{"product_id":"abirami-audio-kural-box-vishnu","title":"Abirami Audio Kural Box - Vishnu","description":"\u003cp style=\"text-align: left;\"\u003e\u003cmeta charset=\"utf-8\"\u003e\u003cspan\u003e\u003cstrong\u003eஅபிராமி ஆடியோ\u003c\/strong\u003e வழங்கும் \u003c\/span\u003e\u003cstrong\u003e\u003cspan\u003eKural Box - Vishnu\u003c\/span\u003e\u003c\/strong\u003e\u003cspan\u003e, \u003cstrong\u003e190+ விஷ்ணு பக்திப் பாடல்கள் - 24+ மணி நேரம்\u003c\/strong\u003e நீளமான ஒரு பிரமாண்டமான இசைத் தொகுப்பாகும். பல புகழ்பெற்ற பாடகர்களின் தேன்மதுரக் குரலில் அமைந்த இந்த பக்திப் பாடல்கள், ஸ்ரீமன் நாராயணனின் அருளை உங்கள் இல்லத்தில் எப்போதும் நிறைத்திருக்கச் செய்யும்.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp style=\"text-align: left;\"\u003e\u003cspan\u003e\u003cmeta charset=\"utf-8\"\u003e \u003cspan style=\"color: rgb(255, 128, 0);\"\u003e\u003cstrong\u003eஇந்த\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eதொகுப்பில்\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eஉள்ள\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eமுக்கிய\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eபாடல்கள்\u003c\/strong\u003e\u003c\/span\u003e\u003cspan class=\"s1\"\u003e\u003cspan style=\"color: rgb(255, 128, 0);\"\u003e\u003cstrong\u003e\u003cspan style=\"color: rgb(255, 128, 0);\"\u003e:\u003c\/span\u003e\u003cbr\u003e\u003c\/strong\u003e\u003c\/span\u003e\u003c\/span\u003e\u003c\/span\u003e\u003cspan\u003e\u003cspan class=\"s1\"\u003e\u003cspan style=\"color: rgb(255, 128, 0);\"\u003e\u003cstrong\u003e\u003c\/strong\u003e\u003c\/span\u003e\u003c\/span\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp style=\"text-align: left;\"\u003e\u003cspan\u003e\u003cspan class=\"s1\"\u003e\u003cspan style=\"color: rgb(255, 128, 0);\"\u003e\u003cspan style=\"color: rgb(0, 0, 0);\"\u003eஸ்ரீமன் நாராயணனின் பேரருளைப் பெற்றுத்தரும் பல புகழ்பெற்ற பாடல்கள் இதில் இடம் பெற்றுள்ளன.\u003cbr\u003e\u003cbr\u003e\u003c\/span\u003e\u003c\/span\u003e\u003c\/span\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003ctable width=\"100%\" style=\"width: 100.087%; height: 2076px; margin-left: 0px; margin-right: auto;\"\u003e\n\u003ctbody\u003e\n\u003ctr style=\"height: 402.281px;\"\u003e\n\u003ctd style=\"width: 48.1994%; height: 402.281px; text-align: center;\"\u003e\u003cspan style=\"color: rgb(255, 128, 0);\"\u003e\u003cstrong\u003e சுப்ரபாதங்கள் \u0026amp; பக்திப் பாடல்கள்:\u003c\/strong\u003e\u003c\/span\u003e\u003c\/td\u003e\n\u003ctd style=\"width: 51.4504%; height: 402.281px;\"\u003e\n\u003cp\u003e\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cul\u003e\n\u003cli\u003e\n\u003cmeta charset=\"utf-8\"\u003eஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதம்\u003c\/li\u003e\n\u003cli\u003eஸ்ரீ ராமர் சுப்ரபாதம்\u003c\/li\u003e\n\u003cli\u003eஸ்ரீனிவாச கோவிந்தா\u003c\/li\u003e\n\u003cli\u003eகுறை ஒன்றும் இல்லை\u003c\/li\u003e\n\u003cli\u003eநமோ வெங்கடேசா\u003c\/li\u003e\n\u003cli\u003eஅருள் மாமலை\u003c\/li\u003e\n\u003cli\u003eகோவிந்த ஜெயா\u003c\/li\u003e\n\u003cli\u003eகோஷமே போடுங்க\u003c\/li\u003e\n\u003cli\u003eராமகிருஷ்ணா\u003c\/li\u003e\n\u003cli\u003eகண்கண்ட தெய்வமே\u003c\/li\u003e\n\u003cli\u003eகோவிந்தா