{"product_id":"amman-devotional-songs-digital-download-combo-collection","title":"Amman Devotional Songs - Digital Download Combo Collection","description":"\u003cp class=\"p1\" style=\"text-align: left;\"\u003e\u003cmeta charset=\"utf-8\"\u003eஅம்மனின் அருள் நிறைந்த \u003cstrong\u003e160+ \u003cmeta charset=\"utf-8\"\u003eஅம்மன் பக்திப் பாடல்கள்\u003c\/strong\u003e, பல புகழ்பெற்ற பாடகர்களின் இனிய குரலில் அமைந்த \u003cstrong\u003eMP3 Digital Download Combo Collection.\u003c\/strong\u003e\u003c\/p\u003e\n\u003cp class=\"p1\" style=\"text-align: left;\"\u003e\u003cspan class=\"s1\"\u003eதினசரி அம்மன் வழிபாடு, வெள்ளிக்கிழமை பூஜை, நவராத்திரி வழிபாடு, ஆடி மாத வழிபாடு, தியானம், யோகா, வீட்டு பூஜை\u003c\/span\u003e\u003cspan class=\"s1\"\u003e, \u003c\/span\u003eகார்\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eபயணம்\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eமற்றும்\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eஆன்மிக\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eசூழலை\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eஉருவாக்க\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eவிரும்புவோருக்கு\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eஇது\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eஒரு\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eமுழுமையான\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eமுருக\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eபக்தி\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eஇசைத்\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eதொகுப்பாகும்\u003cspan class=\"s1\"\u003e.\u003cbr\u003e\u003cbr\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp class=\"p1\" style=\"text-align: left;\"\u003e\u003cspan style=\"color: rgb(255, 128, 0);\"\u003e\u003cstrong\u003e\u003cspan class=\"s1\"\u003e🎵 \u003c\/span\u003eமேலே\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eகொடுக்கப்பட்டுள்ளவை\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eசில\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eமுன்னோட்ட\u003cspan class=\"s1\"\u003e (Preview \/ Sample) \u003c\/span\u003eபாடல்கள்\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eமட்டுமே\u003cspan class=\"s1\"\u003e. \u003c\/span\u003eமுழுமையான\u003cspan class=\"s1\"\u003e 160+ \u003c\/span\u003eபாடல்கள்\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eஅடங்கிய\u003cspan class=\"s1\"\u003e Digital Download Combo Collection \u003c\/span\u003eபதிவிறக்கமாக\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eவழங்கப்படும்\u003cspan class=\"s1\"\u003e.\u003c\/span\u003e\u003cspan class=\"s1\"\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003c\/span\u003e\u003c\/strong\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp class=\"p3\" style=\"text-align: left;\"\u003e\u003cspan style=\"color: rgb(255, 128, 0);\"\u003e📀\u003cb\u003e Digital Download \u003c\/b\u003e\u003cspan class=\"s2\"\u003e\u003cb\u003eவிவரங்கள்:\u003c\/b\u003e\u003c\/span\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp class=\"p1\" style=\"text-align: left;\"\u003e\u003cspan class=\"s1\"\u003e✅ 160-\u003c\/span\u003eக்கும்\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eமேற்பட்ட\u003cspan class=\"s1\"\u003e \u003cmeta charset=\"utf-8\"\u003eஅம்மன்\u003c\/span\u003e\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eபக்திப்\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eபாடல்கள்\u003cspan class=\"s1\"\u003e MP3 \u003c\/span\u003eவடிவில்\u003cspan class=\"s1\"\u003e.