{"product_id":"abirami-audio-kural-box-instrumental","title":"Abirami Audio Kural Box - Instrumental","description":"\u003cp style=\"text-align: left;\"\u003e\u003cspan\u003eஅபிராமி ஆடியோ வழங்கும் \u003c\/span\u003e\u003cstrong\u003e\u003cspan\u003eKural Box - Instrumental\u003c\/span\u003e\u003c\/strong\u003e\u003cspan\u003e, \u003cstrong\u003e135+ கர்நாடக இசைக் கருவி - 16+ மணி நேரம்\u003c\/strong\u003e நீளமான ஒரு பிரமாண்டமான இசைத் தொகுப்பாகும். இந்தியாவின் புகழ்பெற்ற இசைக் கலைஞர்களின் அற்புதமான வாசிப்பில் அமைந்த இந்த இசைத் தொகுப்பு, மன அமைதி, ஆன்மிக உணர்வு மற்றும் தியானத்திற்கு ஏற்ற இனிய இசை அனுபவத்தை வழங்குகிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp style=\"text-align: left;\"\u003e\u003cspan style=\"color: rgb(255, 128, 0);\"\u003e\u003cstrong\u003eஇந்தத் தொகுப்பில் உள்ள முக்கிய இசைத் தொகுப்புகள்:\u003c\/strong\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp style=\"text-align: left;\"\u003e\u003cspan\u003eகர்நாடக இசை, பக்திப் பாடல்கள் மற்றும் புகழ்பெற்ற கீர்த்தனைகள் பல்வேறு இசைக் கருவிகளில் இடம்பெற்றுள்ளன.\u003cbr\u003e\u003cbr\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003ctable width=\"100%\" style=\"width: 100.087%; height: 1394px; margin-left: 0px; margin-right: auto;\"\u003e\n\u003ctbody\u003e\n\u003ctr style=\"height: 341.5px;\"\u003e\n\u003ctd style=\"width: 42.5569%; height: 341.5px; text-align: center;\"\u003e\u003cspan style=\"color: rgb(255, 128, 0);\"\u003e\u003cstrong\u003e \u003cmeta charset=\"utf-8\"\u003eநாதஸ்வர இசை:\u003c\/strong\u003e\u003c\/span\u003e\u003c\/td\u003e\n\u003ctd style=\"width: 57.0928%; height: 341.5px;\"\u003e\n\u003cmeta charset=\"utf-8\"\u003e\n\u003cul\u003e\n\u003cli\u003e\u003cspan\u003eமகா கணபதிம்\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli\u003e\u003cspan\u003eநாராயண நமோ\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli\u003e\u003cspan\u003eநின்னே நம்மிதி\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli\u003e\u003cspan\u003eசின்னஞ்சிறு கிளியே\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli\u003e\u003cspan\u003eகுழலூதி மனமெல்லாம்\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli\u003e\u003cspan\u003eசீதா கல்யாணம்\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli\u003e\u003cspan\u003eஅருள்வாய்\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli\u003e\u003cspan\u003eசபாபதிக்கு\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli\u003e\u003cspan\u003eதிருப்புகழ்\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli\u003e\u003cspan\u003eமுருகா சரணம்\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli\u003e\u003cspan\u003eஜகதோதாரண\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli\u003e\u003cspan\u003eஸ்ரீ கணபதி\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli\u003e\u003cspan\u003eராராமா\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli\u003e\u003cspan\u003eகெட்டிமேளம்\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli\u003e\u003cspan\u003eஆனந்தம்\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli\u003e\u003cspan\u003eசீதா கல்யாணம்\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003c\/ul\u003e\n\u003c\/td\u003e\n\u003c\/tr\u003e\n\u003ctr style=\"height: 243.531px;\"\u003e\n\u003ctd style=\"width: 42.5569%; height: 243.531px; text-align: center;\"\u003e\u003cspan style=\"color: rgb(255, 128, 0);\"\u003e\u003cstrong\u003eசாக்ஸஃபோன் இசை:\u003c\/strong\u003e\u003c\/span\u003e\u003c\/td\u003e\n\u003ctd style=\"width: 57.0928%; height: 243.531px;\"\u003e\n\u003cmeta