{"product_id":"abirami-audio-kural-box-amman","title":"Abirami Audio Kural Box - Amman","description":"\u003cp class=\"isSelectedEnd\" style=\"text-align: left;\"\u003e\u003cspan\u003e\u003cstrong\u003eஅபிராமி ஆடியோ\u003c\/strong\u003e வழங்கும் \u003c\/span\u003e\u003cstrong\u003e\u003cspan\u003eKural Box - Amman\u003c\/span\u003e\u003c\/strong\u003e\u003cspan\u003e, \u003cstrong\u003e160+ அம்மன் பக்திப் பாடல்கள் \u003c\/strong\u003e- \u003cstrong\u003e25+ மணி நேரம்\u003c\/strong\u003e ஒரு பிரமாண்டமான தெய்வீக இசைத் தொகுப்பாகும். பல புகழ்பெற்ற பாடகர்களின் இனிய குரலில் அமைந்த இந்த பக்திப் பாடல்கள், ஆதிபராசக்தியின் அருளை உங்கள் இல்லத்தில் எப்போதும் நிறைத்திருக்கச் செய்யும்.\u003cbr\u003e\u003cbr\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp class=\"isSelectedEnd\" style=\"text-align: left;\"\u003e\u003cspan\u003e\u003cmeta charset=\"utf-8\"\u003e \u003cspan style=\"color: rgb(255, 128, 0);\"\u003e\u003cstrong\u003eஇந்தத் தொகுப்பில் உள்ள முக்கியப் பாடல்கள்:\u003c\/strong\u003e\u003c\/span\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp class=\"isSelectedEnd\" style=\"text-align: left;\"\u003e\u003cspan\u003eஅம்மனின் பேரருளை அள்ளித்தரும் பல புகழ்பெற்ற பாடல்கள் இதில் இடம் பெற்றுள்ளன.\u003cbr\u003e\u003cbr\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003ctable width=\"100%\" style=\"width: 100.087%; margin-left: 0px; margin-right: auto;\"\u003e\n\u003ctbody\u003e\n\u003ctr\u003e\n\u003ctd style=\"width: 50.9277%; text-align: center;\"\u003e\u003cspan style=\"color: rgb(255, 128, 0);\"\u003e\u003cstrong\u003e \u003cmeta charset=\"utf-8\"\u003eஅம்மன் பக்திப் பாடல்கள்:\u003c\/strong\u003e\u003c\/span\u003e\u003c\/td\u003e\n\u003ctd style=\"width: 48.7154%;\"\u003e\n\u003cstrong\u003e\u003cmeta charset=\"utf-8\"\u003e\u003c\/strong\u003e\n\u003cul\u003e\n\u003cli\u003eஆடியிலே\u003c\/li\u003e\n\u003cli\u003eசொல்லடி மாரியம்மா\u003c\/li\u003e\n\u003cli\u003eதங்க மாரியே\u003c\/li\u003e\n\u003cli\u003eதேவி கருமாரி\u003c\/li\u003e\n\u003cli\u003eகாத்திடுவாள் அம்மா\u003c\/li\u003e\n\u003cli\u003eபொன் மாரி புகழ் மாரி\u003c\/li\u003e\n\u003cli\u003eவீரபாண்டி கௌமாரி\u003c\/li\u003e\n\u003cli\u003eவந்தாளம்மா\u003c\/li\u003e\n\u003cli\u003eசெந்தூரப் பொட்டழகி\u003c\/li\u003e\n\u003cli\u003eஅருள் மழை\u003c\/li\u003e\n\u003cli\u003eமங்கள நாயகி\u003c\/li\u003e\n\u003cli\u003eமாதா ஜகன் மாதா\u003c\/li\u003e\n\u003cli\u003eஅம்மா மூகாம்பிகை\u003c\/li\u003e\n\u003cli\u003eஅம்பிகையே\u003c\/li\u003e\n\u003c\/ul\u003e\n\u003c\/td\u003e\n\u003c\/tr\u003e\n\u003ctr\u003e\n\u003ctd style=\"width: 50.9277%; text-align: center;\"\u003e\u003cstrong\u003e\u003cmeta charset=\"utf-8\"\u003e \u003cspan style=\"color: rgb(255, 128, 0);\"\u003eகவசங்கள், அஷ்டகங்கள் \u0026amp; \u003cbr\u003eஸ்தோத்திரங்கள்:\u003c\/span\u003e\u003c\/strong\u003e\u003c\/td\u003e\n\u003ctd