{"product_id":"abirami-audio-kural-box-vinayagar","title":"Abirami Audio Kural Box - Vinayagar","description":"\u003cp style=\"text-align: left;\"\u003e\u003cstrong\u003eஅபிராமி ஆடியோ\u003c\/strong\u003e வழங்கும் \u003cb\u003eKural Box - Vinayagar,\u003c\/b\u003e\u003cstrong\u003e70 \u003cmeta charset=\"utf-8\"\u003eவிநாயகர் பக்திப் பாடல்கள் - 09 \u003cspan class=\"\"\u003eமணி நேரம்\u003c\/span\u003e\u003c\/strong\u003e பாடல்கள் மற்றும் மந்திரங்கள் அடங்கிய ஒரு பிரமாண்டமான இசைத் தொகுப்பாகும். பல புகழ்பெற்ற பாடகர்களின் தெய்வீகக் குரலில் அமைந்த இந்த பக்திப் பாடல்கள், விக்னஹர்த்தாவின் பேரருளை உங்கள் இல்லத்தில் எப்போதும் நிறைத்திருக்கச் செய்யும்.\u003cbr\u003e\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp style=\"text-align: left;\"\u003e\u003cmeta charset=\"utf-8\"\u003e\u003cspan style=\"color: rgb(255, 128, 0);\"\u003e\u003cstrong\u003eஇந்தத் தொகுப்பில் உள்ள முக்கியப் பாடல்கள்:\u003c\/strong\u003e\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cbr\u003eவிநாயகபெருமானின் பேரருளை அள்ளித்தரும் மிக முக்கியமான பாடல்கள் இதில் அடங்கியுள்ளன:\u003cbr\u003e\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003ctable width=\"100%\" style=\"width: 99.3767%; height: 1008px; margin-left: 0px; margin-right: auto;\"\u003e\n\u003ctbody\u003e\n\u003ctr style=\"height: 223.938px;\"\u003e\n\u003ctd style=\"width: 46.0145%; text-align: center; height: 223.938px;\"\u003e\u003cspan style=\"color: rgb(255, 128, 0);\"\u003e\u003cstrong\u003e   \u003cmeta charset=\"utf-8\"\u003eபோற்றிகள், ஸ்லோகங்கள் மற்றும்    மந்திரங்கள்:\u003c\/strong\u003e\u003c\/span\u003e\u003c\/td\u003e\n\u003ctd style=\"width: 53.6232%; height: 223.938px;\"\u003e\n\u003cspan style=\"color: rgb(0, 0, 0);\"\u003e \u003cmeta charset=\"utf-8\"\u003e\u003c\/span\u003e\n\u003cul\u003e\n\u003cli\u003eவாரண முகத்து 108 போற்றி\u003c\/li\u003e\n\u003cli\u003e108 போற்றி\u003c\/li\u003e\n\u003cli\u003eகணேஷ காயத்ரி\u003c\/li\u003e\n\u003cli\u003eகணபதி காயத்ரி மந்திரம்\u003c\/li\u003e\n\u003cli\u003eவக்ரதுண்ட மகாகாய\u003c\/li\u003e\n\u003cli\u003eஏகதந்தம் விநாயகம்\u003c\/li\u003e\n\u003cli\u003eசக்தி ஸஹித கணபதிம்\u003c\/li\u003e\n\u003cli\u003eகணேஷ பஞ்சரத்னம்\u003c\/li\u003e\n\u003cli\u003eசுக் கர்தா துக் ஹர்தா\u003c\/li\u003e\n\u003c\/ul\u003e\n\u003c\/td\u003e\n\u003c\/tr\u003e\n\u003ctr style=\"height: 165.156px;\"\u003e\n\u003ctd style=\"width: 46.0145%; text-align: center; height: 165.156px;\"\u003e\n\u003cmeta charset=\"utf-8\"\u003e \u003cspan style=\"color: rgb(255, 128, 0);\"\u003e\u003cstrong\u003eஅகவல், ஸ்தோத்திரங்கள் \u0026amp; கவசங்கள்:\u003c\/strong\u003e\u003c\/span\u003e\n\u003c\/td\u003e\n\u003ctd style=\"width: 53.6232%; height: 165.156px; text-align: left;\"\u003e\n\u003cul\u003e\n\u003cli\u003e\n\u003cspan