{"product_id":"pini-theerkum-padhigangal-usb-pendrive","title":"Pini Theerkum Padhigangal - Devotional Songs USB Pendrive (4GB)","description":"\u003cdiv style=\"width: 100%; max-width: 100%; padding: 20px; box-sizing: border-box; font-family: Arial, sans-serif;\"\u003e\n\u003cp style=\"text-align: left;\"\u003e\u003cmeta charset=\"utf-8\"\u003eபுகழ்பெற்ற பக்திப் பாடகர் \u003cstrong\u003eவீரமணி கண்ணன்\u003c\/strong\u003e அவர்களின் ஆன்மிக அதிர்வுகள் நிறைந்த குரலில் அமைந்துள்ள \u003cmeta charset=\"utf-8\"\u003e“\u003cstrong\u003eபிணி தீர்க்கும் பதிகங்கள்\u003c\/strong\u003e” பக்தித் தொகுப்பு இப்போது சிறப்பு USB Pendrive வடிவில்! \u003cmeta charset=\"utf-8\"\u003eஉடல், மனம் மற்றும் ஆன்மாவிற்கு அமைதியும் இறையருளும் வழங்கும் \u003cmeta charset=\"utf-8\"\u003e\u003cspan\u003eஇந்த 16 அரிய சிவபெருமானின் தேவாரப் பதிகங்கள், மன அமைதி, ஆரோக்கியம் மற்றும் இறைநம்பிக்கையை வளர்க்கும் தெய்வீக இசை அர்ப்பணிப்பாகும்.\u003cbr\u003e\u003cbr\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp style=\"text-align: left;\" class=\"isSelectedEnd\"\u003e\u003cspan\u003eதினசரி பூஜை, தியானம், யோகா, வீட்டில் பக்தி சூழல் உருவாக்குதல் மற்றும் கார் பயணங்களில் கேட்க ஏற்ற ஆன்மிக இசைத் தொகுப்பு.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp style=\"text-align: left;\" class=\"isSelectedEnd\"\u003e\u003cstrong\u003e\u003cbr\u003e🎵 மேலே கொடுக்கப்பட்டுள்ளவை சில முன்னோட்ட (Preview \/ Sample) பாடல்கள் மட்டுமே. முழுமையான பக்திப் பாடல் தொகுப்பு USB Pen Drive-இல் கிடைக்கும்.\u003cbr\u003e\u003cbr\u003e\u003c\/strong\u003e\u003c\/p\u003e\n\u003cp style=\"text-align: left;\" class=\"isSelectedEnd\"\u003e\u003cspan\u003e\u003cspan style=\"color: rgb(255, 128, 0);\"\u003e\u003cstrong\u003e📀 பென்டிரைவ் விவரங்கள்:\u003c\/strong\u003e\u003c\/span\u003e\u003cbr\u003e\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003e✅ 4 GB USB Pendrive-வில் அனைத்து \u003cstrong\u003e16 பாடல்களும் சேமிக்கப்பட்டுள்ளன\u003c\/strong\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp style=\"text-align: left;\" class=\"isSelectedEnd\"\u003e\u003cspan\u003e✅ உயர்தர MP3 Audio Format – தெளிவான மற்றும் இனிமையான ஒலி தரம்\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp style=\"text-align: left;\" class=\"isSelectedEnd\"\u003e\u003cspan\u003e✅ USB-வை இணைத்த உடனே பாடல்களைக் கேட்கலாம் – Internet தேவையில்லை\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp style=\"text-align: left;\" class=\"isSelectedEnd\"\u003e\u003cspan\u003e✅ Wi-Fi, Mobile Data, Bluetooth எதுவும் தேவையில்லை\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp style=\"text-align: left;\" class=\"isSelectedEnd\"\u003e\u003cspan\u003e✅ கார், லேப்டாப், கணினி, டிவி மற்றும் OTG வசதி உள்ள மொபைல்களில் பயன்படுத்தலாம்\u003cbr\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp style=\"text-align: left;\"\u003e\u003cspan style=\"color: rgb(255, 128, 0);\"\u003e\u003cstrong\u003e🎵 இந்த USB Pendrive-ல் இடம்பெற்றுள்ள 16 தெய்வீக “பிணி தீர்க்கும் பதிகங்கள்”:\u003c\/strong\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp style=\"text-align: left;\"\u003e1.அறிமுகம், 2. திருநீற்று பதிகம், 3. சடையையெனுமால், 4. மாசில் வீணையும், 5. கோளறு பதிகம், 6. கண் காட்டும், 7. கூற்றாயினவாறு, 8. தலையே நீ, 9. மறையுடையாய், 10. வாசி தீரவே, 11. இடரினும், 12. ஒன்று கொலாம், 13. சொற்றுணை வேதியன், 14. அவ்வினைக்கு இவ்வினை, 15. நெய்யும் பாலும், 16. பூசுவதும்.