charset=\"utf-8\"\u003e\n\u003cul\u003e\n\u003cli\u003e\u003cspan\u003eஞான விநாயகனே\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli\u003e\u003cspan\u003eசபாபதிக்கு\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli\u003e\u003cspan\u003eமருகேலரா\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli\u003e\u003cspan\u003eகரிபயபாலயா\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli\u003e\u003cspan\u003eபாக்யத லக்ஷ்மி\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli\u003e\u003cspan\u003eவாதாபி கணபதிம்\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli\u003e\u003cspan\u003eஜகத் ஜனனி\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli\u003e\u003cspan\u003eமனசா ஏதுலோ\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli\u003e\u003cspan\u003eஎன்ன தவம் செய்தனை\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli\u003e\u003cspan\u003eபாரோ கிருஷ்ணையா\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli\u003e\u003cspan\u003eகலியுக வரதா\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003c\/ul\u003e\n\u003c\/td\u003e\n\u003c\/tr\u003e\n\u003ctr style=\"height: 341.5px;\"\u003e\n\u003ctd style=\"width: 42.5569%; height: 341.5px; text-align: center;\"\u003e\n\u003cmeta charset=\"utf-8\"\u003e\n\u003cspan style=\"color: rgb(255, 128, 0);\"\u003e\u003cstrong\u003eவீணை இசை:\u003c\/strong\u003e\u003c\/span\u003e\n\u003c\/td\u003e\n\u003ctd style=\"width: 57.0928%; height: 341.5px;\"\u003e\n\u003cmeta charset=\"utf-8\"\u003e\n\u003cul\u003e\n\u003cli\u003e\u003cspan\u003eவிநாயகா\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli\u003e\u003cspan\u003eசரவண பவா\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli\u003e\u003cspan\u003eகணமூர்த்தி\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli\u003e\u003cspan\u003eதெலிசி ராமா\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli\u003e\u003cspan\u003eவாசுதேவாய நீ\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli\u003e\u003cspan\u003eபூ சம்போ\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli\u003e\u003cspan\u003eகாக்கை சிறகினிலே\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli\u003e\u003cspan\u003eகிருஷ்ணா நீ\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli\u003e\u003cspan\u003eஜகோதானந்த\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli\u003e\u003cspan\u003eசாதிஞ்சனே\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli\u003e\u003cspan\u003eஎந்தரோ\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli\u003e\u003cspan\u003eமகா கணபதிம்\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli\u003e\u003cspan\u003eரகுவம்ச சுதா\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli\u003e\u003cspan\u003eஅலைபாயுதே\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli\u003e\u003cspan\u003eதில்லானா\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli\u003e\u003cspan\u003eவிஸ்வேஸ்வரா\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003c\/ul\u003e\n\u003c\/td\u003e\n\u003c\/tr\u003e\n\u003ctr style=\"height: 243.531px;\"\u003e\n\u003ctd style=\"width: 42.5569%; height: 243.531px; text-align: center;\"\u003e\u003cspan style=\"color: rgb(255, 128, 0);\"\u003e\u003cstrong\u003eபுல்லாங்குழல் இசை:\u003c\/strong\u003e\u003c\/span\u003e\u003c\/td\u003e\n\u003ctd style=\"width: 57.0928%; height: 243.531px;\"\u003e\n\u003cmeta charset=\"utf-8\"\u003e\n\u003cul\u003e\n\u003cli\u003e\u003cspan\u003eஜகதோதாரண\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli\u003e\u003cspan\u003eநினையே ரதி என்று\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli\u003e\u003cspan\u003eதீன