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp class=\"p4\" style=\"text-align: left;\"\u003e✅ \u003cspan class=\"s3\"\u003eஉயர்தர\u003c\/span\u003e (High Quality) MP3 Audio – \u003cspan class=\"s3\"\u003eதெளிவான\u003c\/span\u003e \u003cspan class=\"s3\"\u003eஸ்டுடியோ\u003c\/span\u003e \u003cspan class=\"s3\"\u003eதர\u003c\/span\u003e \u003cspan class=\"s3\"\u003eஒலியுடன்\u003c\/span\u003e.\u003c\/p\u003e\n\u003cp class=\"p1\" style=\"text-align: left;\"\u003e\u003cspan class=\"s1\"\u003e✅ \u003c\/span\u003eஒருமுறை\u003cspan class=\"s1\"\u003e Download \u003c\/span\u003eசெய்தால்\u003cspan class=\"s1\"\u003e Offline-\u003c\/span\u003eல்\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eஎப்போது\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eவேண்டுமானாலும்\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eகேட்டு\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eமகிழலாம்\u003cspan class=\"s1\"\u003e.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp class=\"p4\" style=\"text-align: left;\"\u003e✅ Mobile, Laptop, Computer, Tablet, Smart TV \u003cspan class=\"s3\"\u003eஉள்ளிட்ட\u003c\/span\u003e \u003cspan class=\"s3\"\u003eஅனைத்து\u003c\/span\u003e \u003cspan class=\"s3\"\u003eசாதனங்களிலும்\u003c\/span\u003e \u003cspan class=\"s3\"\u003eபயன்படுத்தலாம்\u003c\/span\u003e.\u003c\/p\u003e\n\u003cp class=\"p4\" style=\"text-align: left;\"\u003e✅ Download \u003cspan class=\"s3\"\u003eசெய்த\u003c\/span\u003e \u003cspan class=\"s3\"\u003eபிறகு\u003c\/span\u003e Internet, Wi-Fi \u003cspan class=\"s3\"\u003eஅல்லது\u003c\/span\u003e Mobile Data \u003cspan class=\"s3\"\u003eதேவையில்லை\u003c\/span\u003e.\u003c\/p\u003e\n\u003cp class=\"p1\" style=\"text-align: left;\"\u003e\u003cspan class=\"s1\"\u003e✅ \u003c\/span\u003eவிளம்பரங்களற்ற\u003cspan class=\"s1\"\u003e (Ad-Free) \u003c\/span\u003eபக்தி\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eஅனுபவம்\u003cspan class=\"s1\"\u003e – \u003c\/span\u003eவழிபாட்டின்போது\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eஎந்தவித\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eஇடையூறும்\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eஇல்லாமல்\u003cspan class=\"s1\"\u003e.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp class=\"p1\" style=\"text-align: left;\"\u003e\u003cspan class=\"s1\"\u003e✅ \u003c\/span\u003eகட்டணம்\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eஉறுதிப்படுத்தப்பட்டவுடன்\u003cspan class=\"s1\"\u003e Download Link \u003c\/span\u003eஉங்கள்\u003cspan class=\"s1\"\u003e Email \u003c\/span\u003eமுகவரிக்கு\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eஅனுப்பப்படும்\u003cspan class=\"s1\"\u003e.