{"product_id":"shivan-devotional-songs-digital-download-combo-collection","title":"Shivan Devotional Songs - Digital Download Combo Collection","description":"\u003cp style=\"text-align: left;\"\u003e\u003cmeta charset=\"utf-8\"\u003eசிவபெருமானின் அருள் நிறைந்த \u003cstrong\u003e130+ முருகன் பக்திப் பாடல்கள்\u003c\/strong\u003e, பல புகழ்பெற்ற பாடகர்களின் இனிய குரலில் அமைந்த \u003cstrong\u003eMP3 Digital Download Combo Collection.\u003c\/strong\u003e\u003c\/p\u003e\n\u003cp style=\"text-align: left;\"\u003eதினசரி பூஜை, காலை மற்றும் மாலை வழிபாடு, சிவ வழிபாடு, பிரதோஷம், தியானம், யோகா, சிவராத்திரி வழிபாடு, வீட்டு பூஜை, கார் பயணம் மற்றும் வீட்டில் தெய்வீக சூழலை உருவாக்க விரும்புவோருக்கு இது ஒரு முழுமையான ஆன்மிக இசைத் தொகுப்பாகும்.\u003cbr\u003e\u003cbr\u003e\u003cmeta charset=\"utf-8\"\u003e\u003cspan style=\"color: rgb(255, 128, 0);\"\u003e\u003cstrong\u003e\u003cspan class=\"s1\"\u003e🎵 \u003c\/span\u003eமேலே\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eகொடுக்கப்பட்டுள்ளவை\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eசில\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eமுன்னோட்ட\u003cspan class=\"s1\"\u003e (Preview \/ Sample) \u003c\/span\u003eபாடல்கள்\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eமட்டுமே\u003cspan class=\"s1\"\u003e. \u003c\/span\u003eமுழுமையான\u003cspan class=\"s1\"\u003e 170+ \u003c\/span\u003eபாடல்கள்\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eஅடங்கிய\u003cspan class=\"s1\"\u003e Digital Download Combo Collection \u003c\/span\u003eபதிவிறக்கமாக\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eவழங்கப்படும்\u003cspan class=\"s1\"\u003e.  \u003cspan style=\"color: rgb(0, 0, 0);\"\u003e \u003cbr\u003e\u003c\/span\u003e\u003c\/span\u003e\u003c\/strong\u003e\u003c\/span\u003e\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp style=\"text-align: left;\"\u003e\u003cspan style=\"color: rgb(255, 128, 0);\"\u003e\u003cstrong\u003e\u003cspan class=\"s1\"\u003e\u003cspan style=\"color: rgb(0, 0, 0);\"\u003e\u003cmeta charset=\"utf-8\"\u003e \u003cspan style=\"color: rgb(255, 128, 0);\"\u003e📀\u003cb\u003e Digital Download \u003c\/b\u003e\u003cspan class=\"s2\"\u003e\u003cb\u003eவிவரங்கள்:\u003c\/b\u003e\u003c\/span\u003e\u003c\/span\u003e\u003c\/span\u003e\u003c\/span\u003e\u003c\/strong\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp class=\"p1\" style=\"text-align: left;\"\u003e\u003cspan class=\"s1\"\u003e✅ 130-\u003c\/span\u003eக்கும்\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eமேற்பட்ட\u003cspan class=\"s1\"\u003e \u003cmeta charset=\"utf-8\"\u003eசிவன்\u003c\/span\u003e\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eபக்திப்\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eபாடல்கள்\u003cspan class=\"s1\"\u003e MP3 \u003c\/span\u003eவடிவில்\u003cspan class=\"s1\"\u003e.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp class=\"p4\" style=\"text-align: left;\"\u003e✅ \u003cspan class=\"s3\"\u003eஉயர்தர\u003c\/span\u003e (High Quality) MP3 Audio – \u003cspan class=\"s3\"\u003eதெளிவான\u003c\/span\u003e \u003cspan class=\"s3\"\u003eஸ்டுடியோ\u003c\/span\u003e \u003cspan class=\"s3\"\u003eதர\u003c\/span\u003e \u003cspan class=\"s3\"\u003eஒலியுடன்\u003c\/span\u003e.