கருணாகரனே\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli\u003e\u003cspan\u003eஜகத் ஜனனி\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli\u003e\u003cspan\u003eகாற்றினிலே வரும் கீதம்\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli\u003e\u003cspan\u003eகுரையொன்றும் இல்லை\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli\u003e\u003cspan\u003eபிபரே ராம ரசம்\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli\u003e\u003cspan\u003eரகுவம்ச சுதா\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli\u003e\u003cspan\u003eசரவண பவா என்னும்\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli\u003e\u003cspan\u003eதெலிசா ராமா\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli\u003e\u003cspan\u003eவாதாபி கணபதிம்\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003c\/ul\u003e\n\u003c\/td\u003e\n\u003c\/tr\u003e\n\u003ctr style=\"height: 204.344px;\"\u003e\n\u003ctd style=\"width: 42.5569%; height: 204.344px; text-align: center;\"\u003e\u003cstrong\u003e\u003cspan style=\"color: rgb(255, 128, 0);\"\u003eஜலதரங்கம் இசை:\u003c\/span\u003e\u003c\/strong\u003e\u003c\/td\u003e\n\u003ctd style=\"width: 57.0928%; height: 204.344px;\"\u003e\n\u003cmeta charset=\"utf-8\"\u003e\n\u003cul\u003e\n\u003cli\u003e\u003cspan\u003eவர்ணம்\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli\u003e\u003cspan\u003eகரிமுகா\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli\u003e\u003cspan\u003eபரிதான\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli\u003e\u003cspan\u003eதுர்மார்கா\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli\u003e\u003cspan\u003eசுகியேவரோ\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli\u003e\u003cspan\u003eஆறுமோ ஆவல்\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli\u003e\u003cspan\u003eகாற்றினிலே\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli\u003e\u003cspan\u003eஎன்ன தவம் செய்தனை\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli\u003e\u003cspan\u003eதில்லானா\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003c\/ul\u003e\n\u003c\/td\u003e\n\u003c\/tr\u003e\n\u003ctr style=\"height: 19.5938px;\"\u003e\n\u003ctd style=\"width: 42.5569%; height: 19.5938px; text-align: center;\"\u003e\u003cspan style=\"color: rgb(255, 128, 0);\"\u003e\u003cstrong\u003eவயலின் இசை:\u003c\/strong\u003e\u003c\/span\u003e\u003c\/td\u003e\n\u003ctd style=\"width: 57.0928%; height: 19.5938px;\"\u003e\n\u003cmeta charset=\"utf-8\"\u003e\n\u003cul\u003e\n\u003cli\u003e\u003cspan\u003eஅலைபாயுதே\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli\u003e\u003cspan\u003eஜகதோதாரண\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli\u003e\u003cspan\u003eபாண்டுரீதி\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli\u003e\u003cspan\u003eபிபரே ராம ரசம்\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli\u003e\u003cspan\u003eரகுவம்ச சுதா\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli\u003e\u003cspan\u003eசரவண பவா\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli\u003e\u003cspan\u003eதெலிசா ராமா\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli\u003e\u003cspan\u003eவாதாபி கணபதிம்\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli\u003e\u003cspan\u003eவர்ணம்\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli\u003e\u003cspan\u003eகரிமுகா\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli\u003e\u003cspan\u003eதில்லானா\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003c\/ul\u003e\n\u003c\/td\u003e\n\u003c\/tr\u003e\n\u003c\/tbody\u003e\n\u003c\/table\u003e\n\u003cp style=\"text-align: left;\"\u003e\u003cspan\u003e\u003cbr\u003e\u003cmeta charset=\"utf-8\"\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp style=\"text-align: left;\"\u003e\u003cspan style=\"color: rgb(255, 128, 0);\"\u003e\u003cstrong\u003eஇந்தியாவின் புகழ்பெற்ற இசைக் கலைஞர்களின் அற்புதமான வாசிப்பில்...