style=\"color: rgb(0, 0, 0);\"\u003e \u003c\/span\u003eவிநாயகர் அகவல்\u003c\/li\u003e\n\u003cli\u003eஸ்ரீ கணேச கவசம்\u003c\/li\u003e\n\u003cli\u003eஸ்ரீ கணேச ஸ்தவம்\u003c\/li\u003e\n\u003cli\u003eசீதக்களப (விநாயகர் அகவல் தொடக்கம்)\u003cmeta charset=\"utf-8\"\u003e\n\u003c\/li\u003e\n\u003cli\u003eகணபதி ஸ்தவஹ\u003c\/li\u003e\n\u003cli\u003eஸ்ரீ கணேஷ அஷ்டகம்\u003c\/li\u003e\n\u003cli\u003eகணேஷ பஞ்சரத்னம்\u003c\/li\u003e\n\u003c\/ul\u003e\n\u003c\/td\u003e\n\u003c\/tr\u003e\n\u003ctr style=\"height: 86.7812px;\"\u003e\n\u003ctd style=\"width: 46.0145%; height: 86.7812px; text-align: center;\"\u003e\u003cspan style=\"color: rgb(255, 128, 0);\"\u003e\u003cmeta charset=\"utf-8\"\u003e \u003cb\u003e\u003cmeta charset=\"utf-8\"\u003eசூக்தங்கள் \u0026amp; உபநிஷத்:\u003c\/b\u003e \u003c\/span\u003e\u003c\/td\u003e\n\u003ctd style=\"width: 53.6232%; height: 86.7812px;\"\u003e\n\u003cul\u003e\n\u003cli\u003eகணேஷ சூக்தம்\u003cmeta charset=\"utf-8\"\u003e\n\u003c\/li\u003e\n\u003cli\u003eஸ்ரீ கணேச நியாசம்\u003c\/li\u003e\n\u003cli\u003eஸ்ரீ கணேச அதர்வசீர்ஷோபநிஷத\u003c\/li\u003e\n\u003c\/ul\u003e\n\u003c\/td\u003e\n\u003c\/tr\u003e\n\u003ctr style=\"height: 106.375px;\"\u003e\n\u003ctd style=\"width: 46.0145%; height: 106.375px; text-align: center;\"\u003e\u003cspan style=\"color: rgb(255, 128, 0);\"\u003e\u003cmeta charset=\"utf-8\"\u003e \u003cstrong\u003eநாமாவளிகள்:\u003c\/strong\u003e\u003c\/span\u003e\u003c\/td\u003e\n\u003ctd style=\"width: 53.6232%; height: 106.375px;\"\u003e\n\u003cspan style=\"color: rgb(255, 128, 0);\"\u003e\u003cmeta charset=\"utf-8\"\u003e\u003c\/span\u003e\n\u003cul\u003e\n\u003cli\u003eஸ்ரீ கணேஷ ஸஹஸ்ர நாமாவளி (1000 நாமங்கள்)\u003c\/li\u003e\n\u003cli\u003eஸ்ரீ கணேஷ த்ரிசதி நாமாவளி (300 நாமங்கள்)\u003c\/li\u003e\n\u003c\/ul\u003e\n\u003c\/td\u003e\n\u003c\/tr\u003e\n\u003ctr style=\"height: 374.984px;\"\u003e\n\u003ctd style=\"width: 46.0145%; height: 374.984px;\"\u003e\n\u003cspan style=\"color: rgb(255, 128, 0);\"\u003e\u003cmeta charset=\"utf-8\"\u003e\u003c\/span\u003e\n\u003cp style=\"text-align: center;\"\u003e\u003cspan style=\"color: rgb(255, 128, 0);\"\u003e\u003cstrong\u003e\u003cspan role=\"text\"\u003e\u003cbr\u003e\u003cbr\u003eபிரபலமான \u003cmeta charset=\"utf-8\"\u003eவிநாயகர் தமிழ் பக்திப் பாடல்கள்:\u003c\/span\u003e\u003c\/strong\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003c\/td\u003e\n\u003ctd style=\"width: 53.6232%; height: 374.984px;\"\u003e\n\u003cmeta charset=\"utf-8\"\u003e\n\u003cul\u003e\n\u003cli style=\"text-align: left;\"\u003eஅலைத்தற்கு கருணை\u003c\/li\u003e\n\u003cli style=\"text-align: left;\"\u003eஎடுத்த காரியம்\u003c\/li\u003e\n\u003cli style=\"text-align: left;\"\u003eஊரில் எங்கும்\u003c\/li\u003e\n\u003cli