\u003c\/p\u003e\n\u003cp class=\"p1\" style=\"text-align: left;\"\u003e\u003cspan class=\"s1\"\u003e✅ \u003c\/span\u003eஒருமுறை\u003cspan class=\"s1\"\u003e Download \u003c\/span\u003eசெய்தால்\u003cspan class=\"s1\"\u003e Offline-\u003c\/span\u003eல்\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eஎப்போது\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eவேண்டுமானாலும்\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eகேட்டு\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eமகிழலாம்\u003cspan class=\"s1\"\u003e.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp class=\"p4\" style=\"text-align: left;\"\u003e✅ Mobile, Laptop, Computer, Tablet, Smart TV \u003cspan class=\"s3\"\u003eஉள்ளிட்ட\u003c\/span\u003e \u003cspan class=\"s3\"\u003eஅனைத்து\u003c\/span\u003e \u003cspan class=\"s3\"\u003eசாதனங்களிலும்\u003c\/span\u003e \u003cspan class=\"s3\"\u003eபயன்படுத்தலாம்\u003c\/span\u003e.\u003c\/p\u003e\n\u003cp class=\"p4\" style=\"text-align: left;\"\u003e✅ Download \u003cspan class=\"s3\"\u003eசெய்த\u003c\/span\u003e \u003cspan class=\"s3\"\u003eபிறகு\u003c\/span\u003e Internet, Wi-Fi \u003cspan class=\"s3\"\u003eஅல்லது\u003c\/span\u003e Mobile Data \u003cspan class=\"s3\"\u003eதேவையில்லை\u003c\/span\u003e.\u003c\/p\u003e\n\u003cp class=\"p1\" style=\"text-align: left;\"\u003e\u003cspan class=\"s1\"\u003e✅ \u003c\/span\u003eவிளம்பரங்களற்ற\u003cspan class=\"s1\"\u003e (Ad-Free) \u003c\/span\u003eபக்தி\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eஅனுபவம்\u003cspan class=\"s1\"\u003e – \u003c\/span\u003eவழிபாட்டின்போது\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eஎந்தவித\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eஇடையூறும்\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eஇல்லாமல்\u003cspan class=\"s1\"\u003e.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp class=\"p1\" style=\"text-align: left;\"\u003e\u003cspan class=\"s1\"\u003e✅ \u003c\/span\u003eகட்டணம்\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eஉறுதிப்படுத்தப்பட்டவுடன்\u003cspan class=\"s1\"\u003e Download Link \u003c\/span\u003eஉங்கள்\u003cspan class=\"s1\"\u003e Email \u003c\/span\u003eமுகவரிக்கு\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eஅனுப்பப்படும்\u003cspan class=\"s1\"\u003e.\u003cbr\u003e\u003cbr\u003e\u003cmeta charset=\"utf-8\"\u003e\u003c\/span\u003e\u003cspan class=\"s1\"\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp class=\"p5\" style=\"text-align: left;\"\u003e\u003cspan style=\"color: rgb(255, 128, 0);\"\u003e\u003cstrong\u003e\u003cspan class=\"s4\"\u003e🎵 \u003c\/span\u003eஇந்த\u003cspan class=\"s4\"\u003e \u003c\/span\u003eதொகுப்பில்\u003cspan class=\"s4\"\u003e \u003c\/span\u003eஇடம்பெற்றுள்ள\u003cspan class=\"s4\"\u003e \u003c\/span\u003eமுக்கிய\u003cspan class=\"s4\"\u003e \u003c\/span\u003eபாடல்கள்:\u003c\/strong\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp style=\"text-align: left;\"\u003e\u003cstrong\u003e🙏 பதிகங்கள் \u0026amp; கவசங்கள்:\u003c\/strong\u003e\u003c\/p\u003e\n\u003cp class=\"isSelectedEnd\" style=\"text-align: left;\"\u003e\u003cspan\u003eசிவ புராணம் (முழுமையாக), சிவ கவசம், கோளறு பதிகம், திருநீற்றுப் பதிகம், திருவெம்பாவை, சத்ரு சம்ஹார வேல் பதிகம் (சிவ அம்சம்) உள்ளிட்ட சிறப்பான சிவ பக்திப் பதிகங்கள் மற்றும் கவசங்கள்.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp style=\"text-align: left;\"\u003e\u003cstrong\u003e🙏 அஷ்டகங்கள் \u0026amp; ஸ்தோத்திரங்கள்:\u003c\/strong\u003e\u003c\/p\u003e\n\u003cp class=\"isSelectedEnd\" style=\"text-align: left;\"\u003e\u003cspan\u003eலிங்காஷ்டகம், சிவாஷ்டகம், பில்வாஷ்டகம், விஸ்வநாதாஷ்டகம், சந்திரசேகராஷ்டகம், நிர்வாண ஷட்கம், சிவ தாண்டவ ஸ்தோத்திரம் உள்ளிட்ட பல்வேறு சிவ அஷ்டகங்கள் மற்றும் ஸ்தோத்திரங்கள்.