\u003cbr\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003cmeta charset=\"utf-8\"\u003e\u003cspan style=\"color: rgb(255, 128, 0);\"\u003e\u003cstrong\u003e🎤 பாடகர்:\u003cbr\u003e\u003c\/strong\u003e\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eவீரமணி கண்ணன்\u003cbr\u003e\u003cbr\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp style=\"text-align: left;\" class=\"isSelectedEnd\"\u003e\u003cspan\u003e\u003cspan style=\"color: rgb(255, 128, 0);\"\u003e\u003cstrong\u003e📌 பயன்படுத்தும் முறை:\u003c\/strong\u003e\u003c\/span\u003e\u003cbr\u003e\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003e✅ USB Pendrive-ஐ கார், லேப்டாப், டிவி அல்லது OTG வசதி உள்ள மொபைலில் இணைக்கவும்\u003cbr\u003e\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003e✅ உங்கள் சாதனத்தில் USB \/ AUX முறையை தேர்வு செய்யவும்\u003cbr\u003e\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003e✅ உடனடியாக பக்திப் பாடல்களைக் கேட்டு ஆனந்தம் பெறுங்கள்\u003cbr\u003e\u003cbr\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp style=\"text-align: left;\" class=\"isSelectedEnd\"\u003e\u003cspan\u003e\u003cspan style=\"color: rgb(255, 128, 0);\"\u003e\u003cstrong\u003e🙏 யாருக்கு ஏற்றது:\u003c\/strong\u003e\u003c\/span\u003e\u003cbr\u003e\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003e✔ தினசரி பூஜை மற்றும் ஆரத்திக்கு\u003cbr\u003e\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003e✔ உடல்நலம் மற்றும் மன அமைதிக்காக இறைபாடல்கள் கேட்போருக்கு\u003cbr\u003e\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003e✔ பெற்றோர், தாத்தா பாட்டி போன்ற முதியோருக்கு\u003cbr\u003e\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003e✔ தியானம் மற்றும் யோகா செய்வோருக்கு\u003cbr\u003e\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003e✔ சிவபக்தர்களுக்கு ஆன்மிக பரிசாக வழங்க\u003cbr\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp style=\"text-align: left;\" class=\"isSelectedEnd\"\u003e\u003cspan style=\"color: rgb(255, 128, 0);\"\u003e\u003cstrong\u003e🕉️ Pini Theerkum Padhigangal USB Pendrive – 16 Divine Healing Shiva Devotional Songs\u003c\/strong\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp style=\"text-align: left;\" class=\"isSelectedEnd\"\u003e\u003cspan\u003eExperience the divine power of “Pini Theerkum Padhigangal”, a sacred collection of 16 spiritually uplifting Shiva devotional hymns rendered soulfully by Veeramani Kannan. These powerful Thevaram hymns are traditionally believed to bring peace of mind, positive vibrations, devotion, and spiritual strength.\u003cbr\u003e\u003cbr\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp style=\"text-align: left;\" class=\"isSelectedEnd\"\u003e\u003cspan\u003eAn ideal devotional music collection for daily pooja, meditation, yoga, relaxation, car travel, and creating a divine atmosphere at home.\u003cbr\u003e\u003cbr\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp style=\"text-align: left;\" class=\"isSelectedEnd\"\u003e\u003cstrong\u003e🎵 The songs provided above are only Preview \/ Sample Songs. The complete devotional collection is available in the USB Pen Drive.\u003cbr\u003e\u003cbr\u003e\u003c\/strong\u003e\u003c\/p\u003e\n\u003cp style=\"text-align: left;\" class=\"isSelectedEnd\"\u003e\u003cspan\u003e\u003cspan style=\"color: rgb(255, 128, 0);\"\u003e\u003cstrong\u003e📀 Pendrive Details:\u003c\/strong\u003e\u003c\/span\u003e\u003cbr\u003e\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003e✅ All 16 songs are stored in a 4GB USB Pendrive\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp style=\"text-align: left;\" class=\"isSelectedEnd\"\u003e\u003cspan\u003e✅ High Quality MP3 Audio Format with clear sound quality\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp style=\"text-align: left;\" class=\"isSelectedEnd\"\u003e\u003cspan\u003e✅ Plug \u0026amp; Play – No Internet required\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp style=\"text-align: left;\" class=\"isSelectedEnd\"\u003e\u003cspan\u003e✅ No Wi-Fi, Mobile Data, or Bluetooth needed\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp style=\"text-align: left;\" class=\"isSelectedEnd\"\u003e\u003cspan\u003e✅ Compatible with Car Audio, Laptop, Desktop, TV, and OTG-supported Mobile Phones\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp style=\"text-align: left;\" class=\"isSelectedEnd\"\u003e\u003cspan style=\"color: rgb(255, 128, 0);\"\u003e\u003cstrong\u003e\u003cbr\u003e🎵 This USB Pendrive includes the following 16 divine healing devotional songs:\u003c\/strong\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp style=\"text-align: left;\"\u003e\u003cspan\u003e1. Introduction, 2. Thiruneetru Padhigam, 3. Sadaiyai Enumaal, 4. Maasil Veenaiyum, 5. Kolaru Padhigam, 6. Kan Kaattum, 7. Kootrayinavaru, 8. Thalaiye Nee, 9. Maraiyudayaai, 10. Vaasi Theerave, 11. Idarinum, 12. Ondru Kolaam, 13. Sotrunai Vediyan, 14. Avvinaiku Ivvinai, 15. Neiyum Paalum, 16. Poosuvadhum.\u003cbr\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp style=\"text-align: left;\" class=\"isSelectedEnd\"\u003e\u003cspan\u003e\u003cspan style=\"color: rgb(255, 128, 0);\"\u003e\u003cstrong\u003e\u003cbr\u003e🎤 Singer:\u003c\/strong\u003e\u003c\/span\u003e\u003cbr\u003e\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eVeeramani Kannan\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp style=\"text-align: left;\" class=\"isSelectedEnd\"\u003e\u003cspan\u003e\u003cspan style=\"color: rgb(255, 128, 0);\"\u003e\u003cstrong\u003e\u003cbr\u003e📌 How to Use:\u003c\/strong\u003e\u003c\/span\u003e\u003cbr\u003e\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003e✅ Insert the USB Pendrive into your Car, Laptop, TV, or Mobile with OTG support\u003cbr\u003e\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003e✅ Select USB \/ AUX mode on your device\u003cbr\u003e\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003e✅ Instantly enjoy uninterrupted devotional songs\u003cbr\u003e\u003cbr\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp style=\"text-align: left;\"\u003e\u003cspan\u003e\u003cspan style=\"color: rgb(255, 128, 0);\"\u003e\u003cstrong\u003e🙏 Perfect For:\u003c\/strong\u003e\u003c\/span\u003e\u003cbr\u003e\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003e✔ Daily Pooja \u0026amp; Aarthi\u003cbr\u003e\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003e✔ Spiritual Healing \u0026amp; Positive Vibes\u003cbr\u003e\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003e✔ Elderly Parents \u0026amp; Grandparents\u003cbr\u003e\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003e✔ Meditation \u0026amp; Yoga Practice\u003cbr\u003e\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003e✔ Shiva Devotees \u0026amp; Spiritual Gifting\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003c\/div\u003e","brand":"Abirami Audio Recording Private Limited","offers":[{"title":"Default Title","offer_id":46645306786034,"sku":"APD031","price":799.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0711\/5132\/1330\/files\/APD031BoxwithPendrivecopy.jpg?v=1740481539","url":"https:\/\/www.abiramiaudio.com\/products\/pini-theerkum-padhigangal-usb-pendrive","provider":"abiramiaudio.com","version":"1.0","type":"link"}