ஹரி\u003c\/li\u003e\n\u003cli\u003eநெஞ்சு நிறைய\u003c\/li\u003e\n\u003cli\u003eதிருமலையின்\u003c\/li\u003e\n\u003cli\u003eஏழுமலை ஆண்டவா\u003c\/li\u003e\n\u003cli\u003eதிருமலை திருப்பதி\u003c\/li\u003e\n\u003cli\u003eபூலோக வைகுண்டம்\u003c\/li\u003e\n\u003cli\u003eகோவிந்தா ஹரி கோவிந்தா\u003c\/li\u003e\n\u003cli\u003eதிருவேங்கடமுடையான் சரிதம்\u003c\/li\u003e\n\u003c\/ul\u003e\n\u003c\/td\u003e\n\u003c\/tr\u003e\n\u003ctr style=\"height: 184.75px;\"\u003e\n\u003ctd style=\"width: 48.1994%; height: 184.75px; text-align: center;\"\u003e\u003cspan style=\"color: rgb(255, 128, 0);\"\u003e\u003cstrong\u003eதிவ்யப் பிரபந்தம் \u0026amp; பாசுரங்கள்:\u003c\/strong\u003e\u003c\/span\u003e\u003c\/td\u003e\n\u003ctd style=\"width: 51.4504%; height: 184.75px;\"\u003e\n\u003cmeta charset=\"utf-8\"\u003e\n\u003cul\u003e\n\u003cli\u003e\u003cspan\u003eபாசுரம்\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli\u003e\u003cspan\u003eதாழ்சடையும்\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli\u003e\u003cspan\u003eபச்சை மாமலை\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli\u003e\u003cspan\u003eஎம்பெருமான் திருவரங்கம்\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli\u003e\u003cspan\u003eபரந்தாமன் திருநாமம்\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli\u003e\u003cspan\u003eஸ்ரீமன் நாராயணா\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli\u003e\u003cspan\u003eநாராயணனே நீயே\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli\u003e\u003cspan\u003eஜெய நாராயணா\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003c\/ul\u003e\n\u003c\/td\u003e\n\u003c\/tr\u003e\n\u003ctr style=\"height: 263.125px;\"\u003e\n\u003ctd style=\"width: 48.1994%; height: 263.125px; text-align: center;\"\u003e\n\u003cmeta charset=\"utf-8\"\u003e \u003cspan style=\"color: rgb(255, 128, 0);\"\u003e\u003cstrong\u003eஸ்தோத்திரங்கள் \u0026amp; அஷ்டகங்கள்:\u003c\/strong\u003e\u003c\/span\u003e\n\u003c\/td\u003e\n\u003ctd style=\"width: 51.4504%; height: 263.125px;\"\u003e\n\u003cmeta charset=\"utf-8\"\u003e\n\u003cul\u003e\n\u003cli\u003e\u003cspan\u003eஸ்ரீ வெங்கடேச கராவலம்ப ஸ்தோத்திரம்\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli\u003e\u003cspan\u003eகோவிந்தாஷ்டகம்\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli\u003e\u003cspan\u003eத்வாதச ஸ்தோத்திரம்\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli\u003e\u003cspan\u003eசிக்ஷாஷ்டகம்\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli\u003e\u003cspan\u003eவிஷ்ணு ஸஹஸ்ரநாம ஸ்தோத்திரம்\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli\u003e\u003cspan\u003eவிஷ்ணு அஷ்டோத்தர சதநாம ஸ்தோத்திரம்\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli\u003e\u003cspan\u003eஸ்ரீ ஹரி ஸ்தோத்திரம்\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli\u003e\u003cspan\u003eஅச்யுதாஷ்டகம்\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli\u003e\u003cspan\u003eபால முகுந்தாஷ்டகம்\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli\u003e\u003cspan\u003eமதுராஷ்டகம்\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli\u003e\u003cspan\u003eகீ\u003cmeta charset=\"utf-8\"\u003eதா