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp style=\"text-align: left;\"\u003e\u003cstrong\u003e🙏 போற்றிகள் \u0026amp; மந்திரங்கள்:\u003c\/strong\u003e\u003c\/p\u003e\n\u003cp class=\"isSelectedEnd\" style=\"text-align: left;\"\u003e\u003cspan\u003eசிவ 108 போற்றி, சர்வவேஷாம் பரமேஷாம், ஏகாம்பரேஸ்வரர், காளஹஸ்தீஸ்வரர், தில்லை நடராஜர் 108 போற்றிகள், மிருத்யுஞ்ஜய மந்திரம், சிவ பஞ்சாக்ஷர ஸ்தோத்திரம், சிவ காயத்ரி, ஓம் சிவ ஓம் உள்ளிட்ட பல்வேறு சிவ போற்றிகள் மற்றும் மந்திரங்கள்.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp style=\"text-align: left;\"\u003e\u003cstrong\u003e🙏 தேவாரத் திருமுறைகள்:\u003c\/strong\u003e\u003c\/p\u003e\n\u003cp class=\"isSelectedEnd\" style=\"text-align: left;\"\u003e\u003cspan\u003eபித்தா பிறைசூடீ, பொன்னார் மேனியனே, மாசில் வீணையும், கூற்றாயினவாறு, சொற்றுணை வேதியன், ஒன்று கொலாம், வாசித்தீரவே, இடரினும் தளர்வினும் உள்ளிட்ட பல சிறப்புமிக்க தேவாரத் திருமுறைப் பாடல்கள்.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp style=\"text-align: left;\"\u003e\u003cstrong\u003e🙏 வேத மந்திரங்கள்:\u003c\/strong\u003e\u003c\/p\u003e\n\u003cp style=\"text-align: left;\"\u003e\u003cspan\u003eஸ்ரீ ருத்ரம் – நமகம் \u0026amp; சமகம், புருஷ சூக்தம், மந்திர புஷ்பம், லகுன்யாசம் உள்ளிட்ட பல்வேறு பாரம்பரிய வேத மந்திரங்கள்.\u003cbr\u003e\u003cbr\u003e\u003cmeta charset=\"utf-8\"\u003e\u003c\/span\u003e\u003cspan\u003e\u003cmeta charset=\"utf-8\"\u003e \u003cspan style=\"color: rgb(255, 128, 0);\"\u003e\u003cstrong\u003e\u003cspan class=\"s4\"\u003e🎤 \u003c\/span\u003eபாடகர்கள்:\u003cbr\u003e\u003c\/strong\u003e\u003c\/span\u003e\u003cbr\u003eசைந்தவி, பி.சி. சிவன், சாய் விக்னேஷ், வீரமணி கண்ணன், பா. சற்குருநாதன், கோபிகா பூர்ணிமா, ராகுல் ரவீந்திரன், சாருமதி சங்கர் ஐயர், தேவு மேத்யூ, ஜி. அமிர்த வர்ஷினி, சுசித்ரா, லலிதா சாகரி, ஆதித்யா R, கணேஷ் வெங்கட்ராமன், அஜய் ஸ்ரவன், பரத் நாராயண், ராமு, ப்ரீத்தி சேதுராமன், உஷா சேதுராமன், என்.எஸ். பிரகாஷ் ராவ், பாலாஜி ஸ்ரீ மற்றும் பல முன்னணி \u003cmeta charset=\"utf-8\"\u003eபாடகர்கள்.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp class=\"p5\" style=\"text-align: left;\"\u003e\u003cspan style=\"color: rgb(255, 128, 0);\"\u003e\u003cstrong\u003e\u003cspan class=\"s4\"\u003e💳 \u003c\/span\u003eவாங்குவது\u003cspan class=\"s4\"\u003e \u003c\/span\u003eஎப்படி\u003cspan class=\"s4\"\u003e?\u003c\/span\u003e\u003c\/strong\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp class=\"p4\" style=\"text-align: left;\"\u003e✅ Digital Download \u003cspan class=\"s3\"\u003eபெற\u003c\/span\u003e \u003cspan class=\"s3\"\u003eசரியான\u003c\/span\u003e Email \u003cspan class=\"s3\"\u003eமுகவரியை\u003c\/span\u003e \u003cspan class=\"s3\"\u003eவழங்கவும்\u003c\/span\u003e.\u003c\/p\u003e\n\u003cp class=\"p1\" style=\"text-align: left;\"\u003e\u003cspan class=\"s1\"\u003e✅ \u003c\/span\u003eகட்டணம்\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eசெலுத்தியவுடன்\u003cspan class=\"s1\"\u003e Download Link \u003c\/span\u003eஉங்கள்\u003cspan class=\"s1\"\u003e Email-\u003c\/span\u003eக்கு\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eஅனுப்பப்படும்\u003cspan class=\"s1\"\u003e.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp class=\"p1\" style=\"text-align: left;\"\u003e\u003cspan class=\"s1\"\u003e✅ Download \u003c\/span\u003eசெய்து\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eஉங்களின்\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eவிருப்பமான\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eசாதனத்தில்\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eசேமித்து\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eஎப்போது\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eவேண்டுமானாலும்\u003cspan class=\"s1\"\u003e Offline-\u003c\/span\u003eல்\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eகேட்டு\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eமகிழலாம்\u003cspan class=\"s1\"\u003e.\u003cbr\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp class=\"p5\" style=\"text-align: left;\"\u003e\u003cspan style=\"color: rgb(255, 128, 0);\"\u003e\u003cstrong\u003e\u003cspan class=\"s4\"\u003e🙏 \u003c\/span\u003eயாருக்கு\u003cspan class=\"s4\"\u003e \u003c\/span\u003eஏற்றது\u003cspan class=\"s4\"\u003e?\u003c\/span\u003e\u003c\/strong\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp class=\"p1\" style=\"text-align: left;\"\u003e\u003cspan class=\"s6\"\u003e✔\u003c\/span\u003e\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eதினசரி\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eபூஜை\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eமற்றும்\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eவழிபாட்டிற்கு\u003cspan class=\"s1\"\u003e.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp class=\"isSelectedEnd\" style=\"text-align: left;\"\u003e\u003cspan\u003e✔ பிரதோஷம் மற்றும் சிவராத்திரி வழிபாட்டிற்கு.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp class=\"isSelectedEnd\" style=\"text-align: left;\"\u003e\u003cspan\u003e✔ தேவாரம், சிவபுராணம், ருத்ரம் மற்றும் சிவ ஸ்தோத்திரங்களை கேட்க விரும்புவோருக்கு.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp class=\"isSelectedEnd\" style=\"text-align: left;\"\u003e\u003cspan\u003e✔ தியானம், யோகா மற்றும் ஆன்மிக அமைதிக்காக.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp class=\"isSelectedEnd\" style=\"text-align: left;\"\u003e\u003cspan\u003e✔ வீடு, அலுவலகம் மற்றும் கார் பயணங்களில் தெய்வீக சூழலை உருவாக்க.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp class=\"isSelectedEnd\" style=\"text-align: left;\"\u003e\u003cspan\u003e✔ சிவனடியார்கள், பெற்றோர், பெரியவர்கள் மற்றும் சிவ பக்தர்களுக்கு அருமையான ஆன்மிகப் பரிசாக.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp style=\"text-align: left;\"\u003e\u003cspan\u003e🙏 \u003c\/span\u003e\u003cspan style=\"color: rgb(255, 128, 0);\"\u003e\u003cstrong\u003eதென்னாடுடைய சிவனே போற்றி! என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி!\u003c\/strong\u003e\u003c\/span\u003e\u003cspan\u003e\u003cspan style=\"color: rgb(255, 128, 0);\"\u003e 🙏\u003cbr\u003e\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003cmeta charset=\"utf-8\"\u003e \u003cspan style=\"color: rgb(255, 128, 0);\"\u003e\u003cstrong\u003eShivan Devotional Songs – Digital Download Combo Collection \u003cmeta charset=\"utf-8\"\u003e | \u003cmeta charset=\"utf-8\"\u003e130+ Divine Tracks\u003c\/strong\u003e\u003c\/span\u003e\u003cbr\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp style=\"text-align: left;\"\u003eDivine and spiritually uplifting \u003cstrong\u003e130+ Shiva devotional songs\u003c\/strong\u003e, beautifully rendered by several renowned singers, presented as a special \u003cstrong\u003eMP3 Digital Download Combo Collection\u003c\/strong\u003e.