\u003c\/strong\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp style=\"text-align: left;\"\u003eஇந்த இசைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள முன்னணி இசைக் கலைஞர்கள்:\u003c\/p\u003e\n\u003cp style=\"text-align: left;\"\u003e\u003cstrong\u003eகோதண்ட ராமன், பந்தநல்லூர் T.R.D. ஆனந்தகுமார், கத்ரி கோபால்நாத், லாவண்யா \u0026amp;amp; சுப்புலட்சுமி, ராஜேஷ் வைத்யா, கருக்குறிச்சி பாலாஜி, பாலக்காடு ஸ்ரீராம், அனையம்பட்டி கணேசன், மணி பாரதி, உஷா ராஜகோபாலன் \u003c\/strong\u003eமற்றும்\u003cstrong\u003e பலர்.\u003c\/strong\u003e\u003c\/p\u003e\n\u003cp style=\"text-align: left;\"\u003e\u003cspan style=\"color: rgb(255, 128, 0);\"\u003e\u003cstrong\u003eஇடம்பெற்றுள்ள இசைக் கருவிகள்:\u003c\/strong\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cul style=\"text-align: left;\"\u003e\n\u003cli style=\"text-align: left;\"\u003e🎵 நாதஸ்வரம்\u003c\/li\u003e\n\u003cli style=\"text-align: left;\"\u003e🎷 சாக்ஸஃபோன்\u003c\/li\u003e\n\u003cli style=\"text-align: left;\"\u003e🎻 வயலின்\u003c\/li\u003e\n\u003cli style=\"text-align: left;\"\u003e🪈 புல்லாங்குழல்\u003c\/li\u003e\n\u003cli style=\"text-align: left;\"\u003e🎼 வீணை\u003c\/li\u003e\n\u003cli style=\"text-align: left;\"\u003e🌊 ஜலதரங்கம்\u003cbr\u003e\u003cbr\u003e\n\u003c\/li\u003e\n\u003c\/ul\u003e\n\u003cp style=\"text-align: left;\"\u003e\u003cspan style=\"color: rgb(255, 128, 0);\"\u003e\u003cstrong\u003eஇந்த சாதனத்தின் வியக்கத்தக்க சிறப்பம்சங்கள்:\u003c\/strong\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cul style=\"text-align: left;\"\u003e\n\u003cli\u003e\n\u003cstrong\u003e135+ இனிய கருவி இசைகள்:\u003c\/strong\u003e கர்நாடக இசைக் கீர்த்தனைகள், பக்திப் பாடல்கள் மற்றும் பாரம்பரிய மெலோடிகள் அனைத்தும் அடக்கம்.\u003cbr\u003e\u003cbr\u003e\u003cmeta charset=\"utf-8\"\u003e\n\u003c\/li\u003e\n\u003cli\u003e\n\u003cstrong\u003e4 மணி நேர பேட்டரி\u003c\/strong\u003e – ஒருமுறை சார்ஜ் செய்தால் நீண்ட நேரம் தொடர்ந்து பாடல்கள் கேட்கலாம்.\u003cbr\u003e\u003cbr\u003e\n\u003c\/li\u003e\n\u003cli\u003e\n\u003cstrong\u003eவிளம்பர தொந்தரவு இல்லை\u003c\/strong\u003e – YouTube Ads, Phone Calls, Notifications \u003cmeta charset=\"utf-8\"\u003eபோன்ற எந்த தொந்தரவும் இல்லாமல் தொடர்ந்து முருகன் பாடல்கள் கேட்கலாம்.\u003cbr\u003e\u003cbr\u003e\n\u003c\/li\u003e\n\u003cli\u003e\n\u003cstrong\u003eமொபைல் \/ இன்டர்நெட் தேவையில்லை\u003c\/strong\u003e – \u003cmeta charset=\"utf-8\"\u003eபட்டனை அழுத்தினால் போதும், பாடல்கள் ஒலிக்கத் தொடங்கும்.\u003cbr\u003e\u003cbr\u003e\n\u003c\/li\u003e\n\u003cli\u003e\n\u003cstrong style=\"font-family: -apple-system, BlinkMacSystemFont, 'San Francisco', 'Segoe UI', Roboto, 'Helvetica Neue', sans-serif; font-size: 0.875rem;\"\u003eஎளிதான பயன்பாடு\u003c\/strong\u003e\u003cspan style=\"font-family: -apple-system, BlinkMacSystemFont, 'San Francisco', 'Segoe UI', Roboto, 'Helvetica Neue', sans-serif; font-size: 0.875rem;\"\u003e – \u003cmeta charset=\"utf-8\"\u003eஒரு பட்டன் அழுத்தினால் போதும், Screen அல்லது சிக்கலான Settings இல்லாததால் முதியவர்கள் மற்றும் குழந்தைகளும் எளிதாக பயன்படுத்தலாம்.\u003cbr\u003e\u003cbr\u003e\u003c\/span\u003e\n\u003c\/li\u003e\n\u003cli\u003e\n\u003cstrong\u003eதெளிவான உயர்தர ஒலி\u003c\/strong\u003e – ஸ்டுடியோ தரத்தில் பதிவு செய்யப்பட்ட தெளிவான ஒலியுடன் பாடல்களை கேட்டு மகிழுங்கள்.