கோவிந்தம்\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003c\/ul\u003e\n\u003c\/td\u003e\n\u003c\/tr\u003e\n\u003ctr style=\"height: 316.203px;\"\u003e\n\u003ctd style=\"width: 48.1994%; height: 316.203px; text-align: center;\"\u003e\n\u003cmeta charset=\"utf-8\"\u003e \u003cspan style=\"color: rgb(255, 128, 0);\"\u003e\u003cstrong\u003eவராக \u0026amp; நரசிம்மர் அருள் பாடல்கள்:\u003c\/strong\u003e\u003c\/span\u003e\n\u003c\/td\u003e\n\u003ctd style=\"width: 51.4504%; height: 316.203px;\"\u003e\n\u003cmeta charset=\"utf-8\"\u003e\n\u003cul\u003e\n\u003cli\u003e\u003cspan\u003eஸ்ரீ வராஹ கவசம்\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli\u003e\u003cspan\u003eஸ்ரீ வராஹ ஸ்தோத்திரம்\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli\u003e\u003cspan\u003eஸ்ரீ பூவராஹ அஷ்டோத்தரம்\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli\u003e\u003cspan\u003eஸ்ரீ அம்புஜவல்லி அஷ்டோத்தரம்\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli\u003e\u003cspan\u003eஸ்ரீ வராஹ மந்திரம்\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli\u003e\u003cspan\u003eஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ம ஸஹஸ்ரநாமம்\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli\u003e\u003cspan\u003eஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ம அஷ்டோத்தரம்\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli\u003e\u003cspan\u003eநரசிம்ம அஷ்டகம்\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli\u003e\u003cspan\u003eலக்ஷ்மி நரசிம்ம கராவலம்ப ஸ்தோத்திரம்\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli\u003e\u003cspan\u003eலக்ஷ்மி நரசிம்ம ஸ்தோத்திரம்\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli\u003e\u003cspan\u003eநரஹரி நாராயணா\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli\u003e\u003cspan\u003eநலம் தரும் நரசிம்மர்\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli\u003e\u003cspan\u003eநரசிம்ம மந்திரம்\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003c\/ul\u003e\n\u003ch3\u003e\u003cbr\u003e\u003c\/h3\u003e\n\u003c\/td\u003e\n\u003c\/tr\u003e\n\u003ctr style=\"height: 145.562px;\"\u003e\n\u003ctd style=\"width: 48.1994%; height: 145.562px; text-align: center;\"\u003e\n\u003cmeta charset=\"utf-8\"\u003e \u003cspan style=\"color: rgb(255, 128, 0);\"\u003e\u003cstrong\u003eஸ்ரீ ராம பக்தி:\u003c\/strong\u003e\u003c\/span\u003e\n\u003c\/td\u003e\n\u003ctd style=\"width: 51.4504%; height: 145.562px;\"\u003e\n\u003cmeta charset=\"utf-8\"\u003e\n\u003cul\u003e\n\u003cli class=\"\"\u003e\u003cspan\u003eஸ்ரீ ராமா\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli\u003e\u003cspan\u003eஸ்ரீ ராம ராம ராமேதி\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli\u003e\u003cspan\u003eராமகிருஷ்ண கோவிந்தா\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli\u003e\u003cspan\u003eஆத்ம ராமா\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli\u003e\u003cspan\u003eகௌசல்யாத்மஜா\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli\u003e\u003cspan\u003eநாம ராமாயணம்\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003c\/ul\u003e\n\u003c\/td\u003e\n\u003c\/tr\u003e\n\u003ctr style=\"height: 179.047px;\"\u003e\n\u003ctd style=\"width: 48.1994%; height: 179.047px; text-align: center;\"\u003e\n\u003cmeta charset=\"utf-8\"\u003e \u003cspan style=\"color: rgb(255, 128, 0);\"\u003e\u003cstrong\u003eஸ்ரீமத் ராமாயணம் (காண்டங்கள்):\u003c\/strong\u003e\u003c\/span\u003e\n\u003c\/td\u003e\n\u003ctd style=\"width: 51.4504%; height: 179.047px;\"\u003e\n\u003cmeta charset=\"utf-8\"\u003e\n\u003cul\u003e\n\u003cli\u003e\u003cspan\u003eபால காண்டம்\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli\u003e\u003cspan\u003eஅயோத்தி காண்டம்\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli\u003e\u003cspan\u003eஆரண்ய காண்டம்\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli\u003e\u003cspan\u003eகிஷ்கிந்தா காண்டம்\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli\u003e\u003cspan\u003eசுந்தர காண்டம்\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli\u003e\u003cspan\u003eயுத்த காண்டம்\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003c\/ul\u003e\n\u003ch3\u003e\u003cbr\u003e\u003c\/h3\u003e\n\u003c\/td\u003e\n\u003c\/tr\u003e\n\u003ctr style=\"height: 419.875px;\"\u003e\n\u003ctd style=\"width: 48.1994%; height: 419.875px; text-align: center;\"\u003e\n\u003cmeta charset=\"utf-8\"\u003e \u003cspan style=\"color: rgb(255, 128, 0);\"\u003e\u003cstrong\u003eஸ்ரீ கிருஷ்ண பக்தி:\u003c\/strong\u003e\u003c\/span\u003e\n\u003c\/td\u003e\n\u003ctd style=\"width: 51.4504%; height: 419.875px;\"\u003e\n\u003cmeta charset=\"utf-8\"\u003e\n\u003cul\u003e\n\u003cli class=\"\"\u003e\u003cspan\u003eஓம் ஸ்ரீ கிருஷ்ணாய\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli\u003e\u003cspan\u003eகிருஷ்ணா உன்\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli\u003e\u003cspan\u003eமதுராவின்\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli\u003e\u003cspan\u003eகல்யாண கிருஷ்ணா\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli\u003e\u003cspan\u003eகோபியரே\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli\u003e\u003cspan\u003eகிருஷ்ணா கிருஷ்ணா\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli\u003e\u003cspan\u003eவாசுதேவா\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli\u003e\u003cspan\u003eகண்ணன் மாய கண்ணன்\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli\u003e\u003cspan\u003eயதுகுல நந்தனா\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli\u003e\u003cspan\u003eகுருவாயூரப்பனே\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli\u003e\u003cspan\u003eதாயே யசோதா\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli\u003e\u003cspan\u003eஎன்ன தவம்\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli\u003e\u003cspan\u003eமுரளீதரா\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli\u003e\u003cspan\u003eஅலைபாயுதே\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli\u003e\u003cspan\u003eகுழலூதியே\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli\u003e\u003cspan\u003eஹரி ஓம் ஹரி ஓம்\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli\u003e\u003cspan\u003eமுரளி மனோகரா\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli\u003e\u003cspan\u003eகண்ணன் திருவடி\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli\u003e\u003cspan\u003eகிருஷ்ணாய வாசுதேவாய\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli\u003e\u003cspan\u003eவாசுதேவ சுதம் தேவம்\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003c\/ul\u003e\n\u003c\/td\u003e\n\u003c\/tr\u003e\n\u003ctr style=\"height: 145.562px;\"\u003e\n\u003ctd style=\"width: 48.1994%; height: 145.562px; text-align: center;\"\u003e\u003cspan style=\"color: rgb(255, 128, 0);\"\u003e\u003cstrong\u003eமந்திரங்கள் \u0026amp; போற்றிகள்:\u003c\/strong\u003e\u003c\/span\u003e\u003c\/td\u003e\n\u003ctd style=\"width: 51.4504%; height: 145.562px;\"\u003e\n\u003cmeta charset=\"utf-8\"\u003e\n\u003cul\u003e\n\u003cli\u003e\u003cspan\u003eவிஷ்ணு காயத்ரி\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli\u003e\u003cspan\u003eஓஷதே சிந்தயே விஷ்ணும்\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli\u003e\u003cspan\u003eநாராயண ஹரி\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli\u003e\u003cspan\u003eஸ்ரீ நமோ நாராயணா\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli\u003e\u003cspan\u003eவிஷ்ணவே ஜிஷ்ணவே\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli\u003e\u003cspan\u003eசாந்தாகாரம் புஜக சயனம்\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003c\/ul\u003e\n\u003c\/td\u003e\n\u003c\/tr\u003e\n\u003ctr style=\"height: 19.5938px;\"\u003e\n\u003ctd style=\"width: 48.1994%; height: 19.5938px; text-align: center;\"\u003e\n\u003cmeta charset=\"utf-8\"\u003e \u003cspan style=\"color: rgb(255, 128, 0);\"\u003e\u003cstrong\u003eதெய்வீக தியான மந்திரங்கள்:\u003c\/strong\u003e\u003c\/span\u003e\n\u003c\/td\u003e\n\u003ctd style=\"width: 51.4504%; height: 19.5938px;\"\u003e\n\u003cul\u003e\n\u003cli\u003eஸ்ரீ கிருஷ்ணர்\u003c\/li\u003e\n\u003cli\u003eஸ்ரீ ராமர்\u003c\/li\u003e\n\u003cli\u003eஸ்ரீ ஸ்ரீனிவாசர்\u003c\/li\u003e\n\u003cli\u003eஸ்ரீ விஷ்ணு\u003c\/li\u003e\n\u003cli\u003eஸ்ரீ வெங்கடேச\u003c\/li\u003e\n\u003cli\u003eஸ்ரீ நரசிம்மர்\u003c\/li\u003e\n\u003cli\u003eஸ்ரீ நமோ நாராயணா\u003c\/li\u003e\n\u003c\/ul\u003e\n\u003c\/td\u003e\n\u003c\/tr\u003e\n\u003c\/tbody\u003e\n\u003c\/table\u003e\n\u003cp style=\"text-align: left;\"\u003e\u003cspan\u003e\u003cspan class=\"s1\"\u003e\u003cspan style=\"color: rgb(255, 128, 0);\"\u003e\u003cspan style=\"color: rgb(0, 0, 0);\"\u003e\u003cbr\u003e\u003cmeta charset=\"utf-8\"\u003e\u003c\/span\u003e\u003c\/span\u003e\u003c\/span\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp style=\"text-align: left;\"\u003e\u003cstrong\u003e\u003cspan style=\"color: rgb(255, 128, 0);\"\u003eமகா கலைஞர்களின் தேன்மதுரக் குரலில்...\u003c\/span\u003e\u003c\/strong\u003e\u003c\/p\u003e\n\u003cp class=\"isSelectedEnd\" style=\"text-align: left;\"\u003e\u003cspan\u003eதென்னிந்தியாவின் முன்னணி பின்னணிப் பாடகர்கள் மற்றும் கர்நாடக இசை மேதைகளின் தெய்வீகக் குரலில் ஸ்ரீமன் நாராயணனின் அருளைப் பெறுங்கள்:\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp style=\"text-align: left;\"\u003e\u003cstrong\u003e\u003cspan\u003eஎஸ்.பி. பாலசுப்பிரமணியம், உன்னிகிருஷ்ணன், உன்னி மேனன், பி. சுசீலா, மனோ, எஸ்.பி. சைலஜா, அனுராதா கிருஷ்ணமூர்த்தி, சைந்தவி, மகாநதி ஷோபனா, மீரா கிருஷ்ணா, சாருமதி சங்கர் ஐயர், கோபிகா பூர்ணிமா, உஷா ராஜ், உஷா சேதுராமன், மாம்பலம் சகோதரிகள், பின்ணி கிருஷ்ணகுமார், மகதி, என்.எஸ். பிரகாஷ் ராவ்\u003c\/span\u003e\u003c\/strong\u003e\u003cspan\u003e மற்றும் பல \u003cstrong\u003eகலைஞர்கள்.