\u003c\/p\u003e\n\u003cp style=\"text-align: left;\"\u003eThis collection is ideal for daily pooja, morning and evening prayers, Shiva worship, Pradosham, meditation, yoga, Shivaratri worship, home pooja, car journeys, and for anyone who wishes to create a peaceful and divine atmosphere at home.\u003c\/p\u003e\n\u003cp style=\"text-align: left;\"\u003e\u003cspan style=\"color: rgb(255, 128, 0);\"\u003e🎵 \u003cstrong\u003eThe songs listed above are only a few Preview \/ Sample tracks. The complete collection of 130+ devotional songs will be provided as a Digital Download Combo Collection.\u003cbr\u003e\u003cbr\u003e\u003c\/strong\u003e\u003c\/span\u003e\u003cspan style=\"color: rgb(255, 128, 0);\"\u003e\u003cstrong\u003e📀 Digital Download Details:\u003c\/strong\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp style=\"text-align: left;\"\u003e✅ More than \u003cstrong\u003e130 Shiva devotional songs\u003c\/strong\u003e in MP3 format.\u003c\/p\u003e\n\u003cp style=\"text-align: left;\"\u003e✅ Premium Audio Quality – Enjoy clear, studio-quality sound.\u003c\/p\u003e\n\u003cp style=\"text-align: left;\"\u003e✅ Download once and listen anytime, even without an internet connection (Offline).\u003c\/p\u003e\n\u003cp style=\"text-align: left;\"\u003e✅ Compatible with Mobile Phones, Laptops, Computers, Tablets, Smart TVs, and most media devices.\u003c\/p\u003e\n\u003cp style=\"text-align: left;\"\u003e✅ No Internet, Wi-Fi, or Mobile Data is required after downloading.\u003c\/p\u003e\n\u003cp style=\"text-align: left;\"\u003e✅ Ad-Free Listening Experience – Enjoy uninterrupted devotional music during your prayers and meditation.\u003c\/p\u003e\n\u003cp style=\"text-align: left;\"\u003e✅ Your Download Link will be sent to your registered email address immediately after payment confirmation.\u003cbr\u003e\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp style=\"text-align: left;\"\u003e\u003cspan style=\"color: rgb(255, 128, 0);\"\u003e\u003cstrong\u003e🎵 Highlights of This Collection:\u003c\/strong\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp style=\"text-align: left;\"\u003e\u003cstrong\u003e🙏 Pathigams \u0026amp; Kavachams:\u003c\/strong\u003e\u003c\/p\u003e\n\u003cp style=\"text-align: left;\"\u003eShiva Puranam (Complete), Shiva Kavacham, Kolaru Pathigam, Thiruneetrup Pathigam, Thiruvempavai, Sathru Samhara Vel Pathigam (Shiva aspect), along with several other special Shiva devotional Pathigams and Kavachams.\u003c\/p\u003e\n\u003cp style=\"text-align: left;\"\u003e\u003cstrong\u003e🙏 Ashtakams \u0026amp; Stotras:\u003c\/strong\u003e\u003c\/p\u003e\n\u003cp style=\"text-align: left;\"\u003eLingashtakam, Shivashtakam, Bilvashtakam, Vishwanathashtakam, Chandrashekarashtakam, Nirvana Shatakam, Shiva Tandava Stotram, along with several other Shiva Ashtakams and Stotras.\u003c\/p\u003e\n\u003cp style=\"text-align: left;\"\u003e\u003cstrong\u003e🙏 Potris \u0026amp; Mantras:\u003c\/strong\u003e\u003c\/p\u003e\n\u003cp style=\"text-align: left;\"\u003eShiva 108 Potri, Sarvavesham Paramesham, Ekambareswarar, Kalahasteeswarar, Thillai Natarajar 108 Potris, Maha Mrityunjaya Mantra, Shiva Panchakshara Stotram, Shiva Gayatri, Om Shiva Om, along with several other Shiva Potris and Mantras.