{"product_id":"kandar-alangaram-digital-download","title":"Kandar Alangaram | Murugan Tamil Devotional Songs | MP3 Digital Download","description":"\u003cp style=\"text-align: left;\"\u003e\u003cmeta charset=\"utf-8\"\u003e\u003cspan\u003eபக்தி நிறைந்த \u003cstrong\u003eசந்தோஷ் சுப்பிரமணியன்\u003c\/strong\u003e அவர்களின் இனிமையான தெய்வீகக் குரலில், \"\u003cstrong\u003eகந்தர் அலங்காரம்\u003c\/strong\u003e\" இப்போது டிஜிட்டல் வடிவில் கிடைக்கிறது.\u003cbr\u003e\u003cbr\u003eஸ்ரீ பாலமுருகனின் அருள், தெய்வீக ஞானம் மற்றும் ஆன்மீக பேரருளை உணர்த்தும் இந்த புனித இசைத்தொகுப்பு, அருணகிரிநாத சுவாமிகளின் அருளிய கந்தர் அலங்காரம் துதியை அடிப்படையாகக் கொண்டது. இது கிருத்திகை, சஷ்டி விரதம், செவ்வாய்க்கிழமை முருக வழிபாடு, தைப்பூசம், பங்குனி உத்திரம் மற்றும் தினசரி காலை, மாலை பூஜை மற்றும் தியான நேரங்களில் கேட்டு வழிபட மிகவும் ஏற்றது.\u003cbr\u003e\u003cbr\u003e\u003cstrong\u003eஅபிராமி ஆடியோ\u003c\/strong\u003e பெருமையுடன் வழங்கும் இந்த \u003cstrong\u003eகந்தர் அலங்காரம்\u003c\/strong\u003e டிஜிட்டல் டவுன்லோடு – விளம்பரமின்றி, உயர்தர ஸ்ரீ பாலமுருகன் தமிழ் பக்திப் பாடல்கள் மற்றும் திவ்ய பிரபந்தங்கள்.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp style=\"text-align: left;\"\u003e\u003cspan\u003e\u003cmeta charset=\"utf-8\"\u003e \u003cspan style=\"color: rgb(255, 128, 0);\"\u003e\u003cstrong\u003eகுறிப்பு\u003c\/strong\u003e\u003c\/span\u003e : \u003cstrong\u003eமேலே கொடுக்கப்பட்டுள்ளவை சில முன்னோட்ட (Preview \/ Sample) பாடல்கள் மட்டுமே. முழுமையான \u003cmeta charset=\"utf-8\"\u003eபக்திப் பாடல்கள் தொகுப்பு டிஜிட்டல் டவுன்லோடாக கிடைக்கும்.\u003c\/strong\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003cspan style=\"color: rgb(255, 128, 0);\"\u003e\u003cstrong\u003e🎼 தொகுப்பு விவரங்கள்:\u003c\/strong\u003e\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cbr\u003e🎤 \u003cstrong\u003eபாடகர்\u003c\/strong\u003e: சந்தோஷ் சுப்பிரமணியன்\u003cbr\u003e✍🏻 \u003cstrong\u003eவரிகள்\u003c\/strong\u003e: பாரம்பரியம் \u003cbr\u003e🎼 \u003cstrong\u003eஇசை\u003c\/strong\u003e: பிரதீப்\u003cbr\u003e🎬 \u003cstrong\u003eதயாரிப்பு\u003c\/strong\u003e: அபிராமி ஆடியோ ரெக்கார்டிங் பிரைவேட் லிமிடெட்\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp style=\"text-align: left;\"\u003e\u003cspan\u003e\u003cbr\u003e\u003c\/span\u003e\u003cspan\u003e\u003c\/span\u003e\u003cspan style=\"color: rgb(255, 128, 0);\"\u003e\u003cstrong\u003eஏன்\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eஇந்தத்\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eதொகுப்பைத்\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eதேர்ந்தெடுக்க\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eவேண்டும்\u003c\/strong\u003e\u003c\/span\u003e\u003cspan class=\"s1\"\u003e\u003cspan style=\"color: rgb(255, 128, 0);\"\u003e\u003cstrong\u003e?\u003c\/strong\u003e\u003c\/span\u003e\u003cb\u003e\u003cbr\u003e\u003c\/b\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cul style=\"text-align: left;\"\u003e\n\u003cli\u003e\n\u003cmeta charset=\"utf-8\"\u003e \u003cspan\u003e🚫 \u003cstrong\u003eவிளம்பரங்களற்ற அனுபவம்:\u003c\/strong\u003e பாடல்களுக்கு இடையே எந்தத் தடங்கலும் இன்றி முழுமையான ஆன்மீக அமைதியைப் பெறலாம்.\u003cbr\u003e\u003cbr\u003e\u003c\/span\u003e\n\u003c\/li\u003e\n\u003cli\u003e\u003cspan\u003e🎧 \u003cstrong\u003eHigh-Quality Audio: \u003c\/strong\u003eஸ்டுடியோ தரத்திலான (Studio Quality) தெளிவான ஒலியில் பாடல்களைக் கேட்டு மகிழுங்கள்.