eஇந்தத்\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eதொகுப்பைத்\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eதேர்ந்தெடுக்க\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eவேண்டும்\u003c\/strong\u003e\u003c\/span\u003e\u003cspan class=\"s1\"\u003e\u003cspan style=\"color: rgb(255, 128, 0);\"\u003e\u003cstrong\u003e?\u003c\/strong\u003e\u003c\/span\u003e\u003cb\u003e\u003cbr\u003e\u003c\/b\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cul style=\"text-align: left;\"\u003e\n\u003cli\u003e\n\u003cmeta charset=\"utf-8\"\u003e \u003cspan\u003e🚫 \u003cstrong\u003eவிளம்பரங்களற்ற அனுபவம்:\u003c\/strong\u003e பாடல்களுக்கு இடையே எந்தத் தடங்கலும் இன்றி முழுமையான ஆன்மீக அமைதியைப் பெறலாம்.\u003cbr\u003e\u003cbr\u003e\u003c\/span\u003e\n\u003c\/li\u003e\n\u003cli\u003e\u003cspan\u003e🎧 \u003cstrong\u003eHigh-Quality Audio: \u003c\/strong\u003eஸ்டுடியோ தரத்திலான (Studio Quality) தெளிவான ஒலியில் பாடல்களைக் கேட்டு மகிழுங்கள்.\u003cbr\u003e\u003cbr\u003e\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli\u003e\n\u003cspan\u003e📲\u003cstrong\u003e Digital Download: \u003c\/strong\u003eஒருமுறை டவுன்லோட் செய்து, இணையம் (Internet) இல்லாமலே எந்நேரமும் கேட்கும் வசதி.\u003c\/span\u003e            \u003c\/li\u003e\n\u003c\/ul\u003e\n\u003cp class=\"p2\" style=\"text-align: left;\"\u003e\u003cspan style=\"color: rgb(255, 128, 0);\"\u003e\u003cstrong\u003e💳 \u003cspan class=\"s3\"\u003eவாங்குவது\u003c\/span\u003e \u003cspan class=\"s3\"\u003eஎப்படி\u003c\/span\u003e?\u003c\/strong\u003e\u003c\/span\u003e\u003cb\u003e\u003cbr\u003e\u003c\/b\u003e\u003c\/p\u003e\n\u003cp class=\"p1\" style=\"text-align: left;\"\u003e\u003cspan class=\"s1\"\u003e\u003cmeta charset=\"utf-8\"\u003e \u003cspan\u003eடிஜிட்டல் டவுன்லோடு பெற சரியான \u003cstrong\u003eEmail\u003c\/strong\u003e முகவரியை வழங்குவது மிக அவசியம். கட்டணம் செலுத்திய பிறகு, பாடல்களைப் பதிவிறக்கம் செய்வதற்கான link \u003cstrong\u003e(Download Link)\u003c\/strong\u003e உடனடியாக உங்கள் \u003cstrong\u003eEmail\u003c\/strong\u003e முகவரிக்கு அனுப்பப்படும்.\u003c\/span\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp class=\"p1\" style=\"text-align: left;\"\u003e\u003cspan class=\"s1\"\u003e\u003cmeta charset=\"utf-8\"\u003e \u003cspan\u003eசாயிநாதனின் அருளைப் பெற்று, மன அமைதி, நம்பிக்கை, குடும்ப நலம், தெய்வீக பாதுகாப்பு மற்றும் ஆன்மீக நிறைவை அடைய இந்த \"\u003cstrong\u003eஸ்ரீ சீரடி சாயிபாபா ஆரத்திப் பாடல்கள்\u003c\/strong\u003e\" பக்திப் பாடல்கள் தொகுப்பை இப்போதே பதிவிறக்கம் செய்து கேளுங்கள்.\u003cbr\u003e\u003cbr\u003e\u003cspan style=\"color: rgb(255, 128, 0);\"\u003e\u003cstrong\u003eஓம் சாய் ராம்! 🙏\u003cbr\u003e\u003cbr\u003e\u003c\/strong\u003e\u003c\/span\u003e\u003c\/span\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp class=\"p1\" style=\"text-align: left;\"\u003e\u003cspan class=\"s1\"\u003e\u003cspan\u003e\u003cmeta charset=\"utf-8\"\u003e \u003cspan style=\"color: rgb(255, 128, 0);\"\u003e\u003cstrong\u003eSri Shirdi Sai Baba Aarathi Songs Digital Download\u003c\/strong\u003e\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cbr\u003eIn the soulful devotional voices of renowned singers \u003cstrong\u003eMahathi\u003c\/strong\u003e and \u003cstrong\u003eRahul Ravindran\u003c\/strong\u003e, \"\u003cstrong\u003eSri Shirdi Sai Baba Aarathi Songs\u003c\/strong\u003e\" is now available in digital format.\u003cbr\u003e\u003cbr\u003eThis sacred collection of Sai Baba aarathis and devotional songs beautifully expresses the divine grace, compassion, blessings, and spiritual protection of Shirdi Sai Baba. It is an ideal companion for morning and evening prayers, Thursday Sai Baba worship, Guru Purnima celebrations, daily meditation, and devotional rituals at home.\u003cbr\u003e\u003cbr\u003e\u003cstrong\u003eAbirami Audio\u003c\/strong\u003e proudly presents, this \u003cstrong\u003eSri Shirdi Sai Baba Aarathi Songs \u003c\/strong\u003edigital download \u003c\/span\u003e\u003c\/span\u003e\u003cspan class=\"s1\"\u003e\u003cspan\u003eoffers a high-quality, advertisement-free devotional listening experience.