style=\"width: 48.7154%;\"\u003e\n\u003cmeta charset=\"utf-8\"\u003e\n\u003cul\u003e\n\u003cli\u003e\u003cspan\u003eஅம்மன் கவசம்\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli\u003e\u003cspan\u003eகாமாட்சி கவசம்\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli\u003e\u003cspan\u003eஸ்ரீ பவானி புஜங்கம்\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli\u003e\u003cspan\u003eஸ்ரீ பவானி அஷ்டகம்\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli\u003e\u003cspan\u003eமகிஷாசுர மர்த்தினி\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli\u003e\u003cspan\u003eமதுர் அஷ்டகம்\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli\u003e\u003cspan\u003eதுர்கா பஞ்சரத்னம்\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli\u003e\u003cspan\u003eஸ்ரீ துர்கா அஷ்டோத்தர சதநாம ஸ்தோத்திரம்\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli\u003e\u003cspan\u003eஸ்ரீ துர்கா கவசம்\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli\u003e\u003cspan\u003eஸ்ரீ ராஜராஜேஸ்வரி அஷ்டகம்\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli\u003e\u003cspan\u003eதேவி பஞ்சரத்னம்\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli\u003e\u003cspan\u003eசௌந்தர்ய லஹரி\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli\u003e\u003cspan\u003eலலிதா ஸஹஸ்ரநாம ஸ்தோத்திரம்\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli\u003e\u003cspan\u003eஸ்ரீ தேவி நவரத்தின மாலிகா\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli\u003e\u003cspan\u003eஅபிராமி அந்தாதி\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli\u003e\u003cspan\u003eஸ்ரீ பிரத்யங்கிரா கவசம்\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli\u003e\u003cspan\u003eவாராஹி ஸ்துதி\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli\u003e\u003cspan\u003eஸ்ரீ அன்னபூர்ணேஸ்வரி ஸ்தோத்திரம்\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003c\/ul\u003e\n\u003c\/td\u003e\n\u003c\/tr\u003e\n\u003ctr\u003e\n\u003ctd style=\"width: 50.9277%; text-align: center;\"\u003e\n\u003cmeta charset=\"utf-8\"\u003e \u003cspan style=\"color: rgb(255, 128, 0);\"\u003e\u003cstrong\u003eபோற்றிகள் \u0026amp; மந்திரங்கள்:\u003c\/strong\u003e\u003c\/span\u003e\n\u003c\/td\u003e\n\u003ctd style=\"width: 48.7154%;\"\u003e\n\u003cmeta charset=\"utf-8\"\u003e\n\u003cul\u003e\n\u003cli\u003e\u003cspan\u003eமீனாட்சி அம்மன் 108 போற்றி\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli\u003e\u003cspan\u003eமீனாட்சி காயத்ரி மந்திரம்\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli\u003e\u003cspan\u003eதுர்கா காயத்ரி\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli\u003e\u003cspan\u003eவாராஹி 108 போற்றி\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli\u003e\u003cspan\u003eஅன்னபூர்ணா காயத்ரி மந்திரம்\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli\u003e\u003cspan\u003eகங்கை