\u003cbr\u003e\u003cbr\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp style=\"text-align: left;\"\u003e\u003cspan style=\"color: rgb(255, 128, 0);\"\u003e\u003cstrong\u003e\u003cspan class=\"s4\"\u003e🎵 \u003c\/span\u003eஇந்த\u003cspan class=\"s4\"\u003e \u003c\/span\u003eதொகுப்பில்\u003cspan class=\"s4\"\u003e \u003c\/span\u003eஇடம்பெற்றுள்ள\u003cspan class=\"s4\"\u003e \u003c\/span\u003eமுக்கிய\u003cspan class=\"s4\"\u003e \u003c\/span\u003eபாடல்கள்:\u003cbr\u003e\u003cbr\u003e\u003c\/strong\u003e\u003c\/span\u003e\u003cmeta charset=\"utf-8\"\u003e\u003cstrong\u003e🙏 அம்மன் பக்திப் பாடல்கள்:\u003c\/strong\u003e\u003c\/p\u003e\n\u003cp style=\"text-align: left;\"\u003eஆடியிலே, சொல்லடி மாரியம்மா, தங்க மாரியே, தேவி கருமாரி, காத்திடுவாள் அம்மா, பொன் மாரி புகழ் மாரி, வீரபாண்டி கௌமாரி, வந்தாளம்மா, செந்தூரப் பொட்டழகி, அருள் மழை, மங்கள நாயகி, மாதா ஜகன் மாதா, அம்மா மூகாம்பிகை, அம்பிகையே உள்ளிட்ட பல பிரபலமான மற்றும் அரிய அம்மன் பக்திப் பாடல்கள்.\u003c\/p\u003e\n\u003cp style=\"text-align: left;\"\u003e\u003cmeta charset=\"utf-8\"\u003e\u003cstrong\u003e🙏 கவசங்கள், அஷ்டகங்கள் \u0026amp; ஸ்தோத்திரங்கள்:\u003c\/strong\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003cspan style=\"font-family: -apple-system, BlinkMacSystemFont, 'San Francisco', 'Segoe UI', Roboto, 'Helvetica Neue', sans-serif; font-size: 0.875rem;\"\u003eஅம்மன் கவசம், காமாட்சி கவசம், ஸ்ரீ பவானி புஜங்கம், ஸ்ரீ பவானி அஷ்டகம், மகிஷாசுர மர்த்தினி, மதுர் அஷ்டகம், துர்கா பஞ்சரத்னம், ஸ்ரீ துர்கா கவசம், ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அஷ்டகம், தேவி பஞ்சரத்னம், சௌந்தர்ய லஹரி, லலிதா ஸஹஸ்ரநாம ஸ்தோத்திரம், அபிராமி அந்தாதி, ஸ்ரீ பிரத்யங்கிரா கவசம், வாராஹி ஸ்துதி, ஸ்ரீ அன்னபூர்ணேஸ்வரி ஸ்தோத்திரம் உள்ளிட்ட சிறப்பான கவசங்கள், அஷ்டகங்கள் மற்றும் ஸ்தோத்திரங்கள்.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp style=\"text-align: left;\"\u003e\u003cstrong\u003e🙏 போற்றிகள் \u0026amp; மந்திரங்கள்:\u003c\/strong\u003e\u003c\/p\u003e\n\u003cp style=\"text-align: left;\"\u003eமீனாட்சி அம்மன் 108 போற்றி, மீனாட்சி காயத்ரி மந்திரம், துர்கா காயத்ரி, வாராஹி 108 போற்றி, அன்னபூர்ணா காயத்ரி மந்திரம், கங்கை காயத்ரி மந்திரம், கௌரி காயத்ரி மந்திரம், காயத்ரி மந்திரம், சர்வமங்கள மாங்கள்யே உள்ளிட்ட முக்கிய அம்மன் போற்றிகள் மற்றும் தெய்வீக மந்திரங்கள்.\u003c\/p\u003e\n\u003cp style=\"text-align: left;\"\u003e\u003cmeta charset=\"utf-8\"\u003e\u003cstrong\u003e🙏 சுப்ரபாதங்கள்:\u003c\/strong\u003e\u003c\/p\u003e\n\u003cp style=\"text-align: left;\"\u003eஅம்மன் சுப்ரபாதம், காமாட்சி சுப்ரபாதம், ஸ்ரீ புவனேஸ்வரி சுப்ரபாதம் உள்ளிட்ட இனிமையான தெய்வீக சுப்ரபாதங்கள்.\u003c\/p\u003e\n\u003cp style=\"text-align: left;\"\u003e\u003cmeta charset=\"utf-8\"\u003e\u003cstrong\u003e🙏 தெய்வீக தியான மந்திரங்கள்:\u003c\/strong\u003e\u003c\/p\u003e\n\u003cp style=\"text-align: left;\"\u003eஸ்ரீ துர்கா, ஸ்ரீ லலிதாம்பிகா, ஸ்ரீ மகாகாளி, ஸ்ரீ கங்கை உள்ளிட்ட தெய்வீக தியான மந்திரங்கள், மன அமைதி மற்றும் ஆன்மிக தியானத்திற்கு ஏற்றவையாக இடம்பெற்றுள்ளன.\u003cbr\u003e\u003cbr\u003e\u003cmeta charset=\"utf-8\"\u003e\u003cspan style=\"color: rgb(255, 128, 0);\"\u003e\u003cstrong\u003e\u003cspan class=\"s4\"\u003e🎤 \u003c\/span\u003eபாடகர்கள்:\u003cbr\u003e\u003c\/strong\u003e\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cmeta charset=\"utf-8\"\u003e\u003cmeta charset=\"utf-8\"\u003e\u003cmeta charset=\"utf-8\"\u003eஎல்.ஆர். ஈஸ்வரி, பி. சுசீலா, வாணி ஜெயராம், சைந்தவி, மகாநதி ஷோபனா, மால்குடி சுபா, வீரமணி தாசன், சுனந்தா, கல்பனா ராகவேந்தர், பிரியதர்ஷிணி, கோபிகா பூர்ணிமா, சாருமதி சங்கர் ஐயர், ரூபா, விஜிதா, கார்த்திகா, மகதி, உஷா ராஜ், அனுராதா கிருஷ்ணமூர்த்தி, சின்மயா சகோதரிகள், என்.