style=\"text-align: left;\"\u003eஉன்னை நாளும்\u003c\/li\u003e\n\u003cli style=\"text-align: left;\"\u003eயானை முகத்தவன்\u003c\/li\u003e\n\u003cli style=\"text-align: left;\"\u003eமுத்தமிழ் போற்றும்\u003c\/li\u003e\n\u003cli style=\"text-align: left;\"\u003eஉலகாளும் ராஜ கணபதி\u003c\/li\u003e\n\u003cli style=\"text-align: left;\"\u003eமூவுலகின் ஆதிபதியே\u003c\/li\u003e\n\u003cli style=\"text-align: left;\"\u003eபிள்ளையார்பட்டி\u003c\/li\u003e\n\u003cli style=\"text-align: left;\"\u003eவேழ முகத்தோனே\u003c\/li\u003e\n\u003cli style=\"text-align: left;\"\u003eபிள்ளையார் பிள்ளையார்\u003c\/li\u003e\n\u003cli style=\"text-align: left;\"\u003eதும்பிக்கை நாதனை\u003c\/li\u003e\n\u003cli style=\"text-align: left;\"\u003eகஜ வதனா\u003c\/li\u003e\n\u003cli style=\"text-align: left;\"\u003eசங்கர தனயா\u003c\/li\u003e\n\u003cli style=\"text-align: left;\"\u003eகணேஷ் சரணம்\u003c\/li\u003e\n\u003cli style=\"text-align: left;\"\u003eஸ்ரீ கணேஷ் மற்றும் பல.\u003c\/li\u003e\n\u003c\/ul\u003e\n\u003ch3\u003e\u003cbr\u003e\u003c\/h3\u003e\n\u003c\/td\u003e\n\u003c\/tr\u003e\n\u003c\/tbody\u003e\n\u003c\/table\u003e\n\u003cp style=\"text-align: left;\"\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003cmeta charset=\"utf-8\"\u003e\u003cspan style=\"color: rgb(255, 128, 0);\"\u003e\u003cstrong\u003eமகா கலைஞர்களின் தேன்மதுரக் குரலில்\u003c\/strong\u003e\u003c\/span\u003e...\u003cbr\u003e\u003cbr\u003e\u003cmeta charset=\"utf-8\"\u003e\u003cspan\u003eபிரபல பின்னணிப் பாடகர்கள் மற்றும் பக்தி இசைக் கலைஞர்களின் தெய்வீகக் குரலில் அமைந்துள்ள இந்த பாடல்களில் பங்கேற்றுள்ளவர்கள்:\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp style=\"text-align: left;\"\u003e\u003cstrong\u003e\u003cspan\u003eதஞ்சாவூர் சகோதரிகள், முகேஷ், ராஜ ராஜ சோழன், கிருஷ்ணா ராஜ், கல்பனா ராகவேந்திரர், மகாநதி ஷோபனா, உஷா சேதுராமன், கோபிகா பூர்ணிமா, வீரமணி ராஜு, ராமு, பொண்டூரி பிரசாத் சர்மா, டி.எல். மகாராஜன், சைந்தவி, சாருமதி சங்கர் ஐயர், பைரவி, பண்டிட் பல்ஸ், என்.எஸ். பிரகாஷ் ராவ்\u003c\/span\u003e\u003c\/strong\u003e\u003cspan\u003e மற்றும் பல \u003cstrong\u003eகலைஞர்கள்.\u003c\/strong\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003cmeta charset=\"utf-8\"\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp class=\"p1\" style=\"text-align: left;\"\u003e\u003cspan style=\"color: rgb(255, 128, 0);\"\u003e\u003cstrong\u003eஇந்த\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eசாதனத்தின்\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eவியக்கத்தக்க\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eசிறப்பம்சங்கள்\u003c\/strong\u003e\u003c\/span\u003e\u003cspan class=\"s1\"\u003e\u003cspan style=\"color: rgb(255, 128, 