காயத்ரி மந்திரம்\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli\u003e\u003cspan\u003eகௌரி காயத்ரி மந்திரம்\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli\u003e\u003cspan\u003eகாயத்ரி மந்திரம்\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli\u003e\u003cspan\u003eசர்வமங்கள \u003cmeta charset=\"utf-8\"\u003eமாங்கள்யே\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003c\/ul\u003e\n\u003c\/td\u003e\n\u003c\/tr\u003e\n\u003ctr\u003e\n\u003ctd style=\"width: 50.9277%; text-align: center;\"\u003e\n\u003cmeta charset=\"utf-8\"\u003e \u003cspan style=\"color: rgb(255, 128, 0);\"\u003e\u003cstrong\u003eசுப்ரபாதங்கள்:\u003c\/strong\u003e\u003c\/span\u003e\n\u003c\/td\u003e\n\u003ctd style=\"width: 48.7154%;\"\u003e\n\u003cmeta charset=\"utf-8\"\u003e\n\u003cul\u003e\n\u003cli\u003e\u003cspan\u003eஅம்மன் சுப்ரபாதம்\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli\u003e\u003cspan\u003eகாமாட்சி சுப்ரபாதம்\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli\u003e\u003cspan\u003eஸ்ரீ புவனேஸ்வரி சுப்ரபாதம்\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003c\/ul\u003e\n\u003c\/td\u003e\n\u003c\/tr\u003e\n\u003ctr\u003e\n\u003ctd style=\"width: 50.9277%; text-align: center;\"\u003e\u003cspan style=\"color: rgb(255, 128, 0);\"\u003e\u003cstrong\u003eதெய்வீக தியான மந்திரங்கள்:\u003c\/strong\u003e\u003c\/span\u003e\u003c\/td\u003e\n\u003ctd style=\"width: 48.7154%;\"\u003e\n\u003cmeta charset=\"utf-8\"\u003e\n\u003cul\u003e\n\u003cli\u003e\u003cspan\u003eஸ்ரீ துர்கா\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli\u003e\u003cspan\u003eஸ்ரீ லலிதாம்பிகா\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli\u003e\u003cspan\u003eஸ்ரீ மகாகாளி\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003cli\u003e\u003cspan\u003eஸ்ரீ கங்கை\u003c\/span\u003e\u003c\/li\u003e\n\u003c\/ul\u003e\n\u003c\/td\u003e\n\u003c\/tr\u003e\n\u003c\/tbody\u003e\n\u003c\/table\u003e\n\u003cp style=\"text-align: left;\"\u003e\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp style=\"text-align: left;\"\u003e\u003cspan style=\"color: rgb(255, 128, 0);\"\u003e\u003cstrong\u003eமகா கலைஞர்களின் தேன்மதுரக் குரலில்...\u003c\/strong\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp style=\"text-align: left;\"\u003eதென்னிந்தியாவின் முன்னணி பின்னணிப் பாடகர்கள் மற்றும் பக்தி இசைக் கலைஞர்களின் தெய்வீகக் குரலில் அம்மன் அருளைப் பெறுங்கள்:\u003c\/p\u003e\n\u003cp style=\"text-align: left;\"\u003e\u003cstrong\u003eஎல்.ஆர். ஈஸ்வரி, பி. சுசீலா, வாணி ஜெயராம், சைந்தவி, மகாநதி ஷோபனா, மால்குடி சுபா, வீரமணி தாசன், சுனந்தா, கல்பனா ராகவேந்தர், பிரியதர்ஷிணி, கோபிகா பூர்ணிமா, சாருமதி சங்கர் ஐயர், ரூபா, விஜிதா, கார்த்திகா, மகதி, உஷா ராஜ், அனுராதா கிருஷ்ணமூர்த்தி, சின்மயா சகோதரிகள், என்.