\u003cbr\u003e\u003cbr\u003e\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli\u003e\n\u003cspan\u003e📲\u003cstrong\u003e Digital Download: \u003c\/strong\u003eஒருமுறை டவுன்லோட் செய்து, இணையம் (Internet) இல்லாமலே எந்நேரமும் கேட்கும் வசதி.\u003c\/span\u003e            \u003c\/li\u003e\n\u003c\/ul\u003e\n\u003cp class=\"p2\" style=\"text-align: left;\"\u003e\u003cspan style=\"color: rgb(255, 128, 0);\"\u003e\u003cstrong\u003e💳 \u003cspan class=\"s3\"\u003eவாங்குவது\u003c\/span\u003e \u003cspan class=\"s3\"\u003eஎப்படி\u003c\/span\u003e?\u003c\/strong\u003e\u003c\/span\u003e\u003cb\u003e\u003cbr\u003e\u003c\/b\u003e\u003c\/p\u003e\n\u003cp class=\"p1\" style=\"text-align: left;\"\u003e\u003cspan class=\"s1\"\u003e\u003cmeta charset=\"utf-8\"\u003e \u003cspan\u003eடிஜிட்டல் டவுன்லோடு பெற சரியான \u003cstrong\u003eEmail\u003c\/strong\u003e முகவரியை வழங்குவது மிக அவசியம். கட்டணம் செலுத்திய பிறகு, பாடல்களைப் பதிவிறக்கம் செய்வதற்கான link \u003cstrong\u003e(Download Link)\u003c\/strong\u003e உடனடியாக உங்கள் \u003cstrong\u003eEmail\u003c\/strong\u003e முகவரிக்கு அனுப்பப்படும்.\u003c\/span\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp style=\"text-align: left;\"\u003eஸ்ரீ முருகப்பெருமானின் பேரருளைப் பெற்று மன அமைதி, ஞான வளர்ச்சி, தெய்வீக பாதுகாப்பு, குடும்ப நலம் மற்றும் ஆன்மீக நிறைவை அடைய இந்த \"\u003cstrong\u003eகந்தர் அலங்காரம்\u003c\/strong\u003e\" பக்திப் பாடலை இப்போதே பதிவிறக்கம் செய்து கேளுங்கள்.\u003c\/p\u003e\n\u003cp style=\"text-align: left;\"\u003e\u003cspan style=\"color: rgb(255, 128, 0);\"\u003e\u003cstrong\u003eவெற்றிவேல்! வீரவேல்! 🙏\u003cbr\u003e\u003c\/strong\u003e\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003cspan style=\"color: rgb(255, 128, 0);\"\u003e\u003cstrong\u003eKandar Alangaram Digital Download\u003c\/strong\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp style=\"text-align: left;\"\u003eIn the divine and devotion-filled voice of singer \u003cstrong\u003eSanthosh Subramanian\u003c\/strong\u003e, \"\u003cstrong\u003eKandar Alangaram\u003c\/strong\u003e\" is now available in digital format.\u003c\/p\u003e\n\u003cp style=\"text-align: left;\"\u003eThis sacred devotional collection celebrates the divine grace, wisdom, and spiritual blessings of Lord Balamurugan through the timeless verses of Kandar Alangaram, blessed by Saint Arunagirinathar. This devotional masterpiece is an ideal companion for Krithigai, Sashti Vratham, Tuesday Murugan worship, Thaipusam, Panguni Uthiram, daily morning and evening pooja, and meditation practices.\u003c\/p\u003e\n\u003cp style=\"text-align: left;\"\u003e\u003cstrong\u003eAbirami Audio\u003c\/strong\u003e proudly presents, this \u003cstrong\u003eKandar Alangaram\u003c\/strong\u003e digital download offers a high-quality devotional listening experience, completely free from advertisements.\u003c\/p\u003e\n\u003cp style=\"text-align: left;\"\u003e\u003cmeta charset=\"utf-8\"\u003e\u003cspan\u003e\u003cspan style=\"color: rgb(255, 128, 0);\"\u003e\u003cstrong\u003eNotes\u003c\/strong\u003e\u003c\/span\u003e : \u003cstrong\u003eThe songs listed above are only a few Preview \/ Sample Songs. The complete collection of devotional songs is available as a Digital Download.