0);\"\u003e\u003cstrong\u003e:\u003cbr\u003e\u003c\/strong\u003e\u003c\/span\u003e\u003c\/span\u003e\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cul style=\"text-align: left;\"\u003e\n\u003cli\u003e\n\u003cb\u003e\u003cspan class=\"s1\"\u003e6\u003c\/span\u003e\u003c\/b\u003e\u003cb\u003e\u003cspan class=\"s1\"\u003e0+ \u003c\/span\u003eமுழுமையான பாடல்கள்\u003cspan class=\"s1\"\u003e:\u003c\/span\u003e\u003c\/b\u003e\u003cspan class=\"s1\"\u003e \u003cmeta charset=\"utf-8\"\u003eவிநாயகர்\u003cstrong\u003e \u003c\/strong\u003e\u003cmeta charset=\"utf-8\"\u003eதமிழ் பக்திப் பாடல்கள் முதல் \u003cmeta charset=\"utf-8\"\u003eவிநாயகர் அகவல், போற்றிகள், சக்திவாய்ந்த சமஸ்கிருத ஸ்தோத்திரங்கள் வரை அனைத்தும் அடக்கம்.\u003cspan class=\"Apple-converted-space\"\u003e\u003cbr\u003e\u003c\/span\u003e\u003c\/span\u003e\u003cbr\u003e\n\u003c\/li\u003e\n\u003cli\u003e\n\u003cstrong\u003e4 மணி நேர பேட்டரி\u003c\/strong\u003e – ஒருமுறை சார்ஜ் செய்தால் நீண்ட நேரம் தொடர்ந்து பாடல்கள் கேட்கலாம்.\u003cbr\u003e\u003cbr\u003e\n\u003c\/li\u003e\n\u003cli\u003e\n\u003cstrong\u003eவிளம்பர தொந்தரவு இல்லை\u003c\/strong\u003e – YouTube Ads, Phone Calls, Notifications \u003cmeta charset=\"utf-8\"\u003eபோன்ற எந்த தொந்தரவும் இல்லாமல் தொடர்ந்து \u003cmeta charset=\"utf-8\"\u003eசிவன் பாடல்கள் கேட்கலாம்.\u003cbr\u003e\u003cbr\u003e\n\u003c\/li\u003e\n\u003cli\u003e\n\u003cstrong\u003eமொபைல் \/ இன்டர்நெட் தேவையில்லை\u003c\/strong\u003e – \u003cmeta charset=\"utf-8\"\u003eபட்டனை அழுத்தினால் போதும், பாடல்கள் ஒலிக்கத் தொடங்கும்.\u003cbr\u003e\u003cbr\u003e\n\u003c\/li\u003e\n\u003cli\u003e\n\u003cstrong style=\"font-family: -apple-system, BlinkMacSystemFont, 'San Francisco', 'Segoe UI', Roboto, 'Helvetica Neue', sans-serif; font-size: 0.875rem;\"\u003eஎளிதான பயன்பாடு\u003c\/strong\u003e\u003cspan style=\"font-family: -apple-system, BlinkMacSystemFont, 'San Francisco', 'Segoe UI', Roboto, 'Helvetica Neue', sans-serif; font-size: 0.875rem;\"\u003e – \u003cmeta charset=\"utf-8\"\u003eஒரு பட்டன் அழுத்தினால் போதும், Screen அல்லது சிக்கலான Settings இல்லாததால் முதியவர்கள் மற்றும் குழந்தைகளும் எளிதாக பயன்படுத்தலாம்.\u003cbr\u003e\u003cbr\u003e\u003c\/span\u003e\n\u003c\/li\u003e\n\u003cli\u003e\n\u003cstrong\u003eதெளிவான உயர்தர ஒலி\u003c\/strong\u003e – ஸ்டுடியோ தரத்தில் பதிவு செய்யப்பட்ட தெளிவான ஒலியுடன் பாடல்களை கேட்டு மகிழுங்கள்.\u003cbr\u003e\u003cbr\u003e\n\u003c\/li\u003e\n\u003cli\u003e\n\u003cstrong\u003eஎங்கும் எடுத்துச் செல்லலாம்\u003c\/strong\u003e – பூஜை அறை, வீடு, பயணம் என எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.