எஸ். பிரகாஷ் ராவ் \u003c\/strong\u003eமற்றும்\u003cstrong\u003e \u003c\/strong\u003eபல\u003cstrong\u003e கலைஞர்கள்.\u003cbr\u003e\u003cbr\u003e\u003cmeta charset=\"utf-8\"\u003e\u003c\/strong\u003e\u003c\/p\u003e\n\u003cp style=\"text-align: left;\"\u003e\u003cspan style=\"color: rgb(255, 128, 0);\"\u003e\u003cstrong\u003eஇந்த சாதனத்தின் வியக்கத்தக்க சிறப்பம்சங்கள்:\u003c\/strong\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cul style=\"text-align: left;\"\u003e\n\u003cli style=\"text-align: left;\"\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003e\u003cspan\u003e165+ முழுமையான பாடல்கள்\u003c\/span\u003e\u003c\/strong\u003e\u003cspan\u003e – அம்மன் பக்திப் பாடல்கள் முதல் சமஸ்கிருத ஸ்தோத்திரங்கள், கவசங்கள் மற்றும் மந்திரங்கள் வரை அனைத்தும் அடக்கம்.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003c\/li\u003e\n\u003cli style=\"text-align: left;\"\u003e\n\u003cp\u003e\u003cspan\u003e\u003c\/span\u003e\u003cstrong\u003e4 மணி நேர பேட்டரி\u003c\/strong\u003e – ஒருமுறை சார்ஜ் செய்தால் நீண்ட நேரம் தொடர்ந்து பாடல்கள் கேட்கலாம்.\u003c\/p\u003e\n\u003c\/li\u003e\n\u003cli\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eவிளம்பர தொந்தரவு இல்லை\u003c\/strong\u003e – YouTube Ads, Phone Calls, Notifications \u003cmeta charset=\"utf-8\"\u003eபோன்ற எந்த தொந்தரவும் இல்லாமல் தொடர்ந்து முருகன் பாடல்கள் கேட்கலாம்.\u003c\/p\u003e\n\u003c\/li\u003e\n\u003cli\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eமொபைல் \/ இன்டர்நெட் தேவையில்லை\u003c\/strong\u003e – \u003cmeta charset=\"utf-8\"\u003eபட்டனை அழுத்தினால் போதும், பாடல்கள் ஒலிக்கத் தொடங்கும்.\u003c\/p\u003e\n\u003c\/li\u003e\n\u003cli\u003e\n\u003cp\u003e\u003cstrong style=\"font-family: -apple-system, BlinkMacSystemFont, 'San Francisco', 'Segoe UI', Roboto, 'Helvetica Neue', sans-serif; font-size: 0.875rem;\"\u003eஎளிதான பயன்பாடு\u003c\/strong\u003e\u003cspan style=\"font-family: -apple-system, BlinkMacSystemFont, 'San Francisco', 'Segoe UI', Roboto, 'Helvetica Neue', sans-serif; font-size: 0.875rem;\"\u003e – \u003cmeta charset=\"utf-8\"\u003eஒரு பட்டன் அழுத்தினால் போதும், Screen அல்லது சிக்கலான Settings இல்லாததால் முதியவர்கள் மற்றும் குழந்தைகளும் எளிதாக பயன்படுத்தலாம்.\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003c\/li\u003e\n\u003cli\u003e\n\u003cp\u003e\u003cspan style=\"font-family: -apple-system, BlinkMacSystemFont, 'San Francisco', 'Segoe UI', Roboto, 'Helvetica Neue', sans-serif; font-size: 0.875rem;\"\u003e\u003c\/span\u003e\u003cstrong\u003eதெளிவான உயர்தர ஒலி\u003c\/strong\u003e – ஸ்டுடியோ தரத்தில் பதிவு செய்யப்பட்ட தெளிவான ஒலியுடன் பாடல்களை கேட்டு மகிழுங்கள்.\u003c\/p\u003e\n\u003c\/li\u003e\n\u003cli\u003e\n\u003cp\u003e\u003cstrong\u003eஎங்கும் எடுத்துச் செல்லலாம்\u003c\/strong\u003e – பூஜை அறை, வீடு, பயணம் என எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.