\u003cbr\u003e\u003cbr\u003e\n\u003c\/li\u003e\n\u003cli\u003e\n\u003cstrong\u003eஎங்கும் எடுத்துச் செல்லலாம்\u003c\/strong\u003e – பூஜை அறை, வீடு, பயணம் என எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.\u003cbr\u003e\u003cbr\u003e\n\u003c\/li\u003e\n\u003c\/ul\u003e\n\u003cp style=\"text-align: left;\"\u003e\u003cspan style=\"color: rgb(255, 128, 0);\"\u003e\u003cb\u003eபயன்படுத்தும்\u003c\/b\u003e\u003cspan class=\"s1\"\u003e\u003cb\u003e \u003c\/b\u003e\u003c\/span\u003e\u003cb\u003eமுறை\u003c\/b\u003e\u003cspan class=\"s1\"\u003e\u003cb\u003e:\u003c\/b\u003e\u003c\/span\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cul style=\"text-align: left;\"\u003e\n\u003cli\u003e\n\u003cspan class=\"s1\"\u003e\u003c\/span\u003eபெட்டியில்\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eஉள்ள\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eபட்டனை\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eஅழுத்தி\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eஆன்\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eசெய்தாலே\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eபாடல்கள்\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eவரிசையாக\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eஒலிக்கும்\u003cspan class=\"s1\"\u003e.\u003cbr\u003e\u003cbr\u003e\u003c\/span\u003e\n\u003c\/li\u003e\n\u003cli\u003e\n\u003cspan class=\"s1\"\u003e\u003c\/span\u003eஉங்களுக்கு\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eதேவையான\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eசத்தத்தை\u003cspan class=\"s1\"\u003e (Volume Control) \u003c\/span\u003eவைத்துக்கொள்ளலாம்\u003cspan class=\"s1\"\u003e.\u003cbr\u003e\u003cbr\u003e\u003c\/span\u003e\n\u003c\/li\u003e\n\u003cli\u003e\n\u003cspan class=\"s1\"\u003e\u003c\/span\u003eபேட்டரி\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eதீர்ந்ததும்\u003cspan class=\"s1\"\u003e USB \u003c\/span\u003eசார்ஜர்\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eமூலம்\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eசார்ஜ்\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eசெய்துகொள்ளலாம்\u003cspan class=\"s1\"\u003e.\u003cbr\u003e\u003cbr\u003e\u003c\/span\u003e\n\u003c\/li\u003e\n\u003c\/ul\u003e\n\u003cp style=\"text-align: left;\"\u003e\u003cspan style=\"color: rgb(255, 128, 0);\"\u003e\u003cb\u003eயாருக்கெல்லாம்\u003c\/b\u003e\u003cspan class=\"s1\"\u003e\u003cb\u003e \u003c\/b\u003e\u003c\/span\u003e\u003cb\u003eஇது\u003c\/b\u003e\u003cspan class=\"s1\"\u003e\u003cb\u003e \u003c\/b\u003e\u003c\/span\u003e\u003cb\u003eஒரு\u003c\/b\u003e\u003cspan class=\"s1\"\u003e\u003cb\u003e \u003c\/b\u003e\u003c\/span\u003e\u003cb\u003eமிகச்சிறந்த\u003c\/b\u003e\u003cspan class=\"s1\"\u003e\u003cb\u003e \u003c\/b\u003e\u003c\/span\u003e\u003cb\u003eபரிசு\u003c\/b\u003e\u003c\/span\u003e\u003cspan class=\"s1\"\u003e\u003cb\u003e\u003cspan style=\"color: rgb(255, 128, 0);\"\u003e?\u003c\/span\u003e\u003cbr\u003e\u003c\/b\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cul style=\"text-align: left;\"\u003e\n\u003cli\u003eகர்நாடக இசை ரசிகர்களுக்கு: புகழ்பெற்ற கலைஞர்களின் கருவி இசைகளை எப்போது வேண்டுமானாலும் ரசிக்க ஒரு அரிய பரிசு.\u003cbr\u003e\u003cbr\u003e\n\u003c\/li\u003e\n\u003cli\u003eஇசைப் பிரியர்களுக்கு: பிறந்தநாள், திருமணம், புதுமனை புகுவிழா மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கான ஒரு தனித்துவமான பரிசு.