\u003cbr\u003e\u003cbr\u003e\u003cmeta charset=\"utf-8\"\u003e\u003c\/strong\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp style=\"text-align: left;\"\u003e\u003cstrong\u003e\u003cspan style=\"color: rgb(255, 128, 0);\"\u003eஇந்த சாதனத்தின் வியக்கத்தக்க சிறப்பம்சங்கள்:\u003c\/span\u003e\u003c\/strong\u003e\u003c\/p\u003e\n\u003cul style=\"text-align: left;\"\u003e\n\u003cli\u003e\n\u003cspan\u003e\u003cstrong\u003e190+ முழுமையான பாடல்கள்:\u003c\/strong\u003e \u003c\/span\u003eதிருப்பதி வெங்கடேசப் பெருமாள், ஸ்ரீ ராமர், ஸ்ரீ கிருஷ்ணர், வராகப் பெருமாள், லக்ஷ்மி நரசிம்மர் ஆகியோருக்கான பக்திப் பாடல்கள், ஸ்தோத்திரங்கள் மற்றும் மந்திரங்கள் அனைத்தும் அடக்கம்.\u003cbr\u003e\u003cbr\u003e\n\u003c\/li\u003e\n\u003cli\u003e\n\u003cstrong\u003e4 மணி நேர பேட்டரி\u003c\/strong\u003e – ஒருமுறை சார்ஜ் செய்தால் நீண்ட நேரம் தொடர்ந்து பாடல்கள் கேட்கலாம்.\u003cbr\u003e\u003cbr\u003e\n\u003c\/li\u003e\n\u003cli\u003e\n\u003cstrong\u003eவிளம்பர தொந்தரவு இல்லை\u003c\/strong\u003e – YouTube Ads, Phone Calls, Notifications \u003cmeta charset=\"utf-8\"\u003eபோன்ற எந்த தொந்தரவும் இல்லாமல் தொடர்ந்து முருகன் பாடல்கள் கேட்கலாம்.\u003cbr\u003e\u003cbr\u003e\n\u003c\/li\u003e\n\u003cli\u003e\n\u003cstrong\u003eமொபைல் \/ இன்டர்நெட் தேவையில்லை\u003c\/strong\u003e – \u003cmeta charset=\"utf-8\"\u003eபட்டனை அழுத்தினால் போதும், பாடல்கள் ஒலிக்கத் தொடங்கும்.\u003cbr\u003e\u003cbr\u003e\n\u003c\/li\u003e\n\u003cli\u003e\n\u003cstrong style=\"font-family: -apple-system, BlinkMacSystemFont, 'San Francisco', 'Segoe UI', Roboto, 'Helvetica Neue', sans-serif; font-size: 0.875rem;\"\u003eஎளிதான பயன்பாடு\u003c\/strong\u003e\u003cspan style=\"font-family: -apple-system, BlinkMacSystemFont, 'San Francisco', 'Segoe UI', Roboto, 'Helvetica Neue', sans-serif; font-size: 0.875rem;\"\u003e – \u003cmeta charset=\"utf-8\"\u003eஒரு பட்டன் அழுத்தினால் போதும், Screen அல்லது சிக்கலான Settings இல்லாததால் முதியவர்கள் மற்றும் குழந்தைகளும் எளிதாக பயன்படுத்தலாம்.\u003cbr\u003e\u003cbr\u003e\u003c\/span\u003e\n\u003c\/li\u003e\n\u003cli\u003e\n\u003cstrong\u003eதெளிவான உயர்தர ஒலி\u003c\/strong\u003e – ஸ்டுடியோ தரத்தில் பதிவு செய்யப்பட்ட தெளிவான ஒலியுடன் பாடல்களை கேட்டு மகிழுங்கள்.\u003cbr\u003e\u003cbr\u003e\n\u003c\/li\u003e\n\u003cli\u003e\n\u003cstrong\u003eஎங்கும் எடுத்துச் செல்லலாம்\u003c\/strong\u003e – பூஜை அறை, வீடு, பயணம் என எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.\u003c\/li\u003e\n\u003c\/ul\u003e\n\u003cp style=\"text-align: left;\"\u003e\u003cspan style=\"color: rgb(255, 128, 0);\"\u003e\u003cb\u003e\u003cbr\u003eபயன்படுத்தும்\u003c\/b\u003e\u003cspan class=\"s1\"\u003e\u003cb\u003e \u003c\/b\u003e\u003c\/span\u003e\u003cb\u003eமுறை\u003c\/b\u003e\u003cspan class=\"s1\"\u003e\u003cb\u003e:\u003c\/b\u003e\u003c\/span\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cul style=\"text-align: left;\"\u003e\n\u003cli\u003e\n\u003cspan class=\"s1\"\u003e\u003c\/span\u003eபெட்டியில்\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eஉள்ள\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eபட்டனை\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eஅழுத்தி\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eஆன்\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eசெய்தாலே\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eபாடல்கள்\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eவரிசையாக\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eஒலிக்கும்\u003cspan class=\"s1\"\u003e.