\u003c\/p\u003e\n\u003cp style=\"text-align: left;\"\u003e\u003cstrong\u003e🙏 Thevaram \u0026amp; Thirumurai:\u003c\/strong\u003e\u003c\/p\u003e\n\u003cp style=\"text-align: left;\"\u003ePiththa Pirai Soodi, Ponnar Meniyaney, Masil Veenaiyum, Kootrayinavaru, Sotrunnai Vedhiyan, Ondru Kolam, Vasithirave, Idarinum Thalarinum, along with many other renowned Thevaram and Thirumurai devotional songs.\u003c\/p\u003e\n\u003cp style=\"text-align: left;\"\u003e\u003cstrong\u003e🙏 Vedic Mantras:\u003c\/strong\u003e\u003c\/p\u003e\n\u003cp style=\"text-align: left;\"\u003eSri Rudram – Namakam \u0026amp; Chamakam, Purusha Suktam, Mantra Pushpam, Lagunyasam, along with several other traditional Vedic Mantras.\u003cbr\u003e\u003cbr\u003e\u003cspan style=\"color: rgb(255, 128, 0);\"\u003e\u003cstrong\u003e🎤 Singers:\u003c\/strong\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp style=\"text-align: left;\"\u003eSaindhavi, P.C. Sivan, Sai Vignesh, Veeramani Kannan, P. Sargurunathan, Gopika Poornima, Rahul Ravindran, Charumathi Shankar Iyer, Devu Mathew, G. Amirtha Varshini, Suchitra, Lalitha Sagari, Adithya R, Ganesh Venkataraman, Ajay Shravan, Bharath Narayan, Ramu, Preethi Sethu Raman, Usha Sethu Raman, N.S. Prakash Rao, Balaji Sri, and many other renowned singers.\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp style=\"text-align: left;\"\u003e\u003cspan style=\"color: rgb(255, 128, 0);\"\u003e\u003cstrong\u003e💳 How to Purchase?\u003c\/strong\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp style=\"text-align: left;\"\u003e✅ Please provide a valid email address to receive your Digital Download.\u003c\/p\u003e\n\u003cp style=\"text-align: left;\"\u003e✅ Once your payment is confirmed, the Download Link will be be sent to your registered email address.\u003c\/p\u003e\n\u003cp style=\"text-align: left;\"\u003e✅ Download the files and enjoy them anytime on your preferred device, even without an internet connection.\u003c\/p\u003e\n\u003cp style=\"text-align: left;\"\u003e\u003cspan style=\"color: rgb(255, 128, 0);\"\u003e\u003cstrong\u003e🙏 Perfect For:\u003c\/strong\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp style=\"text-align: left;\"\u003e✔ Daily pooja and devotional worship.\u003c\/p\u003e\n\u003cp style=\"text-align: left;\"\u003e✔ For Pradosham and Shivaratri worship.\u003c\/p\u003e\n\u003cp style=\"text-align: left;\"\u003e✔ For those who love listening to Thevaram, Shiva Puranam, Rudram, and Shiva Stotras.\u003c\/p\u003e\n\u003cp style=\"text-align: left;\"\u003e✔ For meditation, yoga, and spiritual relaxation.\u003c\/p\u003e\n\u003cp style=\"text-align: left;\"\u003e✔ For creating a peaceful and divine atmosphere at home, office, or during car journeys.\u003c\/p\u003e\n\u003cp style=\"text-align: left;\"\u003e✔ A meaningful spiritual gift for Shiva devotees, parents, elders, and those devoted to Lord Shiva.\u003c\/p\u003e\n\u003cp style=\"text-align: left;\"\u003e\u003cspan style=\"color: rgb(255, 128, 0);\"\u003e\u003cstrong\u003eOM NAMASHIVAYA 🙏\u003c\/strong\u003e\u003c\/span\u003e\u003cspan\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Abirami Audio Recording Private Limited","offers":[{"title":"Default Title","offer_id":49905350836466,"sku":null,"price":1499.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0711\/5132\/1330\/files\/Shivan1.jpg?v=1786344175","url":"https:\/\/www.abiramiaudio.com\/products\/shivan-devotional-songs-digital-download-combo-collection","provider":"abiramiaudio.com","version":"1.0","type":"link"}