எஸ். பிரகாஷ் ராவ் மற்றும் பல முன்னணி \u003cmeta charset=\"utf-8\"\u003eபாடகர்கள்\u003c\/p\u003e\n\u003cp class=\"p5\" style=\"text-align: left;\"\u003e\u003cspan style=\"color: rgb(255, 128, 0);\"\u003e\u003cstrong\u003e\u003cspan class=\"s4\"\u003e💳 \u003c\/span\u003eவாங்குவது\u003cspan class=\"s4\"\u003e \u003c\/span\u003eஎப்படி\u003cspan class=\"s4\"\u003e?\u003c\/span\u003e\u003c\/strong\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp class=\"p4\" style=\"text-align: left;\"\u003e✅ Digital Download \u003cspan class=\"s3\"\u003eபெற\u003c\/span\u003e \u003cspan class=\"s3\"\u003eசரியான\u003c\/span\u003e Email \u003cspan class=\"s3\"\u003eமுகவரியை\u003c\/span\u003e \u003cspan class=\"s3\"\u003eவழங்கவும்\u003c\/span\u003e.\u003c\/p\u003e\n\u003cp class=\"p1\" style=\"text-align: left;\"\u003e\u003cspan class=\"s1\"\u003e✅ \u003c\/span\u003eகட்டணம்\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eசெலுத்தியவுடன்\u003cspan class=\"s1\"\u003e Download Link \u003c\/span\u003eஉங்கள்\u003cspan class=\"s1\"\u003e Email-\u003c\/span\u003eக்கு\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eஅனுப்பப்படும்\u003cspan class=\"s1\"\u003e.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp class=\"p1\" style=\"text-align: left;\"\u003e\u003cspan class=\"s1\"\u003e✅ Download \u003c\/span\u003eசெய்து\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eஉங்களின்\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eவிருப்பமான\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eசாதனத்தில்\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eசேமித்து\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eஎப்போது\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eவேண்டுமானாலும்\u003cspan class=\"s1\"\u003e Offline-\u003c\/span\u003eல்\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eகேட்டு\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eமகிழலாம்\u003cspan class=\"s1\"\u003e.\u003cbr\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp class=\"p5\" style=\"text-align: left;\"\u003e\u003cspan style=\"color: rgb(255, 128, 0);\"\u003e\u003cstrong\u003e\u003cspan class=\"s4\"\u003e🙏 \u003c\/span\u003eயாருக்கு\u003cspan class=\"s4\"\u003e \u003c\/span\u003eஏற்றது\u003cspan class=\"s4\"\u003e?\u003c\/span\u003e\u003c\/strong\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp class=\"p1\" style=\"text-align: left;\"\u003e\u003cspan class=\"s6\"\u003e✔\u003c\/span\u003e\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eதினசரி\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eபூஜை\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eமற்றும்\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eவழிபாட்டிற்கு\u003cspan class=\"s1\"\u003e.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp class=\"isSelectedEnd\" style=\"text-align: left;\"\u003e\u003cspan\u003e✔ நவராத்திரி, ஆடி மாதம் மற்றும் வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜைகளுக்கு.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp class=\"isSelectedEnd\" style=\"text-align: left;\"\u003e\u003cspan\u003e✔ அம்மன் கோவில் வழிபாடு மற்றும் ஆன்மிக நிகழ்வுகளுக்கு.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp class=\"isSelectedEnd\" style=\"text-align: left;\"\u003e\u003cspan\u003e✔ தியானம், யோகா மற்றும் ஆன்மிக அமைதிக்காக.