\u003cbr\u003e\u003cbr\u003e\u003c\/span\u003e\n\u003c\/li\u003e\n\u003cli\u003e\n\u003cspan class=\"s1\"\u003e\u003c\/span\u003eஉங்களுக்கு\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eதேவையான\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eசத்தத்தை\u003cspan class=\"s1\"\u003e (Volume Control) \u003c\/span\u003eவைத்துக்கொள்ளலாம்\u003cspan class=\"s1\"\u003e.\u003cbr\u003e\u003cbr\u003e\u003c\/span\u003e\n\u003c\/li\u003e\n\u003cli\u003e\n\u003cspan class=\"s1\"\u003e\u003c\/span\u003eபேட்டரி\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eதீர்ந்ததும்\u003cspan class=\"s1\"\u003e USB \u003c\/span\u003eசார்ஜர்\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eமூலம்\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eசார்ஜ்\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eசெய்துகொள்ளலாம்\u003cspan class=\"s1\"\u003e.\u003cbr\u003e\u003cbr\u003e\u003c\/span\u003e\n\u003c\/li\u003e\n\u003c\/ul\u003e\n\u003cp style=\"text-align: left;\"\u003e\u003cspan style=\"color: rgb(255, 128, 0);\"\u003e\u003cb\u003eயாருக்கெல்லாம்\u003c\/b\u003e\u003cspan class=\"s1\"\u003e\u003cb\u003e \u003c\/b\u003e\u003c\/span\u003e\u003cb\u003eஇது\u003c\/b\u003e\u003cspan class=\"s1\"\u003e\u003cb\u003e \u003c\/b\u003e\u003c\/span\u003e\u003cb\u003eஒரு\u003c\/b\u003e\u003cspan class=\"s1\"\u003e\u003cb\u003e \u003c\/b\u003e\u003c\/span\u003e\u003cb\u003eமிகச்சிறந்த\u003c\/b\u003e\u003cspan class=\"s1\"\u003e\u003cb\u003e \u003c\/b\u003e\u003c\/span\u003e\u003cb\u003eபரிசு\u003c\/b\u003e\u003c\/span\u003e\u003cspan class=\"s1\"\u003e\u003cb\u003e\u003cspan style=\"color: rgb(255, 128, 0);\"\u003e?\u003c\/span\u003e\u003cbr\u003e\u003c\/b\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cul style=\"text-align: left;\"\u003e\n\u003cli\u003e\n\u003cstrong\u003eவைணவ அடியார்கள் மற்றும் பெரியவர்களுக்கு\u003c\/strong\u003e: தினசரி விஷ்ணு வழிபாட்டை எளிதாக்கும் தெய்வீக வரப்பிரசாதம்.\u003cbr\u003e\u003cbr\u003e\n\u003c\/li\u003e\n\u003cli\u003e\n\u003cstrong\u003eபுரட்டாசி சனிக்கிழமை மற்றும் ஏகாதசி வழிபாடுகளுக்கு\u003c\/strong\u003e: வீட்டில் திவ்யமான ஆன்மிக சூழலை உருவாக்க உகந்தது.\u003cbr\u003e\u003cbr\u003e\n\u003c\/li\u003e\n\u003cli\u003e\n\u003cstrong\u003eபுதுமனை புகுவிழா மற்றும் சுப நிகழ்ச்சிகளுக்கு\u003c\/strong\u003e: நேர்மறை ஆற்றல், செழிப்பு மற்றும் மகாலட்சுமியின் அருளை வரவேற்கும் அருமையான பரிசு.\u003cbr\u003e\u003cbr\u003e\n\u003c\/li\u003e\n\u003cli\u003e\n\u003cstrong\u003eதியானம் செய்பவர்களுக்கு\u003c\/strong\u003e: விஷ்ணு ஸஹஸ்ரநாமம், நாம ராமாயணம், பகவான் கிருஷ்ணர் பாடல்கள் ஆகியவை மன அமைதிக்கும் ஆன்மிக வளர்ச்சிக்கும் உதவுகின்றன.