\u003cbr\u003e\u003c\/span\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp class=\"p1\" style=\"text-align: left;\"\u003e\u003cspan class=\"s1\"\u003e\u003cspan\u003e\u003cmeta charset=\"utf-8\"\u003e \u003cspan style=\"color: rgb(255, 128, 0);\"\u003e\u003cstrong\u003eNotes\u003c\/strong\u003e\u003c\/span\u003e : \u003cstrong\u003eThe songs listed above are only a few Preview \/ Sample Songs. The complete collection of devotional songs is available as a Digital Download.\u003cbr\u003e\u003c\/strong\u003e\u003cbr\u003e\u003c\/span\u003e\u003c\/span\u003e\u003cspan class=\"s1\"\u003e\u003cspan\u003e\u003cstrong\u003e\u003cspan style=\"color: rgb(255, 128, 0);\"\u003e🎼 Album Details:\u003c\/span\u003e\u003c\/strong\u003e\u003cbr\u003e\u003cbr\u003e🎤 \u003cstrong\u003eSingers\u003c\/strong\u003e: Mahathi, Rahul Ravindran\u003cbr\u003e✍🏻 \u003cstrong\u003eLyrics\u003c\/strong\u003e: S. P. Devarajan\u003cbr\u003e🎼 \u003cstrong\u003eMusic\u003c\/strong\u003e: K. V. Balakrishnan\u003cbr\u003e🎬 \u003cstrong\u003eLabel\u003c\/strong\u003e: Abirami Audio Recording Private Limited\u003c\/span\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp class=\"p2\" style=\"text-align: left;\"\u003e\u003cb\u003e\u003cspan style=\"color: rgb(255, 128, 0);\"\u003eWhy Choose This Collection?\u003c\/span\u003e\u003cbr\u003e\u003c\/b\u003e\u003c\/p\u003e\n\u003cul style=\"text-align: left;\"\u003e\n\u003cli\u003e\n\u003cspan class=\"s2\"\u003e\u003c\/span\u003e🚫\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cb\u003eAd-Free Experience:\u003c\/b\u003e\u003cspan\u003e \u003c\/span\u003eEnjoy uninterrupted listening with complete spiritual peace.\u003cbr\u003e\u003cbr\u003e\n\u003c\/li\u003e\n\u003cli\u003e\n\u003cspan class=\"s2\"\u003e\u003c\/span\u003e🎧\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cb\u003eHigh-Quality Audio:\u003c\/b\u003e\u003cspan\u003e \u003c\/span\u003eExperience crystal-clear, studio-quality sound.\u003cbr\u003e\u003cbr\u003e\n\u003c\/li\u003e\n\u003cli\u003e\n\u003cspan class=\"s2\"\u003e\u003c\/span\u003e📲\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cb\u003eDigital Download:\u003c\/b\u003e\u003cspan\u003e \u003c\/span\u003eDownload once and listen anytime, even without internet.\u003cbr\u003e\n\u003c\/li\u003e\n\u003c\/ul\u003e\n\u003cp class=\"p2\" style=\"text-align: left;\"\u003e\u003cspan style=\"color: rgb(255, 128, 0);\"\u003e💳\u003c\/span\u003e\u003cb\u003e\u003cspan style=\"color: rgb(255, 128, 0);\"\u003e How to Purchase?\u003c\/span\u003e\u003cbr\u003e\u003c\/b\u003e\u003c\/p\u003e\n\u003cp class=\"p2\" style=\"text-align: left;\"\u003ePlease provide a valid \u003cb\u003eEmail address\u003c\/b\u003e\u003cspan\u003e \u003c\/span\u003eis mandatory to receive your digital download. Once payment is complete, the\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cb\u003eDownload Link\u003c\/b\u003e\u003cspan\u003e \u003c\/span\u003ewill be immediately sent to your email.\u003c\/p\u003e\n\u003cp class=\"p2\" style=\"text-align: left;\"\u003e\u003cmeta charset=\"utf-8\"\u003e\u003cspan\u003eReceive the divine blessings of Shirdi Sai Baba and experience peace, faith, protection, happiness, and spiritual fulfillment through this sacred collection of \"\u003cstrong\u003eSri Shirdi Sai Baba Aarathi Songs.\"\u003c\/strong\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003cspan style=\"color: rgb(255, 128, 0);\"\u003e\u003cstrong\u003eOm Sai Ram! 🙏\u003c\/strong\u003e\u003c\/span\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Abirami Audio Recording Private Limited","offers":[{"title":"Default Title","offer_id":49918114562290,"sku":null,"price":499.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0711\/5132\/1330\/files\/MP3056copy.jpg?v=1786620414","url":"https:\/\/www.abiramiaudio.com\/products\/sri-shirdi-sai-baba-aarathi-padalgal-digital-download","provider":"abiramiaudio.com","version":"1.0","type":"link"}