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp class=\"isSelectedEnd\" style=\"text-align: left;\"\u003e\u003cspan\u003e✔ வீடு, அலுவலகம் மற்றும் கார் பயணங்களில் தெய்வீக சூழலை உருவாக்க.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp class=\"isSelectedEnd\" style=\"text-align: left;\"\u003e\u003cspan\u003e✔ அம்மன் பக்தர்கள், பெற்றோர், பெரியவர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு அருமையான ஆன்மிகப் பரிசாக.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp style=\"text-align: left;\"\u003e\u003cspan style=\"color: rgb(255, 128, 0);\"\u003e🙏 \u003cstrong\u003eஓம் சக்தி!\u003cbr\u003e\u003cbr\u003e\u003c\/strong\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp style=\"text-align: left;\"\u003e\u003cspan style=\"color: rgb(255, 128, 0);\"\u003e\u003cstrong\u003eAmman Devotional Songs – Digital Download Combo Collection \u003cmeta charset=\"utf-8\"\u003e | \u003cmeta charset=\"utf-8\"\u003e160+ Divine Tracks\u003c\/strong\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp class=\"isSelectedEnd\" style=\"text-align: left;\"\u003e\u003cspan\u003eDivine blessings of \u003c\/span\u003eGoddess Amman\u003cspan\u003e, this special \u003c\/span\u003e\u003cstrong\u003e\u003cspan\u003eMP3 Digital Download Combo Collection\u003c\/span\u003e\u003c\/strong\u003e\u003cspan\u003e features \u003c\/span\u003e\u003cstrong\u003e\u003cspan\u003e160+ Amman devotional songs\u003c\/span\u003e\u003c\/strong\u003e\u003cspan\u003e, beautifully rendered in the melodious voices of several renowned singers.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp class=\"isSelectedEnd\" style=\"text-align: left;\"\u003e\u003cspan\u003eThis collection is ideal for daily Amman worship, Friday pooja, Navaratri worship, Aadi month prayers, meditation, yoga, home pooja, car journeys, and for anyone who wishes to create a peaceful and divine spiritual atmosphere.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp style=\"text-align: left;\"\u003e\u003cspan style=\"color: rgb(255, 128, 0);\"\u003e🎵 \u003cstrong\u003eThe songs listed above are only a few Preview \/ Sample tracks. The complete collection of 160+ devotional songs will be provided as a Digital Download Combo Collection.\u003c\/strong\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp style=\"text-align: left;\"\u003e\u003cbr\u003e\u003cspan style=\"color: rgb(255, 128, 0);\"\u003e\u003cstrong\u003e📀 Digital Download Details:\u003c\/strong\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp style=\"text-align: left;\"\u003e✅ Includes \u003cstrong\u003e160+ Amman devotional songs\u003c\/strong\u003e in high-quality MP3 format.\u003c\/p\u003e\n\u003cp style=\"text-align: left;\"\u003e✅ Premium Audio Quality – Enjoy clear, studio-quality sound.\u003c\/p\u003e\n\u003cp style=\"text-align: left;\"\u003e✅ Download once and listen anytime, even without an internet connection (Offline).\u003c\/p\u003e\n\u003cp style=\"text-align: left;\"\u003e✅ Compatible with Mobile Phones, Laptops, Computers, Tablets, Smart TVs, and most media devices.\u003c\/p\u003e\n\u003cp style=\"text-align: left;\"\u003e✅ No Internet, Wi-Fi, or Mobile Data is required after downloading.