\u003cbr\u003e\u003cbr\u003e\n\u003c\/li\u003e\n\u003c\/ul\u003e\n\u003cp style=\"text-align: left;\"\u003e\u003cspan style=\"color: rgb(255, 128, 0);\"\u003e\u003cb\u003eதொகுப்பில்\u003c\/b\u003e\u003cspan class=\"s1\"\u003e\u003cb\u003e \u003c\/b\u003e\u003c\/span\u003e\u003cb\u003eஉள்ளவை\u003c\/b\u003e\u003c\/span\u003e\u003cspan class=\"s1\"\u003e\u003cb\u003e\u003cspan style=\"color: rgb(255, 128, 0);\"\u003e:\u003c\/span\u003e\u003cbr\u003e\u003c\/b\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003col style=\"text-align: left;\"\u003e\n\u003cli style=\"list-style-type: none;\"\u003e\n\u003col style=\"text-align: left;\" class=\"ol1\"\u003e\n\u003cli class=\"li1\"\u003e\n\u003cspan class=\"s2\"\u003e\u003c\/span\u003e\u003cspan class=\"s1\"\u003e\u003cmeta charset=\"utf-8\"\u003eKural Box - Vishnu\u003c\/span\u003e\n\u003c\/li\u003e\n\u003cli class=\"li1\"\u003e\n\u003cspan class=\"s1\"\u003eUSB \u003c\/span\u003eசார்ஜிங்\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eகேபிள்\u003cspan class=\"s1\"\u003e\u003cbr\u003e\u003c\/span\u003e\n\u003c\/li\u003e\n\u003cli class=\"li1\"\u003e\n\u003cspan class=\"s2\"\u003e\u003c\/span\u003eபாடல்\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eபட்டியல்\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eகையேடு\u003cbr\u003e\u003cspan class=\"s1\"\u003e\u003cbr\u003e\u003c\/span\u003e\n\u003c\/li\u003e\n\u003c\/ol\u003e\n\u003c\/li\u003e\n\u003c\/ol\u003e\n\u003cp class=\"p1\" style=\"text-align: left;\"\u003e\u003cspan style=\"color: rgb(255, 128, 0);\"\u003e\u003cb\u003eஇன்றே\u003c\/b\u003e\u003cspan class=\"s1\"\u003e\u003cb\u003e \u003c\/b\u003e\u003c\/span\u003e\u003cb\u003eஆர்டர்\u003c\/b\u003e\u003cspan class=\"s1\"\u003e\u003cb\u003e \u003c\/b\u003e\u003c\/span\u003e\u003cb\u003eசெய்யுங்கள்\u003c\/b\u003e\u003c\/span\u003e\u003cspan class=\"s1\"\u003e\u003cspan style=\"color: rgb(255, 128, 0);\"\u003e\u003cb\u003e! \u003c\/b\u003e\u003c\/span\u003e\u003c\/span\u003eஸ்ரீமன் நாராயணனின் அருளும், மகாலட்சுமியின் கடாட்சமும் உங்கள் இல்லத்தில் என்றும் நிறைந்திருக்கட்டும். தினமும் திருநாமங்களை கேட்டு ஆனந்தத்துடனும் அமைதியுடனும் வாழுங்கள்.\u003c\/p\u003e\n\u003cp style=\"text-align: left;\"\u003eஇந்த \"\u003cspan style=\"color: rgb(255, 128, 0);\"\u003e\u003cstrong\u003eAbirami Audio Kural Box - Vishnu\u003c\/strong\u003e\u003c\/span\u003e\" இப்போதே வாங்குங்கள்.\u003c\/p\u003e\n\u003cp style=\"text-align: left;\"\u003e\u003cstrong\u003e\u003cspan style=\"color: rgb(255, 128, 0);\"\u003e🙏 ஓம் நமோ நாராயணாய! ஸ்ரீமன் நாராயணனே போற்றி! \u003cmeta charset=\"utf-8\"\u003e🙏\u003c\/span\u003e\u003c\/strong\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e","brand":"Abirami Audio Recording Private Limited","offers":[{"title":"Blue Edition","offer_id":49680477847794,"sku":"AKB009BL","price":2750.0,"currency_code":"INR","in_stock":true},{"title":"Black Edition","offer_id":49680477782258,"sku":"AKB009BK","price":2750.0,"currency_code":"INR","in_stock":true},{"title":"Orange Edition","offer_id":49680477815026,"sku":"AKB009OR","price":2750.0,"currency_code":"INR","in_stock":true},{"title":"Gray Edition","offer_id":49680477880562,"sku":"AKB009GY","price":2750.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0711\/5132\/1330\/files\/Vishnu_Box_L_BL.jpg?v=1781600609","url":"https:\/\/www.abiramiaudio.com\/products\/abirami-audio-kural-box-vishnu","provider":"abiramiaudio.com","version":"1.0","type":"link"}