\u003cbr\u003e\u003cbr\u003e\n\u003c\/li\u003e\n\u003cli\u003eதியானம் மற்றும் யோகா செய்பவர்களுக்கு: மன அமைதி மற்றும் ஒருமைப்பாட்டை அதிகரிக்கும் இனிய இசைத் துணை.\u003cbr\u003e\u003cbr\u003e\n\u003c\/li\u003e\n\u003cli\u003eவீடு மற்றும் அலுவலகத்திற்கு: நேர்மறை ஆற்றல் மற்றும் அமைதியான சூழலை உருவாக்க உதவும்.\u003cbr\u003e\u003cbr\u003e\n\u003c\/li\u003e\n\u003c\/ul\u003e\n\u003cp style=\"text-align: left;\"\u003e\u003cspan style=\"color: rgb(255, 128, 0);\"\u003e\u003cb\u003eதொகுப்பில்\u003c\/b\u003e\u003cspan class=\"s1\"\u003e\u003cb\u003e \u003c\/b\u003e\u003c\/span\u003e\u003cb\u003eஉள்ளவை\u003c\/b\u003e\u003c\/span\u003e\u003cspan class=\"s1\"\u003e\u003cb\u003e\u003cspan style=\"color: rgb(255, 128, 0);\"\u003e:\u003c\/span\u003e\u003cbr\u003e\u003c\/b\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003col style=\"text-align: left;\"\u003e\n\u003cli style=\"list-style-type: none;\"\u003e\n\u003col style=\"text-align: left;\" class=\"ol1\"\u003e\n\u003cli class=\"li1\"\u003e\n\u003cspan class=\"s2\"\u003e\u003c\/span\u003e\u003cspan class=\"s1\"\u003e\u003cmeta charset=\"utf-8\"\u003eKural Box - Instrumental\u003c\/span\u003e\n\u003c\/li\u003e\n\u003cli class=\"li1\"\u003e\n\u003cspan class=\"s1\"\u003eUSB \u003c\/span\u003eசார்ஜிங்\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eகேபிள்\u003cspan class=\"s1\"\u003e\u003cbr\u003e\u003c\/span\u003e\n\u003c\/li\u003e\n\u003cli class=\"li1\"\u003e\n\u003cspan class=\"s2\"\u003e\u003c\/span\u003eபாடல்\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eபட்டியல்\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eகையேடு\u003cbr\u003e\u003cspan class=\"s1\"\u003e\u003cbr\u003e\u003c\/span\u003e\n\u003c\/li\u003e\n\u003c\/ol\u003e\n\u003c\/li\u003e\n\u003c\/ol\u003e\n\u003cp class=\"p1\" style=\"text-align: left;\"\u003e\u003cspan style=\"color: rgb(255, 128, 0);\"\u003e\u003cb\u003eஇன்றே\u003c\/b\u003e\u003cspan class=\"s1\"\u003e\u003cb\u003e \u003c\/b\u003e\u003c\/span\u003e\u003cb\u003eஆர்டர்\u003c\/b\u003e\u003cspan class=\"s1\"\u003e\u003cb\u003e \u003c\/b\u003e\u003c\/span\u003e\u003cb\u003eசெய்யுங்கள்\u003c\/b\u003e\u003c\/span\u003e\u003cspan class=\"s1\"\u003e\u003cspan style=\"color: rgb(255, 128, 0);\"\u003e\u003cb\u003e! \u003c\/b\u003e\u003c\/span\u003e\u003c\/span\u003eஇந்தியாவின் பாரம்பரிய கர்நாடக இசையின் இனிமையை உங்கள் இல்லத்தில் தினமும் அனுபவியுங்கள். மன அமைதி, ஆனந்தம் மற்றும் இசையின் தெய்வீக உணர்வை வழங்கும் \u003cstrong\u003eஇந்த \u003cspan style=\"color: rgb(255, 128, 0);\"\u003eAbirami Audio Kural Box - Instrumental\u003c\/span\u003e-ஐ இப்போதே வாங்குங்கள்.\u003c\/strong\u003e\u003c\/p\u003e\n\u003cp style=\"text-align: left;\"\u003e\u003cspan style=\"color: rgb(255, 128, 0);\"\u003e\u003cstrong\u003e🎶 இசையே இறைவன்… இசையே ஆனந்தம்!\u003c\/strong\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"Abirami Audio Recording Private Limited","offers":[{"title":"Black Edition","offer_id":49680433545458,"sku":"AKB005BK","price":2750.0,"currency_code":"INR","in_stock":true},{"title":"Orange Edition","offer_id":49680433578226,"sku":"AKB005OR","price":2750.0,"currency_code":"INR","in_stock":true},{"title":"Blue Edition","offer_id":49680433610994,"sku":"AKB005BL","price":2750.0,"currency_code":"INR","in_stock":true},{"title":"Gray Edition","offer_id":49680433643762,"sku":"AKB005GY","price":2750.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0711\/5132\/1330\/files\/Instrumental_Box_L_BK.jpg?v=1781599581","url":"https:\/\/www.abiramiaudio.com\/products\/abirami-audio-kural-box-instrumental","provider":"abiramiaudio.com","version":"1.0","type":"link"}