\u003c\/p\u003e\n\u003cp style=\"text-align: left;\"\u003e✅ Ad-Free Listening Experience – Enjoy uninterrupted devotional music during your prayers and meditation.\u003c\/p\u003e\n\u003cp style=\"text-align: left;\"\u003e✅ Your Download Link will be sent to your registered email address immediately after payment confirmation.\u003cbr\u003e\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp style=\"text-align: left;\"\u003e\u003cspan style=\"color: rgb(255, 128, 0);\"\u003e\u003cstrong\u003e🎵 Highlights of This Collection:\u003c\/strong\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp class=\"isSelectedEnd\" style=\"text-align: left;\"\u003e\u003cstrong\u003e\u003cspan\u003e🙏 Amman Devotional Songs:\u003c\/span\u003e\u003c\/strong\u003e\u003c\/p\u003e\n\u003cp class=\"isSelectedEnd\" style=\"text-align: left;\"\u003e\u003cspan\u003eAadiyile, Solladi Mariamma, Thanga Mariye, Devi Karumari, Kaathiduvaal Amma, Pon Maari Pugazh Maari, Veerapandi Koumari, Vandhaalamma, Senthoora Pottazhagi, Arul Mazhai, Mangala Nayagi, Maatha Jagan Maatha, Amma Mookambigai, Ambigaiye, along with many popular and rare Amman devotional songs.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp class=\"isSelectedEnd\" style=\"text-align: left;\"\u003e\u003cstrong\u003e\u003cspan\u003e🙏 Kavachams, Ashtakams \u0026amp; Stotras:\u003c\/span\u003e\u003c\/strong\u003e\u003c\/p\u003e\n\u003cp class=\"isSelectedEnd\" style=\"text-align: left;\"\u003e\u003cspan\u003eAmman Kavacham, Kamakshi Kavacham, Sri Bhavani Bhujangam, Sri Bhavani Ashtakam, Mahishasura Mardhini, Madhurashtakam, Durga Pancharatnam, Sri Durga Kavacham, Sri Rajarajeshwari Ashtakam, Devi Pancharatnam, Soundarya Lahari, Lalitha Sahasranama Stotram, Abirami Anthathi, Sri Pratyangira Kavacham, Varahi Stuti, Sri Annapoorneshwari Stotram, along with several other powerful Kavachams, Ashtakams, and Stotras.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp class=\"isSelectedEnd\" style=\"text-align: left;\"\u003e\u003cstrong\u003e\u003cspan\u003e🙏 Potris \u0026amp; Mantras:\u003c\/span\u003e\u003c\/strong\u003e\u003c\/p\u003e\n\u003cp class=\"isSelectedEnd\" style=\"text-align: left;\"\u003e\u003cspan\u003eMeenakshi Amman 108 Potri, Meenakshi Gayatri Mantra, Durga Gayatri, Varahi 108 Potri, Annapoorna Gayatri Mantra, Ganga Gayatri Mantra, Gowri Gayatri Mantra, Gayatri Mantra, Sarva Mangala Mangalye, along with several other important Amman Potris and divine Mantras.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp class=\"isSelectedEnd\" style=\"text-align: left;\"\u003e\u003cstrong\u003e\u003cspan\u003e🙏 Suprabhathams:\u003c\/span\u003e\u003c\/strong\u003e\u003c\/p\u003e\n\u003cp class=\"isSelectedEnd\" style=\"text-align: left;\"\u003e\u003cspan\u003eAmman Suprabhatham, Kamakshi Suprabhatham, Sri Bhuvaneshwari Suprabhatham, along with other soothing and devotional Suprabhatham prayers.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp class=\"isSelectedEnd\" style=\"text-align: left;\"\u003e\u003cstrong\u003e\u003cspan\u003e🙏 Divine Meditation Mantras:\u003c\/span\u003e\u003c\/strong\u003e\u003c\/p\u003e\n\u003cp class=\"isSelectedEnd\" style=\"text-align: left;\"\u003e\u003cspan\u003eSri Durga, Sri Lalithambika, Sri Mahakali, Sri Ganga, along with other divine meditation mantras suitable for spiritual practice, meditation, and inner peace.