\u003cbr\u003e\u003cbr\u003e\n\u003c\/li\u003e\n\u003c\/ul\u003e\n\u003cp style=\"text-align: left;\"\u003e\u003cspan style=\"color: rgb(255, 128, 0);\"\u003e\u003cb\u003eபயன்படுத்தும்\u003c\/b\u003e\u003cspan class=\"s1\"\u003e\u003cb\u003e \u003c\/b\u003e\u003c\/span\u003e\u003cb\u003eமுறை\u003c\/b\u003e\u003cspan class=\"s1\"\u003e\u003cb\u003e:\u003c\/b\u003e\u003c\/span\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cul style=\"text-align: left;\"\u003e\n\u003cli\u003e\n\u003cspan class=\"s1\"\u003e\u003c\/span\u003eபெட்டியில்\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eஉள்ள\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eபட்டனை\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eஅழுத்தி\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eஆன்\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eசெய்தாலே\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eபாடல்கள்\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eவரிசையாக\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eஒலிக்கும்\u003cspan class=\"s1\"\u003e.\u003cbr\u003e\u003cbr\u003e\u003c\/span\u003e\n\u003c\/li\u003e\n\u003cli\u003e\n\u003cspan class=\"s1\"\u003e\u003c\/span\u003eஉங்களுக்கு\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eதேவையான\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eசத்தத்தை\u003cspan class=\"s1\"\u003e (Volume Control) \u003c\/span\u003eவைத்துக்கொள்ளலாம்\u003cspan class=\"s1\"\u003e.\u003cbr\u003e\u003cbr\u003e\u003c\/span\u003e\n\u003c\/li\u003e\n\u003cli\u003e\n\u003cspan class=\"s1\"\u003e\u003c\/span\u003eபேட்டரி\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eதீர்ந்ததும்\u003cspan class=\"s1\"\u003e USB \u003c\/span\u003eசார்ஜர்\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eமூலம்\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eசார்ஜ்\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eசெய்துகொள்ளலாம்\u003cspan class=\"s1\"\u003e.\u003cbr\u003e\u003c\/span\u003e\u003cspan class=\"s1\"\u003e\u003cbr\u003e\u003c\/span\u003e\n\u003c\/li\u003e\n\u003c\/ul\u003e\n\u003cp style=\"text-align: left;\"\u003e\u003cb\u003e\u003cmeta charset=\"utf-8\"\u003e \u003cspan style=\"color: rgb(255, 128, 0);\"\u003e\u003cstrong\u003eயாருக்கெல்லாம் இது ஒரு மிகச்சிறந்த பரிசு?\u003c\/strong\u003e\u003c\/span\u003e\u003c\/b\u003e\u003c\/p\u003e\n\u003cul style=\"text-align: left;\"\u003e\n\u003cli\u003e\n\u003cb\u003eபெரியவர்கள் மற்றும் பெற்றோருக்கு:\u003c\/b\u003e தினசரி காலை வழிபாட்டை எளிமையாக்கும் ஒரு தெய்வீகப் பரிசு.\u003cbr\u003e\u003cbr\u003e\n\u003c\/li\u003e\n\u003cli\u003e\n\u003cp\u003e\u003cb\u003eபுதுமனை புகுவிழா :\u003c\/b\u003e புதிய வீட்டின் வாஸ்து தோஷங்கள் நீங்கி, நேர்மறை ஆற்றல் பெருக அனுகிரகம் செய்யும்.\u003c\/p\u003e\n\u003c\/li\u003e\n\u003cli\u003e\n\u003cp\u003e\u003cb\u003eசுப காரியங்கள் \u0026amp; வணிகத் தொடக்கம்:\u003c\/b\u003e புதிய தொழில் அல்லது வியாபாரம் தொடங்குபவர்களுக்கு தடைகள் நீங்க நற்பேறு அளிக்கும்.