\u003c\/strong\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp style=\"text-align: left;\"\u003e\u003cspan style=\"color: rgb(255, 128, 0);\"\u003e\u003cstrong\u003e🎼 Album Details:\u003c\/strong\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp style=\"text-align: left;\"\u003e🎤 \u003cstrong\u003eSinger\u003c\/strong\u003e: Santhosh Subramanian\u003cbr\u003e✍🏻 \u003cstrong\u003eLyrics\u003c\/strong\u003e: Traditional \u003cbr\u003e🎼 \u003cstrong\u003eMusic\u003c\/strong\u003e: Pradeep\u003cbr\u003e🎬 \u003cstrong\u003eLabel\u003c\/strong\u003e: Abirami Audio Recording Private Limited\u003c\/p\u003e\n\u003cp class=\"p2\" style=\"text-align: left;\"\u003e\u003cb\u003e\u003cspan style=\"color: rgb(255, 128, 0);\"\u003eWhy Choose This Collection?\u003c\/span\u003e\u003cbr\u003e\u003c\/b\u003e\u003c\/p\u003e\n\u003cul style=\"text-align: left;\"\u003e\n\u003cli\u003e\n\u003cspan class=\"s2\"\u003e\u003c\/span\u003e🚫\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cb\u003eAd-Free Experience:\u003c\/b\u003e\u003cspan\u003e \u003c\/span\u003eEnjoy uninterrupted listening with complete spiritual peace.\u003cbr\u003e\u003cbr\u003e\n\u003c\/li\u003e\n\u003cli\u003e\n\u003cspan class=\"s2\"\u003e\u003c\/span\u003e🎧\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cb\u003eHigh-Quality Audio:\u003c\/b\u003e\u003cspan\u003e \u003c\/span\u003eExperience crystal-clear, studio-quality sound.\u003cbr\u003e\u003cbr\u003e\n\u003c\/li\u003e\n\u003cli\u003e\n\u003cspan class=\"s2\"\u003e\u003c\/span\u003e📲\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cb\u003eDigital Download:\u003c\/b\u003e\u003cspan\u003e \u003c\/span\u003eDownload once and listen anytime, even without internet.\u003cbr\u003e\n\u003c\/li\u003e\n\u003c\/ul\u003e\n\u003cp class=\"p2\" style=\"text-align: left;\"\u003e\u003cspan style=\"color: rgb(255, 128, 0);\"\u003e💳\u003c\/span\u003e\u003cb\u003e\u003cspan style=\"color: rgb(255, 128, 0);\"\u003e How to Purchase?\u003c\/span\u003e\u003cbr\u003e\u003c\/b\u003e\u003c\/p\u003e\n\u003cp class=\"p2\" style=\"text-align: left;\"\u003ePlease provide a valid \u003cb\u003eEmail address\u003c\/b\u003e\u003cspan\u003e \u003c\/span\u003eis mandatory to receive your digital download. Once payment is complete, the\u003cspan\u003e \u003c\/span\u003e\u003cb\u003eDownload Link\u003c\/b\u003e\u003cspan\u003e \u003c\/span\u003ewill be immediately sent to your email.\u003c\/p\u003e\n\u003cp class=\"p2\" style=\"text-align: left;\"\u003e\u003cmeta charset=\"utf-8\"\u003e\u003cspan\u003eReceive the divine blessings of Lord Murugan and experience peace of mind, spiritual wisdom, divine protection, family well-being, and inner fulfillment through this sacred collection of \"\u003cstrong\u003eKandar Alangaram.\u003c\/strong\u003e\"\u003cbr\u003e\u003cbr\u003e\u003cspan style=\"color: rgb(255, 128, 0);\"\u003e\u003cstrong\u003eVetri Vel! Veera Vel! 🙏\u003c\/strong\u003e\u003c\/span\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Abirami Audio Recording Private Limited","offers":[{"title":"Default Title","offer_id":47513041043698,"sku":"ARC 320","price":99.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0711\/5132\/1330\/files\/ARC320KandarAlangaram-tiny.jpg?v=1750829995","url":"https:\/\/www.abiramiaudio.com\/products\/kandar-alangaram-digital-download","provider":"abiramiaudio.com","version":"1.0","type":"link"}