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp class=\"isSelectedEnd\" style=\"text-align: left;\"\u003e\u003cspan style=\"color: rgb(255, 128, 0);\"\u003e\u003cstrong\u003e🎤 Singers:\u003c\/strong\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp style=\"text-align: left;\"\u003e\u003cspan\u003eL.R. Eswari, P. Susheela, Vani Jairam, Saindhavi, Mahanadhi Shobana, Malgudi Subha, Veeramani Dasan, Sunandha, Kalpana Raghavendar, Priyadarshini, Gopika Poornima, Charumathi Shankar Iyer, Roopa, Vijitha, Karthika, Magathi, Usha Raj, Anuradha Krishnamurthy, Chinmaya Sisters, N.S. Prakash Rao, and many other renowned singers.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp style=\"text-align: left;\"\u003e\u003cspan style=\"color: rgb(255, 128, 0);\"\u003e\u003cstrong\u003e💳 How to Purchase?\u003c\/strong\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp style=\"text-align: left;\"\u003e✅ Please provide a valid email address to receive your Digital Download.\u003c\/p\u003e\n\u003cp style=\"text-align: left;\"\u003e✅ Once your payment is confirmed, the Download Link will be be sent to your registered email address.\u003c\/p\u003e\n\u003cp style=\"text-align: left;\"\u003e✅ Download the files and enjoy them anytime on your preferred device, even without an internet connection.\u003c\/p\u003e\n\u003cp style=\"text-align: left;\"\u003e\u003cspan style=\"color: rgb(255, 128, 0);\"\u003e\u003cstrong\u003e🙏 Perfect For:\u003c\/strong\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp style=\"text-align: left;\"\u003e✔ Daily pooja and devotional worship.\u003c\/p\u003e\n\u003cp class=\"isSelectedEnd\" style=\"text-align: left;\"\u003e\u003cspan\u003e✔ For Navaratri, Aadi month, and special Friday poojas.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp class=\"isSelectedEnd\" style=\"text-align: left;\"\u003e\u003cspan\u003e✔ For Amman temple worship and spiritual occasions.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp class=\"isSelectedEnd\" style=\"text-align: left;\"\u003e\u003cspan\u003e✔ For meditation, yoga, and spiritual relaxation.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp class=\"isSelectedEnd\" style=\"text-align: left;\"\u003e\u003cspan\u003e✔ For creating a peaceful and divine atmosphere at home, office, or during car journeys.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp class=\"isSelectedEnd\" style=\"text-align: left;\"\u003e\u003cspan\u003e✔ A meaningful spiritual gift for Amman devotees, parents, elders, and family members.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp style=\"text-align: left;\"\u003e\u003cstrong\u003e\u003cspan style=\"color: rgb(255, 128, 0);\"\u003e🙏 Om Shakti! 🙏\u003c\/span\u003e\u003c\/strong\u003e\u003c\/p\u003e","brand":"Abirami Audio Recording Private Limited","offers":[{"title":"Default Title","offer_id":49905714528498,"sku":"AKB007DD","price":1499.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0711\/5132\/1330\/files\/Amman1.jpg?v=1786361044","url":"https:\/\/www.abiramiaudio.com\/products\/amman-devotional-songs-digital-download-combo-collection","provider":"abiramiaudio.com","version":"1.0","type":"link"}