\u003c\/p\u003e\n\u003cbr\u003e\n\u003c\/li\u003e\n\u003c\/ul\u003e\n\u003cp style=\"text-align: left;\"\u003e\u003cspan style=\"color: rgb(255, 128, 0);\"\u003e\u003cb\u003eபயன்படுத்தும்\u003c\/b\u003e\u003cspan class=\"s1\"\u003e\u003cb\u003e \u003c\/b\u003e\u003c\/span\u003e\u003cb\u003eமுறை\u003c\/b\u003e\u003cspan class=\"s1\"\u003e\u003cb\u003e:\u003c\/b\u003e\u003c\/span\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cul style=\"text-align: left;\"\u003e\n\u003cli\u003e\n\u003cspan class=\"s1\"\u003e\u003c\/span\u003eபெட்டியில்\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eஉள்ள\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eபட்டனை\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eஅழுத்தி\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eஆன்\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eசெய்தாலே\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eபாடல்கள்\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eவரிசையாக\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eஒலிக்கும்\u003cspan class=\"s1\"\u003e.\u003cbr\u003e\u003cbr\u003e\u003c\/span\u003e\n\u003c\/li\u003e\n\u003cli\u003e\n\u003cspan class=\"s1\"\u003e\u003c\/span\u003eஉங்களுக்கு\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eதேவையான\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eசத்தத்தை\u003cspan class=\"s1\"\u003e (Volume Control) \u003c\/span\u003eவைத்துக்கொள்ளலாம்\u003cspan class=\"s1\"\u003e.\u003cbr\u003e\u003cbr\u003e\u003c\/span\u003e\n\u003c\/li\u003e\n\u003cli\u003e\n\u003cspan class=\"s1\"\u003e\u003c\/span\u003eபேட்டரி\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eதீர்ந்ததும்\u003cspan class=\"s1\"\u003e USB \u003c\/span\u003eசார்ஜர்\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eமூலம்\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eசார்ஜ்\u003cspan class=\"s1\"\u003e \u003c\/span\u003eசெய்துகொள்ளலாம்\u003cspan class=\"s1\"\u003e.\u003cbr\u003e\u003c\/span\u003e\u003cspan class=\"s1\"\u003e\u003cbr\u003e\u003c\/span\u003e\n\u003c\/li\u003e\n\u003c\/ul\u003e\n\u003cp style=\"text-align: left;\"\u003e\u003cb\u003e\u003cmeta charset=\"utf-8\"\u003e \u003cspan style=\"color: rgb(255, 128, 0);\"\u003e\u003cstrong\u003eயாருக்கெல்லாம் இது ஒரு மிகச்சிறந்த பரிசு?\u003c\/strong\u003e\u003c\/span\u003e\u003c\/b\u003e\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cul style=\"text-align: left;\"\u003e\n\u003cli\u003e\n\u003cstrong\u003eஅம்மன் பக்தர்கள் மற்றும் பெரியவர்களுக்கு: \u003c\/strong\u003eதினசரி அம்மன் வழிபாட்டை எளிதாக்கும் ஒரு தெய்வீக வரப்பிரசாதம்.\u003cbr\u003e\u003cbr\u003e\n\u003c\/li\u003e\n\u003cli\u003e\n\u003cstrong\u003eநவராத்திரி மற்றும் வெள்ளிக்கிழமை பூஜைகளுக்கு:\u003c\/strong\u003e வீட்டில் தெய்வீக சூழலை உருவாக்க ஏற்றது.