\u003c\/p\u003e\n\u003c\/li\u003e\n\u003cli\u003e\n\u003cp\u003e\u003cb\u003eசங்கடஹர சதுர்த்தி வழிபாடு:\u003c\/b\u003e மாதந்தோறும் வரும் சங்கடஹர சதுர்த்தி மற்றும் விநாயகர் சதுர்த்தி பூஜைகளுக்கு வீட்டில் ஒலிக்கச் செய்ய மிகவும் உகந்தது.\u003cbr\u003e\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003c\/li\u003e\n\u003c\/ul\u003e\n\u003cp style=\"text-align: left;\"\u003e\u003cspan style=\"color: rgb(255, 128, 0);\"\u003e\u003cstrong\u003eதொகுப்பில் உள்ளவை:\u003c\/strong\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003col style=\"text-align: left;\"\u003e\n\u003cli\u003e\n\u003cmeta charset=\"utf-8\"\u003e Kural Box - Vinayagar\u003c\/li\u003e\n\u003cli\u003eUSB சார்ஜிங் கேபிள்\u003c\/li\u003e\n\u003cli\u003eபாடல் பட்டியல் கையேடு\u003cbr\u003e\n\u003c\/li\u003e\n\u003c\/ol\u003e\n\u003cp style=\"text-align: left;\"\u003e\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp style=\"text-align: left;\"\u003e\u003cmeta charset=\"utf-8\"\u003e\u003cspan style=\"color: rgb(255, 128, 0);\"\u003e\u003cstrong\u003eஇன்றே ஆர்டர் செய்யுங்கள்! \u003c\/strong\u003e\u003c\/span\u003e\u003cspan\u003eவிக்னங்களை நீக்கி வெற்றியையும் வளத்தையும் அருளும் விநாயகப் பெருமானின் திருவருள் உங்கள் இல்லத்தில் எப்போதும் நிலைத்திருக்கட்டும்.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp class=\"isSelectedEnd\" style=\"text-align: left;\"\u003e\u003cstrong\u003e\u003cspan\u003eஇந்த \"\u003cspan style=\"color: rgb(255, 128, 0);\"\u003eAbirami Audio Kural Box - Vinayagar\u003c\/span\u003e\" இப்போதே வாங்குங்கள்.\u003c\/span\u003e\u003c\/strong\u003e\u003c\/p\u003e\n\u003cp style=\"text-align: left;\"\u003e\u003cspan style=\"color: rgb(255, 128, 0);\"\u003e🙏 \u003cstrong\u003eபிள்ளையார்ப் பெருமானே போற்றி! விக்னங்களை நீக்குபவனே போற்றி! \u003cmeta charset=\"utf-8\"\u003e🙏\u003c\/strong\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp style=\"text-align: left;\"\u003e\u003cspan\u003e\u003c\/span\u003e\u003cbr\u003e\u003c\/p\u003e","brand":"Abirami Audio Recording Private Limited","offers":[{"title":"Gray Edition","offer_id":49680472408306,"sku":"AKB006GY","price":2750.0,"currency_code":"INR","in_stock":true},{"title":"Orange Edition","offer_id":49680472342770,"sku":"AKB006OR","price":2750.0,"currency_code":"INR","in_stock":true},{"title":"Blue Edition","offer_id":49680472375538,"sku":"AKB006BL","price":2750.0,"currency_code":"INR","in_stock":true},{"title":"Black Edition","offer_id":49680472310002,"sku":"AKB006BK","price":2750.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0711\/5132\/1330\/files\/VinayagarBox_L_GY.jpg?v=1781761421","url":"https:\/\/www.abiramiaudio.com\/products\/abirami-audio-kural-box-vinayagar","provider":"abiramiaudio.com","version":"1.0","type":"link"}