\u003cbr\u003e\u003cbr\u003e\n\u003c\/li\u003e\n\u003cli\u003e\n\u003cstrong\u003eபுதுமனை புகுவிழா மற்றும் சுப நிகழ்ச்சிகளுக்கு:\u003c\/strong\u003e நேர்மறை ஆற்றல் மற்றும் வளம் பெருகச் செய்யும் அருமையான பரிசு.\u003cbr\u003e\u003cbr\u003e\n\u003c\/li\u003e\n\u003cli\u003e\n\u003cstrong\u003eதியானம் மற்றும் மன அமைதிக்காக:\u003c\/strong\u003e சௌந்தர்ய லஹரி, லலிதா ஸஹஸ்ரநாமம், தியான மந்திரங்கள் போன்றவை மன ஒருமைப்பாட்டை வளர்க்க உதவும்.\u003cbr\u003e\u003cbr\u003e\n\u003c\/li\u003e\n\u003c\/ul\u003e\n\u003cp style=\"text-align: left;\"\u003e\u003cspan style=\"color: rgb(255, 128, 0);\"\u003e\u003cstrong\u003eதொகுப்பில் உள்ளவை:\u003c\/strong\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003col style=\"text-align: left;\"\u003e\n\u003cli\u003e\n\u003cmeta charset=\"utf-8\"\u003e Kural Box - Amman\u003c\/li\u003e\n\u003cli\u003eUSB சார்ஜிங் கேபிள்\u003c\/li\u003e\n\u003cli\u003eபாடல் பட்டியல் கையேடு\u003cbr\u003e\u003cbr\u003e\n\u003c\/li\u003e\n\u003c\/ol\u003e\n\u003cp style=\"text-align: left;\"\u003e\u003cspan style=\"color: rgb(255, 128, 0);\"\u003e\u003cstrong\u003eஇன்றே ஆர்டர் செய்யுங்கள்!\u003c\/strong\u003e\u003c\/span\u003eஆதிபராசக்தியின் அருள் உங்கள் இல்லத்தில் என்றும் நிறைந்திருக்கட்டும். தினமும் அம்மன் திருநாமங்களை கேட்டு ஆன்மிக அமைதியையும், தெய்வீக அருளையும் பெறுங்கள்.\u003c\/p\u003e\n\u003cp style=\"text-align: left;\"\u003e\u003cstrong\u003eஇந்த\u003c\/strong\u003e \"\u003cspan style=\"color: rgb(255, 128, 0);\"\u003e\u003cstrong\u003eAbirami Audio Kural Box - Amman\u003c\/strong\u003e\u003c\/span\u003e\" \u003cstrong\u003eஇப்போதே வாங்குங்கள்.\u003c\/strong\u003e\u003c\/p\u003e\n\u003cp style=\"text-align: left;\"\u003e🙏 \u003cspan style=\"color: rgb(255, 128, 0);\"\u003e\u003cstrong\u003eஅன்னை பராசக்தியே போற்றி! அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகியே போற்றி! \u003cmeta charset=\"utf-8\"\u003e🙏\u003c\/strong\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp style=\"text-align: left;\"\u003e\u003cbr\u003e\u003c\/p\u003e\n\u003cp style=\"text-align: left;\"\u003e\u003cstrong\u003e\u003cbr\u003e\u003c\/strong\u003e\u003c\/p\u003e","brand":"Abirami Audio Recording Private Limited","offers":[{"title":"Orange Edition","offer_id":49680474702066,"sku":"AKB007OR","price":2750.0,"currency_code":"INR","in_stock":true},{"title":"Black Edition","offer_id":49680474669298,"sku":"AKB007BK","price":2750.0,"currency_code":"INR","in_stock":true},{"title":"Blue Edition","offer_id":49680474734834,"sku":"AKB007BL","price":2750.0,"currency_code":"INR","in_stock":true},{"title":"Gray Edition","offer_id":49680474767602,"sku":"AKB007GY","price":2750.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0711\/5132\/1330\/files\/Amman_Box_L_OR.jpg?v=1781600361","url":"https:\/\/www.abiramiaudio.com\/products\/abirami-audio-kural-box-amman","provider":"abiramiaudio.com","version":"1.0","type":"link"}